நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

நோபல் பரிசு  ஆண்டு  தோறும்  இலக்கியம், உலக  அமைதி, மற்றும்  அறிவியல்  தொழில்நுட்பங்க்க்ளில்  பெரும்  பங்காற்றியவர்களுக்கு  1901 ஆம்  ஆண்டில்  இருந்து  வழங்கப்பட்டு  வருகிறது. இவ்வகையில்  இது  வரையில்  13 இந்தியக் குடியுரிமை  உள்ளவர்கள்  அல்ல்து  இந்தியாவில்  பிறந்தவர்கள்  பெற்றுள்ளார்கள்.    * ரவீந்திர நாத் தாகூர் - இலக்கியம் - 1913
 
    * சர்.சி.வி.ராமன் - இயற்பியல் - 1930

    * அன்னை தெரேசா - அமைதி - 1979

   * சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் - 1983 (
     அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)

    * அமர்தியா சென் - பொருளாதாரம் - 1998 
 
    * ராஜேந்தர் பச்செளரி (IPCC) - அமைதி - 2007

    * வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் - 2009 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)

No comments:

Post a Comment