# செல்லின் அமைப்பு

- உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
- நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
- செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்
- செல்லுலா எனும் இலத்தீன் மொழி சொல்லுக்கு - ஒரு சிறிய அறை என்று பெயர்.
- செல்களை எதன் உதவிக்கொண்டு காணமுடியும் - நுண்ணோக்கி (Microscope)
- செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
- செல்லின் உட்கருவையும், செல்லுக்குள்ளே தனி உலகம் இருப்பதையும் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
- எதை சாப்பிடுவதற்கு முன்னும் அதை நுண்ணோக்கியில் பார்த்த பிறகே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் - இராபர்ட் பிரெளன்.
- இராபர்ட் பிரெளன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி.
- தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் - புரொகேரியாடிக் செல் (எளிமையான செல்) என அழைப்பர்.
- செல்லின் வெளிச்சுவர், உட்கரு உட்பட நுண்ணுறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்லிற்கு - யூகேரியாட்டிக்செல்(முழுமையான செல்) என்று பெயர்.
- மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 6,50,00,00 செல்கள்.
- கணிகங்கள் இல்லாத செல் - விலங்குசெல்
- தாவரசெல்லுக்கே உரிய நுண் உறுப்பு - கணிகம்.
- புரோட்டோ என்றால் - முதன்மை என்று பொருள்
- பிளாஸ்மா என்றால் - கூழ் போன்ற அமைப்பு என்று பொருள்.
- பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
- சைட்டோபிளாசம், உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது - புரோட்டோபிளாசம்.
- பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி - சைட்டோபிளாசம்.
- செல்லின் உட்கருவைப் பாதுகாப்பதும், அது சொல்லும் வேலையை தடங்கல் இல்லாமல் செய்வது - சைட்டோபிளாசம்.
- உட்கருவின் வடிவம் - கோளவடிவம்.
- உடல் வடிவத்தை தீர்மானிப்பது - உட்கரு (நியூக்ளியஸ்)
- ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது - உட்கரு.
- செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியாவிடம் உள்ளது.
- தாவர, விலங்கு செல்கள் எந்த வகையை சார்ந்த செல் - யூகேரியாட்டிக்செல்
- பாக்டீரியா - புரோகேரியாடிக்செல் வகையை சார்ந்தது.
- விலங்கு செல்லில் மட்டுமே இருப்பவை - சென்ட்ரோசோம்
- விலங்கு செல்லை சுற்றியுள்ள படலத்திற்கு பெயர் - பிளாஸ்மா
- செல்லுக்கு வடிவம் கொடுப்பது - பிளாஸ்மா
- புதிய செல்களை உருவாக்குவது - சென்ட்ரோசோம்.
- Read more and Download Pdf File
it is very useful for tnpsc exam
ReplyDeleteIt is really useful ,if it is history or polity, it will be ok for english medium student to study in tamil...but when coming to science we need the material in english ..Still great effort keep doing and even consider my comment too....Arrange an weekend online Exam monthly once ,thank u.
ReplyDeleteITS REALLY HELPFUL FOR TNPSC STUDENTS.
ReplyDeletevery use full thank you
ReplyDeletevery use full tq
ReplyDelete