எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்கள் - TNPSC Shortcut


shortcut by D.Sheik Hussain


எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்கள்.

சி.மணி
தருமுசிவராமு
எஸ்.வைத்தீஸ்வரன்
சி.சு.செல்லப்பா

Shortcut:

மணி தரும் வைத்தியரிடம் செல்லலாம், எழுந்து வா

மணி - சி.மணி
தரு - தருமுசிவராமு
வைத்தி - எஸ்.வைத்தீஸ்வரன்
செல்ல - சி.சு.செல்லப்பா
எழு - எழுத்து

2 comments: