1) 2014ம் ஆண்டு வருடத்தில் அர்ஜூனனின் வயதைப்போல் அர்ஜூனனின் அப்பா வயது இரண்டு மடங்காகும். 2002ம் ஆண்டு வருடத்தில் அர்ஜூனனின் அப்பா வயது அர்ஜூனனின் வயதைப்போல் மூன்று மடங்காகும். 1990ம் ஆண்டு இருவருடைய வயதின் பெருக்கல் பலன் காண்க.
2) எவ்வளவு நேரம் பள்ளி மாணவர்கள் பள்ளியிலும் வீட்டுப்பாடம் செய்வதிலும் செலவிடுகின்றனர்?
No comments:
Post a Comment