Official Answer Key | Tamilnadu Sub Inspector Exam 23-05-2015

Important Notice

Candidates can now download the Keys for solution of the Open and Departmental written examinations. Candidates wishing to dispute any question or answer may send a written representation with supporting documents to TNUSRB office or mail to usrb91@gmail.com by 05-06-2015. Unsubstantiated submissions will not be considered. / பொது மற்றும் துறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விற்குரிய விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வினா மற்றும் விடைகளில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பின் விண்ணப்பதாரர்கள் முறையீடு செய்யலாம். முறையீட்டினை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இல்லாத முறையீடு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாறுபாடான வினாக்கள் மற்றும் விடைகள் தொடர்பான முறையீட்டினை இக்குழும அலுவலகத்திற்கு தபால் மூலமாக அல்லது இக்குழும மின்னஞ்சல் usrb91@gmail.com க்கு 05.06.2015க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

# Important science questions answer for Lab Assistant exam 2015

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials  | School Lab Assistant Exam GK Study Materials 

1. உளவுப்பூஞ்சை எனப்படுவது?
(A) கிளாடோஸ்போரியம்
(B) ஆஸ்பரிஜில்லஸ்
(C) கிளாவிஸ்செப்ஸ் பர்பாடரியா
(D) பெனிசிலியம்
See Answer:

2. தாவர உலகில் பூவாத தாவரங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன?
(A) கிராப்டோகேம்ஸ்
(B) பெனரோகேம்ஸ்
(C) ஜிம்னொஸ்பெர்ம்கள்
(D) டெரிடோபைட்டுகள்
See Answer:

# Sub Inspector Exam 2015 Answer key

Sub Inspector Exam 2015 Original Question paper with Tentative Answer key 
Sub Inspector Exam 2015 Answer key
by  Shri Malar Academy, Harur
--> Download as pdf
Note : These are tentative answer keys and not final ....for final answer key you have to wait till the TNUSRB official answer key on coming 28-05-2015. 
-->  
-->
-->

# TNPSC & PG TRB Tamil Study Materials | நாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்

  • இயற்பெயர் : இராமலிங்கம் பிள்ளை
  • பெற்றோர் : வெங்கடராமன் - அம்மணியம்மாள்
  • பிறந்த ஊர் : மோகனூர் (நாமக்கல் மாவட்டம் கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே)
  • வாழ்நாள் : 19.10.1888 முதல் 24.8.1972 வரை (84வயது)
  • சிறந்த ஓவியர்
    முதன்முதலாக வரைந்த படம் இராமகிருஷ்ண பரமஹம்சர்
    புகைப்படம் போல் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற கவிஞர்
  • ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை தில்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912 ஆல் தில்லிக்குப் பயணமானார், ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் அவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

POST OF TYPIST INCLUDED IN GROUP-IV SERVICES - 2013 - 2014 (IV PHASE)

POST OF TYPIST INCLUDED IN GROUP-IV SERVICES - 2013 - 2014 (IV PHASE)
The following are the register numbers of the candidates who are called for certificate verification to verify and confirm the genuineness of their claim in the online application for the POST OF TYPIST INCLUDED
IN GROUP-IV SERVICES - 2013 - 2014 (IV PHASE) based on Written Examination conducted by the Commission on 25.08.2013 with relevant original documents.
The certificate verification will commence from 08.06.2015 at the Office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, Chennai - 600 003. Individual intimation regarding the date and time of the Certificate Verification will be sent to the candidates separately.

Group 4 Exam Result Date of Exam : 21.12.2014

Posts included in GROUP-IV Services, 2013–14 & 2014–15  
Date of  Written Exam :  21.12.2014
 

# TNPSC - TET Tamil Study Materials - Devaneya Pavanar

 தேவநேயபாவாணர்
வாழ்க்கைக் குறிப்பு:
ஊர்   :   திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
பெற்றோர்   :   ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்
சிறப்புப் பெயர்:
செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு)
செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்)
மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்)
தனித்தமிழ் ஊற்று;  இலக்கியப் பெட்டகம்;  இலக்கணச் செம்மல்;  தமிழ்மானங் காத்தவர்; தமிழ்ப்பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.   

