ஆண்பால், பெண்பால், ஒருமை, பன்மை பிழைத்திருத்தம்
அவன் அல்ல - பிழை
அவன் அல்லன், அவன் இலன் - சரி
அவள் அல்ல - பிழை
அவள் அல்லள், அவள் இலள் - சரி
அவர் அல்ல - பிழை
அவர் அல்லர், அவர் இலர் - சரி
நீ அல்ல - பிழை
நீ அல்லை, நீ இல்லை - சரி
நீர் அல்ல - பிழை
நீர் அல்லீர், நீர் இல்லீர் - சரி
நான் அல்ல - பிழை
நான் அல்லேன், நான் இலேன் - சரி
நாம் அல்ல - பிழை
நாம் அல்லேம், நாம் இலோம் - சரி
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
September 26, 2012 at 7:59 AM
அறிந்து கொண்டேன்... (முந்தைய பகிர்வும் : அறுசுவையின் பயன்கள்) நன்றி....
Reply
Delete
Replies
Reply
Unknown
September 26, 2012 at 10:38 AM
SUPER
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அறிந்து கொண்டேன்... (முந்தைய பகிர்வும் : அறுசுவையின் பயன்கள்) நன்றி....
ReplyDeleteSUPER
ReplyDelete