இந்திய ரயில்வே துறையில் தமிழர்கள் அதிகம் இடம்பெறாததற்கு காரணம் என்ன?
இந்திய ரயில்வே பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 985 பணியிடங்கள் உள்ளன. இப்போதே ஆரம்பித்து விட்டார்கள் , தமிழர்களுக்கு இடம் இல்லை என்று...
ஏன் இடம் இல்லை என்று கீழே படியுங்கள்
கடந்த மூன்று வருடங்களில் தெற்கு ரயில்வேயில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் ஏறத்தாழ 20,000. தேர்வு பெற்ற தமிழர்கள் அதிகபட்சம் 5,000. ஏன் இந்த நிலைமை? நம்மிடம் திறமை இல்லையா என்று பார்த்தால் திறமை நம்மிடம் நிறையவே உண்டு. கடல் போல் பாடத்திட்டம் உள்ள TNPSC தேர்வையே எளிதாக வெல்லும் நமக்கு பணியிடம் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? உண்மையில் நாம் இந்த தேர்வை எழுதுவதே இல்லை. ஒன்று விண்ணப்பிக்காமல் விட்டு விடுகிறோம், அல்லது தவறாக விண்ணப்பித்து விடுகிறோம்.
தென்னக ரயில்வேயில் 976 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ரயில்வேயின் சென்னையை
தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard,
Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976
பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016
வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Commercial Apprentice
காலியிடங்கள்: 105
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Traffic Apprentice
காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
# தமிழ்இலக்கிய வரலாறு தேர்வுகள்-22
1. யாருடைய நடையைக் "கதம்ப நடை" என்றும் கூறுவர்?
(A) ஆறுமுக நாவலர்
(B) வீராசாமி செட்டியார்
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:
2. "மர்ம நாவலின் முன்னோடி"என அழைக்கப்படுபவர் யார்?
(A) குருசாமி சர்மா
(B) இராஜம் ஐயர்
(C) நடேச சாஸ்திரி
(D) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
See Answer:
TNPSC VAO Basics of Village Administration ebook pdf download
TNPSC VAO Exam
Basics of Village Administration Study Materials
கிராம நிர்வாக நடைமுறைகள்
கிராம நிர்வாக அலுவலருக்கான வருவாய் துறையின் குறிப்புகள்
டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயாராவது எப்படி?
TNPSC தேர்வில் வெற்றி பெற முதலில் பொதுத்தமிழை நன்றாகப் படித்துக்கொள்ளுங்கள் அதுவே வெற்றியைத் தீர்மானிக்கிறது .
General Tamil -க்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்களைப் படிப்பதே போதுமானது.
பலர் கடைசி வாரத்தில் தான் படிக்கவே ஆரம்பிக்கிறார்கள். அது தவறு.
TNPSC தேர்வில் வெற்றி பெற எண்ணுபவர்கள் தேர்வு அறிவிப்பு வெளிவந்த பின் படித்துக் கொள்ளலாம் என மெத்தனமாக இருப்பதே தவறு.
General Tamil -க்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்களைப் படிப்பதே போதுமானது.
பலர் கடைசி வாரத்தில் தான் படிக்கவே ஆரம்பிக்கிறார்கள். அது தவறு.
TNPSC தேர்வில் வெற்றி பெற எண்ணுபவர்கள் தேர்வு அறிவிப்பு வெளிவந்த பின் படித்துக் கொள்ளலாம் என மெத்தனமாக இருப்பதே தவறு.
# TET, TNPSC Exam பொதுத்தமிழ் இலக்கணம் - பொருள்கோள்
ஒரு
செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில்
அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என
வழங்குவர். பொருள்கோள் எண்வகைப்படும்.
1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப்பொருள்கோள்
4. விற்பூட்டுப் பொருள்கோள்:
வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல்போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது விற்பூட்டுப் பொருள்கோள். இதனைப் பூட்டுவிற் பொருள்கோள் எனவும் கூறுவர்.
4. விற்பூட்டுப் பொருள்கோள்:
வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல்போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது விற்பூட்டுப் பொருள்கோள். இதனைப் பூட்டுவிற் பொருள்கோள் எனவும் கூறுவர்.
(எ.கா.)
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. - குறள், 336
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. - குறள், 336
கால்நடை பராமரிப்புத்துறைத் தேர்விற்கான பாடக்குறிப்புகள்
கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த தகவல்கள்:
மத்திய அமைச்சரவையைப் பொருத்தவரை கால்நடை பராமரிப்புத்துறை விவசாயத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் அமைச்சர் ராதா மோகன் சிங்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. கே. எம். சின்னைய்யா
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளர்ச்சிக்கழகம் அமைச்சர் திரு.கே.ஏ. ஜெயபால்
தமிழ்நாடு பால்வளத்துறை மற்றும் பால்பண்னைத்துறை அமைச்சர் திரு.பி.வி.ரமணா.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் டாக்டர் ள்.விஜயகுமார்.
பால்வளத்துறை நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின் தங்கிய விவசாய பெருமக்களுக்கு வாழ்வாதாரத்தைத் தரக்கூடிய துறையாக மட்டுமல்லாமல் மக்களுக்கு சரிவிகித சத்துணவான பாலை உற்பத்தி செய்யும் துறையாகவும் உள்ளது.
TNPSC Tamil GK Mp3 Audio Materials
Download - