Oscar Awards 2012: Complete List of Oscars Winners

At this year's Oscars, Jean Dujardin and Meryl Streep certainly weren't the only winners. Check out the list below for the winners in the order they were announced at Sunday night's Academy Awards show.

Best Cinematography: Robert Richardson, "Hugo"
Best Art Direction: Dante Ferretti and Francesca Lo Schavo, "Hugo"
Best Costume Design: Mark Bridges, "The Artist"

முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2012)

* சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்குமான குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. (பிப்ரவரி 6)

முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 2012)

 * ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் வயது விவகாரத்தில் அவரது பிறந்த ஆண்டை 1950 ஆக பதிவு செய்ய ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டது. (ஜனவரி 29)

# முக்கிய வெளிநாட்டு தூதுவர்களும், பயணிகளும்


மெகஸ்தனிஸ் :
கிரேக்க தூதுவர்
நாடு : கிரேக்கம்
காலம் : மெளரியர் ஆட்சிக்காலம்

# பக்தி இயக்கங்கள்


* சூபி இயக்கம் :

இஸ்லாமியர்களிடையே தோன்றிய பக்தி இயக்கம் ஆகும். உள்ளத்தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

#இரும்பு எஃகு ஆலைகளும் நிறுவ உதவிய நாடுகளும்


இடம் : ரூர்கேலா (ஒடிசா மாநிலம்)
உதவிய நாடு : ஜெர்மன்

# அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன்

நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.

# இந்திய ரிசர்வ் வங்கி - Reserve Bank of India (RBI)


இந்திய ரிசர்வ் வங்கி கி.பி.1935ல், பாரத ரிசர்வ் வங்கிச்சட்டம் கி.பி.1934ன் கீழ் நிறுவப்பட்டது.

கி.பி. 1949ல் அரசுடைமயாக்கப்பட்டது.

TNPSC ONLINE TEST ANSWERS (இந்திய அரசியலைப்பு-6)


ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும் ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்

1. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் குடியிருப்பு மசோதா 1982-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு

# பங்கு சந்தை : கம்பெனியின் பங்குகளை வாங்க, விற்க

இந்தியாவில் உள்ள பங்கு மார்க்கெட்கள் :

NSE (National Stock Exchange) : ஓர்லி (Worli) (மும்பை)

DSE (Delhi Stock Exchange) : டெல்லி

# பொருளாதார புரட்சிகள்


வெண்மை புரட்சி  :
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி பெருக்குதல்
இதன் தந்தை வர்கீஸ் கூரியன்

லோக்சபா (கீழ்சபை) - LOK SABHA

இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவ் அவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552 ஆகும். 

ராஜ்ய சபா (மேல்சபை) (RAJYA SABHA)


இந்த அவையின் அதிக பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 250 ஆகும். 238 பேர் மாநிலங்கள் மற்றும் மாநிலப் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

TNPSC ONLINE TEST இந்திய அரசியலைப்பு-5

ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும் ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்


1. விபச்சாரத்தை குற்றமாக்கிய சட்டமானது
ஒழுக்கமற்ற நடமாடுதல்

2.பட்டியல் சாதியினரின் பிரச்சினைகள் கீழ்க்கண்டவற்றால் குறைக்கப்பட்டது
தீண்டாமை ஒழிப்புச்சட்டம்

TNPSC & TRB ONLINE TEST தமிழ்-2

ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும் ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்
ஆற்றுப்படை நூல்களில் சிறியது
பொருநராற்றுப்படை

நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
முல்லைப்பாட்டு

TNPSC & TRB ONLINE TEST தமிழ்-1

 ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும் ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்
வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி எனக் கூறியவர் யார்?
பாரதியார்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடி இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது?
புறப்பொருள் வெண்பா மாலை

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் 2,000,000 நன்கொடை வழங்கப்பட்டு 700 நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.

# வரிகளின் வகைகள்

நேர்முக வரிகள்: 
ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது வருமானத்தின் மீது போடப்படுவது. எ.கா. வருமானவரி, சொத்துவரி, நிலவரி.

TNPSC-இல் வரவிருக்கும் சில சீர்திருத்தங்கள்

தேர்வாணையத்தின் புதிய தலைவராக நடராஜ் பதவி  ஏற்றதும் அறிவித்த முக்கிய சீர்திருத்தங்கள்.

* தேர்வு பற்றிய வெளிப்படையான நிர்வாகம்   அமைக்கப்படும்.

* தேர்வு முடிந்த பிறகு வினாக்களுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப் படும். விடைகளில் ஆட்சேபனை இருந்தால் யாரும் தெரிவிக்கலாம். இந்த தகவல் தெரிவிக்க 7 நாட்கள் முதல் 10 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னர் நிபுணர்குழு அமைத்து விடைகள் சரி என்று தெரிந்த பின்னர் தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.

சமீப கால நிகழ்வுகள் (2012)

* சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் உள்ள எழிலகம் கட்டிடத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர் கே. அன்பழகன் உடல் நசுங்கி இறந்தார்.

* திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் அறிஞர்கள் 9 பேருக்குத் தமிழக அரசின் சிறப்பு விருதுகளை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார். (ஜனவரி 16)

TNPSC Online Test Answer இந்திய அரசியலமைப்பு-2

ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும்

 1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் சச்சிதானந்த சின்கா

2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது.
26 நவம்பர்

# நாடுகளின் பழைய பெயரும் புதிய பெயரும்


1.டச்சு கயானா  — சுரினாம்.

2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா — எத்தியோப்பியா

இந்திய பிரதமர்களின் பட்டியல் (Prime Ministers of India)


1. Jawaharlal Nehru August 15, 1947 to May 27, 1964
2. Gulzarilal Nanda May 27, 1964 to June 9, 1964
3. Lal Bahadur Shastri June 9, 1964 to January 11, 1966
4. Gulzarilal Nanda January 11, 1966 to January 24, 1966
5. Indira Gandhi January 24, 1966 to March 24, 1977
6. Morarji Desai March 24, 1977 to July 28, 1979
7. Choudhary Charan Singh July 28, 1979 to January 14, 1980
8. Indira Gandhi January 14, 1980 to October 31, 1984
9. Rajiv Gandhi October 31, 1984 to December 2, 1989
10. Vishwanath Pratap Singh December 2, 1989 to November 10, 1990
11. Chandra Shekhar November 10, 1990 to June 21, 1991
12. P. V. Narasimha Rao June 21, 1991 to May 16, 1996
13. Atal Behari Vajpayee May 16, 1996 to June 1, 1996
14. H. D. Deve Gowda June 1, 1996 to April 21, 1997
15. Inder Kumar Gujral April 21, 1997 to March 19, 1998
16. Atal Behari Vajpayee March 19, 1998 to May 22, 2004
17. Dr. Manmohan Singh May 22, 2004 to till date


இந்திய பிரதமர்களின் முழு விவரங்களையும் தமிழில் அறிய இங்கு சொடுக்கவும்

# சமண (ஜைன) சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்


முதல் மாநாடு :

நடைபெற்ற இடம்  : பாடலிபுத்திரம்

# புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடமும் ஆண்டும்

முதல் புத்த சமய மாநாடு :

ஆண்டு : கி.மு. 487

இடம் : இராஜகிருகம்

கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு 

# பக்தி இலக்கியம் - தேவாரப்பாடல்கள்


சைவ சமய பெரியவர்களான நாயன்மார்களும் வைணவ சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றிப் பக்தி பாடல்களைப் பாடி ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்.

சைவ சமயத்தை வளர்த்தவர்கள் சமயக்குரவர் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் அடங்குவர்.

# பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்திய நகரங்கள்


சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

 பம்பாய் - மும்பய் (1995)

2011 சமீபகால நிகழ்வுகள்-1

ONLINE TEST எழுத இங்கே சொடுக்கவும்

ONLINE TEST எழுதிய பிறகு பின்வரும் விடைகளை படித்து சரிபார்க்கவும்

2011-ம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
இவியான் சர்கோஸ்

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) 17-வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
மாலே

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் யார்?
என்.கே. ரகுபதி

தற்போது காசோலைகள் செல்லுபடியாகும் காலம்?
மூன்று மாதம்

இணையப் பயன்பாட்டில் இந்தியா பிடித்துள்ள இடம்?
3-வது இடம்

தமி்ழக அரசு இயற்றியுள்ள புதிய இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு எத்தனை சதவீத இடங்கள் கிடைக்கும்?
25 சதவீதம்

மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி யார்?
வினோத் ராய்

2011 உலகக் கோப்பை கபடி கோப்பையை வென்றது?
இந்தியா

சமீபத்தில் எந்த மாநிலத்தை பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
உத்தரப்பிரதேசம்

சமீபத்தில் எந்த படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்தது?
டேம் 999

TNPSC ONLINE TEST (GK 1)

தமிழகத்தில் தோன்றிய முக்கிய அரசியல்கள் கட்சிகளும் தோற்றுவித்தவர்களும்


நீதிக்கட்சி (1916) - டி.எம்.நாயர், தியாகராஜ செட்டியார்

திராவிடர் கழகம் (1944) - தந்தை பெரியார்

தி.மு.க. (1949) - அண்ணாதுரை

அ.இ.அ.தி.மு.க. (1972) - எம்.ஜி.ஆர்

பா.ம.க. (1990) - டாக்டர் ராமதாஸ்

ம.தி.மு.க. (1994) - கோபால்சாமி (வைகோ)

தே.மு.தி.க. (2005) - விஜயகாந்த்

ONLINE TEST எழுத
 


தமிழக அரசின் சிறப்பு விருதுகள்

தமிழக அரசின் சிறப்பு விருதுகள் : (ஜனவரி 2012)
திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கார், அண்ணா, காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகளைப் பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன் விவரம்:

January 2012 current events in tamil

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்கு தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் ரூ. 1 கோடி செலவில் உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். (ஜனவரி 8)

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பொருளாளரான சுகுமாறன் நம்பியார் சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். (ஜனவரி