* செல் அமைப்பு

செல் எதனால் சூழப்பட்டுள்ளது?
பிளாஸ்மாபடலம்
செல்லின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மைக்ரான்
செல்லின் உறுப்புக்கள் எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மில்லி மைக்கரான், ஆங்ஸ்ட்ராம்
விலங்கு செல், தாவர செல் இவற்றில் எதற்கு செல் சுவர் உண்டு?
தாவர செல்
செல்சுவர் எதனால் ஆனது?
பெக்டின், செல்லுலோஸ்
பிளாஸ்மாபடலத்தின் தடிமன் எவ்வளவு?
75 ஆங்ஸ்ட்ராம்
என்டோபிளாச வலை அமைப்பை வெளியிட்டவர் யார்?
போர்ட்டர்
கோல்கை உறுப்புகள் அமைப்பை வெளியிட்டவர் யார்?
காமில்லோ கோல்கை (1898)
ரைபோசோமை கண்டறிந்தவர் யார்?
பாலட்
செல்லின் ஆற்றல் (அ) சக்தி நிலையம் எனப்படுவது?
மைட்டோகாண்டிரியா
தற்கொலைப்பைகள் எனப்படுபவை எவை?
லைசோசோம்கள்
மேலும் படிக்க... 

No comments:

Post a Comment