Questions for competative exams - current affairs questions and answers 2014


1. இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் இணைந்து பருந்துகளை அழிவிலிருந்து காக்கும் வண்ணம் செயல்படுத்தியுள்ள திட்டம்
(A) SAFE திட்டம்
(B) AVES திட்டம்
(C) SAVE திட்டம்
(D) WAVE திட்டம்
See Answer:

2. தற்போது உலகிலேயே 20 கி.மீ தூரத்திற்கு வைஃபை [WiFi ZONE] மண்டலத்தை கொண்டுள்ள இந்திய பகுதி
(A) பெங்களூரு
(B) பாட்னா
(C) புதுடெல்லி
(D) மும்பை
See Answer:

3. 2012-2013 ம் ஆண்டுக்கான சிறந்த பாரம்பரிய நகரத்துக்கான (Heritage city) தேசிய சுற்றுலா விருதை (National Tourism Award) பெற்ற மாநிலம்
(A) கோவா
(B) கர்நாடகம்
(C) ஆந்திரப்பிரதேசம்
(D) கேரளா
See Answer:

4. 2014 பிப்ரவரியில் ரஞ்சி டிராபி கோப்பையை வென்ற அணி
(A) மகராஷ்டிரா
(B) கேரளா
(C) கர்நாடகா
(D) குஜராத்
See Answer:

5. மத்திய அரசால் வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரத்யேமாக தொடங்கப்படும் 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்?
(A) வருண் மைதிலி
(B) அருண் பிரபா
(C) சமாச்சார் பிரபா
(D) தாருள் ஷாபா
See Answer:

6. சமீபத்தில் (2014) இந்தியாவில் எங்கு முதன் முதலாக மிதி வண்டியில் செல்வோர்க்கான பிரத்யோக பாதை ( cycle track ) அமைக்கப்பட்டுள்ளது?
(A) கோவா
(B) டையு
(C) பெங்களூரு
(D) டாமன்
See Answer:

7. வேற்றுலக உயிர் வாழ்க்கையை கண்காணிக்க நாசா உருவாக்கியுள்ள மிகச்சக்தி வாய்ந்த தொலைநோக்கி பெயர் யாது?
(A) ATFIRST
(B) ATLAST
(C) ADFIRST
(D) ADLAST
See Answer:

8. இந்திய கடற்படையை வலுப்படுத்த ஹர்பூன் ஏவுகணையை எந்த நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ளது?
(A) ஜெர்மனி
(B) ரஷ்யா
(C) பிரான்ஸ்
(D) அமெரிக்கா
See Answer:

9. 12 ஜீலை 2014 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் [Anti Submarine Warship] நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்தப் போர்க்கப்பலின் பெயர் யாது?
(A) INS HARUN
(B) INS SAMORTA
(C) INS KAMROTA
(D) INS SANDBER
See Answer:

10. ஜீலை 2014 ஜப்பானில் உள்ள ஒகினாவா என்ற பகுதியில் கடுமையாகிய தாக்கிய டைபூன்?(புயல்)
(A) ஒரிகாமி
(B) சினோச்சின்
(C) நியோகியூரி
(D) ஹசினோவோ
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

TNPSC & PG TRB Tamil Study Materials

TNPSC & PG TRB Tamil Study Materials
27 பக்கங்கள் கொண்ட மிக முக்கியமான 
தமிழ் வினாவிடைகளின் pdf தொகுப்பு

# கவிஞர் நா. காமராசன்

கருப்பு மலர்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் தன்னை புதுக்கவிஞனாக அறிமுகப்படுத்திக் கொண்டவர்

கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். 
உருவக அணியை உத்தியாக வைத்துக்கொண்டு உரைநடைக் கவிதை வடித்திடும் உயரிய கவிஞர்.

இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார்.


“கவியரசு” என்ற பட்டம் பெற்ற காமராசன் அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர். மேலும் இவர் சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்றும் அழைக்கபட்டார். 

1942 ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகிலுள்ள பி.மீனாட்சிபுரம் என்னும் கிராமத்தில் நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்.

#இந்தியாவின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) பற்றி அறிந்து கொள்ளுங்கள்

  • பட்ஜெட் என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து வந்த சொல். இதற்கு தோல் பை என்று அர்த்தம். பர்ஸ் என்றும் கூறுவதுண்டு. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். பட்ஜெட் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதி நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும். இரண்டாவது பகுதி எந்தெந்த பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. எவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை விவரிக்கும். பொதுவாக பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்படும்.
முதன்முதலாய்.......
  • இந்தியாவில் முதன் முதலின் 1860 ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை பிரிட்டன் அறிமுகம் செய்தது. முதலாவது பட்ஜெட்டை நிதிக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை 1924-ம் ஆண்டு சர் பாசில் பிளாக்கெட் என்பவரால் அறிமுக செய்யப்பட்டது.
  • நாடு சுதந்திரமடைந்தபிறகு 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம்  தேதி நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் காலம் ஏழரை மாதங்களாகும்.

Complete and latest notes for VAO and tnpsc group 2 exam

VAO, Group 4 and Group 2 Exams
தமிழ் பாடத்தொகுப்பு
தொகுத்தாக்கம் : மோகன சுந்தரி எம்.ஏ.,பி.எட்.,

TNPSC, PG TRB Tamil ilakkiya varalaru Model Question Paper with Answer key

TNPSC Group II, Group IV, VAO Exam 
General Tamil (Part B & C)
PG TRB Exam
Tamil ilakkiya varalaru Model Question Paper with Answer key

தீபம் நா. பார்த்தசாரதி


நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 11932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர்.

1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.