புயலும் நாடுகளும்

ண்மையில் தமிழகத்தை மிரட்டிஆந்திராவில் கரையைக் கடந்தது”லைலா” புயல். இந்தப் பெயரை அளித்தது பாகிஸ்தான். புயலுக்குப் பெயர் சூட்டும்வழக்கம் அமெரிக்காவில் 1953 ம் ஆண்டில் தொடங்கியது. இந்தியாவில் கடந்த 2004 ம் ஆண்டில் இது அமலுக்கு வந்தது. சில புயல்களும் அவற்றுக்குப் பெயர் சூட்டிய நாடுகளும் ...

நர்கீஸ் - பாகிஸ்தான்
நிஷா - வங்கதேசம்
அய்லா - மாலத்தீவு
வார்டு - ஓமன்
காய்முக் - தாய்லாந்து
பிஜிலி - இந்தியா
பியான் - மியான்மர்

# இந்திய சட்டம்-அட்டவணை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

நதிக்கரை நகரங்கள்


பாட்னா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
விடை : கங்கை

 
சரயு நதிக்கைரயில் அமைந்துள்ள நகரம் எது?
விடை : அயோத்தி

# இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பகுதி 1 (ஷரத்து 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.