Tamil Nadu School Lab Assistant Model Test

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials 
| School Lab Assistant Exam GK Study Materials 

1. நாளமில்லாச்சுரப்பி,தைராய்டு ,பிட்யூட்டரி, அட்ரினலின் சுரப்பிகளில் காணப்படும் புற்றுநோய் வகை?.
(A) கார்சினோமா
(B) சார்கோமா
(C) லுக்கேமியா
(D) அடினோமா
See Answer:

2. புற்றுநோயை குணப்படுத்த இயலாத சிகிச்சைகளில் ஒன்று?
(A) கிமோதெரபி
(B) ரேடியோ தெரபி
(C) ஹார்மோனல் தெரபி
(D) மேற்கண்ட எதுவுமில்லை
See Answer:

# Model Question Answer for Lab Assistant exam & Group II, Group 4 Exams

Target TNPSC FB GroupTamil Model question paper collection (16 Sets)
Ayakudi Coaching Centre Indian National Movement Model Question Paper
Jana TNPSC Tamil Question Bank Free download
Jana TNPSC Tamil Question Bank buy online 
TNPSC CCSE-IV (Group IV & VAO) Exam Tamil Grammar 44 Page Pdf
TNPSC & TET Exams | Samacheer Kalvi 6th to 12th Tamil Question Answer Collection pdf free download 
TNPSC  Current affairs pdf free download 

1. மூளையின் மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்ய உதவும் கருவி
(A) எலக்ட்ரோ கார்டியோகிராம்
(B) எலக்ட்ரோ என்செஃபலோகிராம்
(C) எக்கோ கார்டியோகிராம்
(D) என்டோஸ்கோப்பி
See Answer:

2. மின் விலாங்கு மீன் காணப்படும் இடம்?
(A) அமெசான் நதியின் தூய நீர்
(B) வங்காள விரிகுடா கடல் பகுதி
(C) தென்அமெரிக்காவின் ஒரினோக்கொ நதி
(D) A & C
See Answer:

Tamil Nadu School Lab Assistant 2015 - Model Questions Answers


1. முதலாவது ஊசல் கடிகாரத்தை வெற்றிகரமாக வடிவமைத்தவர்?.
(A) கலிலியோ
(B) கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
(C) கெப்ளர்
(D) நிக்கோலஸ்
See Answer:

2. ஒரு ஒளி ஆண்டு என்பது?
(A) 150 × 10 12 கி.மீ
(B) 30 × 10 4 கி.மீ
(C) 9.46 × 10 கி.மீ
(D) 15 × 10 12 கி.மீ
See Answer:

Tamilnadu Lab Assistant Exam Model Question Paper

Tamilnadu Lab Assistant Exam Syllabus 2015 &
Lab Assistant Exam Model Question Paper

There will be 150 questions in written paper.
Section No Topics Total Marks
1 Science (SSLC Standard Level) 120
2 General Knowledge 30

Total 150

Lab Assistant Exam Model Paper


1. ஸ்பைரோகைரா எனப்படும் ஆல்கா எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றது ?
(A) மொட்டுவிடுதல்
(B) மகரந்தசேர்க்கை
(C) கருவுருதல்
(D) துண்டாதல்
See Answer:

2. நம் நாட்டில் முதன் முதலாக மழைநீர் சேமிப்புத்திட்டத்தை அமுல்படுத்திய மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) ஆந்திரா
(D) டெல்லி
See Answer:

காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள்

Sub Inspectors Exam Psychology Question Answers

1. ஒரு கூட்டத்திற்கு வந்த 10 நபர்கள் ஒருவருடன் ஒருவர் கை குலுக்கி கொண்டால், மொத்தம் எவ்வளவு கை குலுக்கல்கள் ஏற்படும்?
(A) 20
(B) 45
(C) 55
(D) 90
See Answer:

2. ஒரு வகுப்பில் 18 ஆண்கள் 160 செ.மீக்கு மேல் உயரமாக உள்ளனர் இவர்கள் மொத்த ஆண்களில் 3/4 பங்கு ஆவார்கள். ஆண்கள் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் 2/3 பங்கு ஆவார்கள். அந்த வகுப்பில் பெண்கள் எவ்வளவு பேர்?
(A) 6
(B) 12
(C) 18
(D) 24
See Answer: