1. திருஞான சம்மந்தரை வழிபட்டவர் யார்?
(A) அப்பூதியடிகள்
(B) கணநாத நாயனார்
(C) திருவெண்காடார்
(D) நந்தனார்
See Answer:
2. மெய்ஞ்ஞானப் புலம்பல் என யாருடைய பாடல்கள் அழைக்கப்படுகினறன?
(A) பத்திரகிரியார்
(B) திருவெண்காடார்
(C) பட்டினத்தார்
(D) நந்தனார்
See Answer: