# தனிமங்களும் அவற்றின் குறியீடுகளும்

கீழுள்ள அட்டவணையை படித்து அனைத்து தனிமங்களின் குறியீடுகளை அறிந்து கொள்ளுங்கள்




read more & download pdf study Material
 

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-III

1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 செய்யப்படுகிறது ?
5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 இருந்து இயங்குகிறது ?

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-II

1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?

2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?

4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?

6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-I

1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?