முதல் மைசூர் போர் கி.பி.1767-69 : ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.
இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84 ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92 பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.