Indian National Movement Model Test with Answer key
ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின்
TNPSC கொள்குறி மாதிரித் தேர்வு வினாத்தாள்
இந்திய தேசிய இயக்கம்
AYAKUDI ORIGINAL FREE COACHING CENTRE
NATHAVANAM MARATHADI
TNPSC MODEL TEST PAPER | CENTRAL & STATE ADMINISTRATION
AYAKUDI ORIGINAL FREE COACHING CENTRE
NANTHAVANAM MARATHADI
NANTHAVANAM MARATHADI
CENTRAL & STATE ADMINISTRATION MODEL TEST
TNPSC Model Question Papers Free Download Pdf | 9th Tamil
TNPSC Tamil Model Question Papers -3 | 10th Tamil Book
TNPSC Tamil Model Question Papers -2 | +1 Tamil Book
TNPSC Tamil Model Question Papers -1 | +2 Tamil Book



TNPSC Study Materials
TNPSC Group 1 Previous Year Question Paper GK+GT [POEM]
TNPSC VAO 2011 Previous Year Question Paper GK+GT [HANU]
TNPSC Group-2 2011 Previous Year Question Paper GK+GT [THOL]
TNPSC Group 2 General GK and Tamil Question Paper [WAKA]
TNPSC Group 2 General GK and English Question Paper [MART]
TNPSC GROUP VII-B Question Paper with Tentative Answer Keys
EXECUTIVE OFFICER GRADE-III
INCLUDED IN GROUP-VII-B(Date of Examination:19.10.2013 FN & AN)
1
|
|
2 | |
3 | |
4 |
TNPSC Group 1 Previous Year Question Paper GK+GT [POEM]
TNPSC VAO 2011 Previous Year Question Paper GK+GT [HANU]
TNPSC Group-2 2011 Previous Year Question Paper GK+GT [THOL]
TNPSC Group 2 General GK and Tamil Question Paper [WAKA]
TNPSC Group 2 General GK and English Question Paper [MART]
Free Online Test
புகழ்பெற்ற தமிழ் இலக்கண நூல்களும் நூலாசிரியர்களும்
இலக்கண நூல்கள்
|
நூலாசிரியர்கள்
|
அகத்தியம் | அகத்தியர் |
தொல்காப்பியம் | தொல்காப்பியர் |
இறையனார் களவியல் | இறையனார் |
புறப்பொருள் வெண்பாமாலை | யனாரிதனார் |
யாப்பருங்கலம் | அமிர்தசாகரனார் |
யாப்பருங்கல காரிகை | அமிர்தசாகரனார் |
வீரசோழியம் | புத்தமித்திரர் |
நேமிநாதம் | குணவீரபண்டிதர் |
தண்டியலங்காரம் | தண்டி |
நன்னூல் | பவணந்தி முனிவர் |
அகப்பொருள் | நம்பியகப் பொருள் |
நவநீதப் பாட்டியல் | நவநீதநாடான் |
சிரம்பரப் பாட்டியல் | மஞ்சோதியர் |
மாறனலங்காரம் | மஞ்சோதியர் |
பிரயோக விவேகம் | சுப்ரமணிய தீட்சிதர் |
மாறன் அகப்பொருள் | திருக்குருகைபெருமாள் கவிராயர் |
இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் |
இலக்கண விளக்க சூறாவளி | சிவஞான முனிவர் |
இலக்கண கொத்து | சாமிநாத தேசிகர் |
தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் |
பிரபந்த தீபிகை | முத்து வேங்கட சுப்பையர் |
முத்துவீரியம் | முத்துவீர உபாத்தியாயர் |
சாமிநாதம் | சாமிகவியரசர் |
அறுவகை இலக்கணம்-ஏழாம் இலக்கணம் | தண்டபாணி சுவாமிகள் |
காக்கைபாடினியம் | காக்கை பாடினியார் |
வச்சனந்தி மாலை | குணவீர பண்டிதர் |
TNPSC Model question papers collections
TNPSC study materials collections
TNPSC mp3 audio study materials collections
Maths formulas in tamil | APTITUDE & MENTAL ABILITY TESTS
APTITUDE & MENTAL ABILITY TESTS
Conversion of information to data‐‐Collection, compilation and
presentation of data Tables, graphs, diagrams‐
Analytical interpretation of data
Simplification
Percentage
Highest Common Factor (HCF)
Lowest Common Multiple (LCM)
Ratio and Proportion
Conversion of information to data‐‐Collection, compilation and
presentation of data Tables, graphs, diagrams‐
Analytical interpretation of data
Simplification
Percentage
Highest Common Factor (HCF)
Lowest Common Multiple (LCM)
Ratio and Proportion
TNPSC TET PGTRB Tamil Question Answer pdf free download
TNPSC TET PGTRB
Tamil Question Answers 59 pages free download
TNPSC Group 1 Previous Year Question Paper GK+GT [POEM]
TNPSC VAO 2011 Previous Year Question Paper GK+GT [HANU]
TNPSC / TET / TRB ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் - பழனி
TNPSC தேர்வு வந்தவுடன் முதலில் மாணவர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ இல்லையோ, புற்றீசல் போல பெருகிவரும் TNPSC
கோச்சிங் சென்டர் நடத்தக்கூடியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மதுரை, சென்னை, சேலம், கோவை, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான TNPSC பயிற்சி மையங்கள் தோன்றிய வண்ணமாக உள்ளது. TNPSC பயிற்சி மையங்கள் பல விதங்களில் நடக்கிறது. தினமும் வகுப்புகள் அல்லது சனி, ஞாயிறு வகுப்புகள் தினமும் மாலை மட்டும் அல்லது நீங்கள் வரவேண்டாம்.மெட்டீரியல் 4000 ரூபாய் என வேலைக்குச் செல்லும் மாணவர்கள் வாங்கி படிக்கிறார்கள்.
