TRB TNPSC பொது அறிவு கேள்வி பதில்கள் ONLINE TEST
வந்தவாசிப் போர் யார் யாருக்கும் இடையே நடைபெற்றது?
மராட்டியர் மற்றும் போர்ச்சுகீசியர்
ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
ஆங்கிலேயர்கள் மற்றும் போர்ச்சுக்கீசியர்கள்
ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர்
ஆசிரியப்பாவின் ஓசை எது?
துள்ளலோசை
அகவலோசை
செப்பலோசை
தூங்கலோசை
பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா
வீரமாமுனிவர்
பரஞ்சோதிமுனிவர்
சாண்டில்யன்
நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
கல்கத்தா
அலகாபாத்
சென்னை
ஹைதரபாத்
அறிவியற் கலையின் அரசி எது?
இயற்பியல் துறை
கணிதத்துறை
விலங்கயில் துறை
தாவரவியல் துறை
கீழ்க்காணும் துறைமுகங்களில் எத்துறைமுகம் இயற்கை துறைமுகம் அல்ல?
கொச்சின்
சென்னை
மும்பை
பாரதீப்
குகனின் தலைநகரம் எது?
சிருங்கபேரம்
மிதிலை
மதுராபுரி
திருக்கோவிலூர்
தமிழகம் முழுவதையும் காலால் அளந்தோம் எனப்பாடியவர் யார்?
பரணர்
கபிலர்
ஒளவையார்
நல்லந்துவனார்
தேசிய ஒருங்கிணைப்பு தினம் என்பது?
நவம்பர் 19
நவம்பர் 1
நவம்பர் 9
நவம்பர் 29
SSA தி்ட்டம் எதனுடன் தொடர்புடையது?
தொடக்கக் கல்வி
உயர்கல்வி
மேல்நிலைக்கல்வி
இடைநிலைக்கல்வி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment