# நவீன எழுத்தாளர்களின் புனைப்பெயரும் இயற்பெயரும்

தேவன்    - மகாதேவன்
எல்ஆர் வி    - எல்.ஆர். விசுவநாதசர்மா
விந்தன் - கோவிந்தன்
சாண்டில்யன் - பாஷ்யம்
கா.ஸ்ரீ.ஸ்ரீ. - ஸ்ரீநிவாச ஆசாரியார்
ஜீவா - ஜீவானந்தம்
ஜெகசிற்பியன்  - பாலையா

மணியன் - வேங்கட சுப்பிரமணியன்
ஆர்வி - பெ.கோ. சுந்தர ராஜன்மேதாவி  - சண்முக சுந்தரம்
அகிலன்  - அகிலாண்டம்

read more....

 

1 comment:

  1. pls provide a link to download this as pdf . you are posting lot of useful materials but while studying we are not able to browse on internet.

    ReplyDelete