TRB PG RESULT 2012

TRB PG RESULT 2012

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

CLICK FOR RESULT

 

# Important days

January 9 NRI Day
January 10 World Laughter Day
January 12 National Youth Day
January 15 Army Day
January 26 India's Republic Day, International Customs Day
January 30 Martyrs' Day; World Leprosy Eradication Day
2nd Sunday of February World Marriage Day
February 24 Central Excise Day
February 28 National Science Day
Second Monday March Commonwealth Day
March 8
International Women's Day; Intl. literacy Day

Heads of Important Offices in India 2012


Dr. Manmohan Singh: Chairman, Planning Commission.
Ms. Meira Kumar: Speaker, Lok Sabha.
Mohammad Hamid Ansari: Chairman, Rajya Sabha.
Mr. K. Rahman Khan: Deputy Chairman, Rajya Sabha.
Mr. Karia Munda: Deputy Speaker, Lok Sabha.
Mrs. Sushma Swaraj : Leader of Opposition (Lok Sabha).
Mr. Arun Jaitley: Leader of Opposition (Rajya Sabha).
Dr. Montek Singh Ahluwalia: Deputy Chairman, Planning Commission.
Mr. S. Y. Quraishi: Chief Election Commissioner
Mr. V. S. Sampath : Election Commissioner.
Mr. Harishankar Brahma : Election Commissioner.
Mr. Vinod Rai : Comptroller and Auditor-General of India.
Mr. Justice K. G. Balakrishnan : Chairperson, National Human Right Commission (NHRC)
Mr. K. M. Chandrasekhar: Cabinet Secretary.
Mr. T. K. A. Nair : Principal Secretary to Prime Minister .
Mr. Justice M. N. Rao: Chairman, National Commission for Backward Classes..
Prof. D. P. Agrawal: Chairman, UPSC.
Dr. M. S. Swaminathan : Chairman, National Commission on Farmers (NCF).
Mr. Shiv Shankar Menon: National Security Adviser and Special Adviser to PM (Internal Security).

Prof. Ved Prakash : Chairman, UGC...
Mr. Duvvuri Subbarao : Governor, RBI.
Mr. Ashok Ganguly: Chairman, CBSE.
Mr. Prakash Bakshi: Chairman, National Bank for Agriculture and Rural Development (NABARD).
Ms. Mamta Sharma : Chairperson, National Commission for Women.
Dr. Vijay L. Kelkar: Chairman, 13th Finance Commission.
Mr. J. S. Sarma: Chairman, TRAI
Mr. Pradeep Kumar: Central Vigilance Commissioner (CVC).
Dr. Ratan Kumar Sinha : Director, Bhabha Atomic Research Centre.
Mr. Suresh Kalmadi : President, Indian Olympic Association.

# TNPSC முக்கிய இயற்பியல் குறிப்புகள்

அணுக்கரு இயற்பியல்
மின் காந்த அலைகள்
மின்னணுவியல்
--> சில கண்டுபிடிப்பாளர்கள்
ஒளியியல்

TNPSC GROUP-IV பிரித்தெழுதுவது எப்படி?

TNPSC GROUP-IV பிரித்தெழுதுவது எப்படி?

பைந்தளிர் - பசுமை + தளிர்
புன்மனத்தார் - புன்மை + மனத்தார்
மெல்லடி - மென்மை + அடி
சிற்றில் - சிறுமை + இல்
வெந்தழல் - வெம்மை + தழல்
நற்செங்கோல் - நன்மை + செம்மை + கோல்
தன்னொலி - தன்மை + ஒலி

TNPSC GROUP 4 ஐந்திணைகளின் கருப்பொருளும் முதற்பொருளும்

திணைகள், ஐவகை நிலங்கள், அவற்றின் கருப்பொருள், உரிப்பொருள், முதற்பொருள், தெய்வங்கள், நில அமைப்பு இது போன்ற கேள்வி பதில் இடம் பெறாத கேள்வித்தாளே இல்லை எனலாம். 

# அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கைவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.- திருக்குறள்

Answer Key for Paper II of Tamil Nadu Teacher Eligibility Test 2012



Key Answer for Paper II of Tamil Nadu Teacher Eligibility Test 2012
Tentative answer key for the Paper II of Teacher Eligibility Test conducted on 12.7.2012 is uploaded for information of the candidates.  Candidates are advised to go through it carefully and submit their specific objections, if any, along with evidence to the Teachers Recruitment Board on or before 30th of July 2012 for consideration, without fail.  Objections submitted thereafter won’t be  considered.


தமிழ் இலக்கணம் - உரிச்சொல்

உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பயின்று வராத சொற்களாகும்.

Group IV கேள்வித்தாள் எப்படி இருந்தது?

7-7-2012 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் வழக்கமாக அமையும் குரூப் 4 கேள்வியமைப்பு அதில் காணப்படவில்லை என்பதே.

Group IV (Junior Assistant) 7-7-2012 Cutoff

Group IV (only for Junior Assistant)
Cutoff (No. of Questions)

OC : + or - 162
Questions

BC : + or - 154 Questions

# இந்திய வரலாறு - முக்கிய போர்கள்




1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326

கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.

TNPSC Group 4 And Group 8 Answer Key Results 2012 Download

TNPSC Group 4 And Group 8 Answer Key Results 2012 Download www.tnpsc.gov.in
06. July 2012 · Write a comment · Categories: Admit Card, Answer Key, Entrance Test, Exam Results, Latest Results, News, Tamilnadu, TNPSC

TNPSC Group IV And Group VIII Answers Key Solution 2012 :

The Tamilnadu Public Service Commission examination board will be soon publish TNPSC Group4 and Group 8 recruitment written test Examination 2012 Answer Key Paper Solution For A, B, C, D Series questions after the examination.

The TNPSC Recruitment examination held On 7th July 2012.

The candidates those had applied and written the Tamil nadu TNPSC recruitment exam can get the Answer Key from the direct link.

The TNPSC Exam Answer Key And Results 2012 are available in the official website of Tamilnadu Public Service Commission.

http://www.tnpsc.gov.in/answerkeys.html

TNPSC Group 4 And Group8 Answer Key

Related tags:
tnpsc group 4 answer key, Tnpsc group4 ans sheet 2012, Key answer for group4 exam in tamilnadu, tnpsc answer key, Tnspc 2012 question answers, tnpsc group IV answer key, tnpsc answer key 2012 group 4, Tnpsc group4 answers 2012, Tnpsc answerkey, tnpsc group 4 anwer key 2012,