மதுரை, சென்னை, சேலம், கோவை, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான TNPSC பயிற்சி மையங்கள் தோன்றிய வண்ணமாக உள்ளது. TNPSC பயிற்சி மையங்கள் பல விதங்களில் நடக்கிறது. தினமும் வகுப்புகள் அல்லது சனி, ஞாயிறு வகுப்புகள் தினமும் மாலை மட்டும் அல்லது நீங்கள் வரவேண்டாம்.மெட்டீரியல் 4000 ரூபாய் என வேலைக்குச் செல்லும் மாணவர்கள் வாங்கி படிக்கிறார்கள்.
TNPSC Group 2 Model Question Paper General Tamil & General English
TNPSC Group 2 Model Question Paper pdf download
Tamil Nadu Public Service Commission (TNPSC) has scheduled to conduct Combined Subordinate Service Examination to recruit deserving candidates for civil services in Tamil Nadu. Every year TNPSC used to conduct this exam to fill the vacant positions which occurs on the previous year.
Constitution Of India Free pdf Download
Constitution Of India - Free Ebook Download
Click on the link given below to start download.
TNPSC EXAM - ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது எப்படி ?
-->
* முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள். சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது
சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில்
சிலபஸை முழுமையாக படியுங்கள். டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான
சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக
வெளியிட் டுள்ளது. பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப்
போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல்
மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது
அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய
பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது
அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு
பாடத்தில் உள்ளடங்கியிருக்கும். இவைகளிலிருந்து நூறு வினாக்கள்
கேட்கப்படுகிறது.
Political Science & Tamil Model Question Paper with Answer key for TNPSC exam
SHANMUGAM IAS ACADEMY PRESENTS
INDIAN POLITY & TAMIL
TNPSC Group 2 | Group 4 | VAO MODEL TEST
TNPSC Group 1 Previous Year Question Paper GK+GT [POEM]
TNPSC VAO 2011 Previous Year Question Paper GK+GT [HANU]
TNPSC Group-2 2011 Previous Year Question Paper GK+GT [THOL]
Free Online Test
Aptitude Tips & Tricks, Model Question Paper
Puthiyathalaimurai TNPSC Group 4 GK Question Answers
TNPSC Study Books
TNPSC Model question papers collections
TNPSC study materials collections
TNPSC mp3 audio study materials collections
TNPSC & TET online mock test | Tamil
10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1. தொடர்நிலைத்தொடர் என்பது
(I) ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது
(II) அதனால், ஆகையால், ஏனெனில் முதலிய இணைப்புச் சொற்களைப் பெற்று வருவது
(III) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலைகளைக் கொண்டு முடிவது
(IV) ஒரு தனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத்தொடர்களுடன் வருவது
(A) I மற்றும் III மட்டும் சரி
(B) I, IV மட்டும் சரி
(C) II, III தவறு
(D) I, II மட்டும் சரி
See Answer:
2. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” எனக்கூறியவர்
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாக்கல் கவிஞர்
See Answer:
# Indian Political Science Question Answer pdf for tnpsc exam
SHUNMUGAM IAS STUDY CIRCLE Presents
INDIAN NATIONAL MOVEMENT
Indian Political Science
Question Answer pdf free download
TNPSC | TET | TRB Complete Maths Study Material
TET | PG TRB | TNPSC
Complete Maths Study Material in tamil
Complete Maths Study Material in tamil
• Percentage
• Highest Common Factor (HCF)
• Lowest Common Multiple (LCM)
• Ratio and Proportion
TNPSC Group4 & Group2 tamil model question paper | 10th Tamil Book
தமிழ் பாடப்புத்தகதில் இருந்து எடுக்கப்பட்ட
மிக முக்கியமான 100 வினா விடைகளின் தொகுப்பு