How To Prepare For TNPSC Group Exams?
Tamil Nadu State Board Books are the basic text books for studying TNPSC Exams. These books covers approximately 80% of the questions in TNPSC General Knowledge Questions. Particularly, in Single Written Exams, like TNPSC-Gr.IV, Village Administrative Officer, Surveyor-Draftsman and Steno-Typist exams, these books are considered as the major source study materials for the preparation of the exams. Hence, the students have to read and revise the Tamil Nadu State Board Books to get the utmost results in the TNPSC group 4 exams. Otherwise, students may depend the study materials and Books which were prepared on the basis of State Board Text Books. The choice of study materials or State Board Text Books is according to the wish of Students.
# TET & TNPSC Tamil Question Answers Part-2

81. குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)
82. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)83. திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)
84. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)
85. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)
# TNPSC Tamil Group 4 Part B Online Test
1. எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது?
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) நற்றிணை
(D) புறநானூறு
See Answer:
2. கற்றறிந்தவர்கள் புகழும் நூல் எது?
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) நற்றிணை
(D) புறநானூறு
See Answer:
# மகாபாரதம்
- மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம்.
- வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
TNPSC Recruitment 5556 Junior Assistant, Bill Collector Group 4 July 2013 – www.tnpsc.exams.net
Tamil Nadu Public Service Commission (TNPSC) invites online
applications from Indian Citizens for direct recruitment admission
into written examination against current vacancies year 2013-14
mentioned below. Interested and eligible candidates may apply via
online mode for Group four services before 15 July, 2013. More
information like age limit, name of posts, number of posts, educational
qualification, application fee, pay scale, selection procedure, how to
apply mentioned below.
TNPSC GROUP-VI SERVICES EXAM APPLY ONLINE
LAST DATE FOR SUBMISSION OF APPLICATION : 15.07.2013
LAST DATE FOR PAYMENT OF FEE THROUGH BANK OR POST OFFICE : 17.07.2013
DATE OF WRITTEN EXAMINATION : 25.08.2013
NO. OF VACANCIES : 5566
IMPORTANT LINKS | |
1
|
|
2
|
|
3
|
|
4
|
|
5
|
TNPSC Group 4 தேர்வு தேதி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு :
நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பதிவு செய்த நாள் - ஜூன் 13, 2013 at 6:10:51 PM
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு-க்கு
நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணயம்
அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 15 வரை
விண்ணப்பிக்கலாம்.
இளநிலை உதவியாளர் (பிணையற்றவை) 3,469
காலிப் பணியிடங்களும், தட்டச்சர் 1,738 காலிப் பணியிடங்களும்,
சுருக்கெழுத்தர் 242 காலிப் பணியிடங்களும் உள்ளன. குரூப் 4 தேர்வு, தமிழகம்
முழுவதும் 258 மையங்களில் ஆகஸ்ட் 25-ல் நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் பெற : 044-25332855,
044-25332833 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
TET TNPSC Study Material | 10th Social Science
TET TNPSC Study Material | 10th Social Science
10ம் வகுப்பு சமூக அறிவியல்
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்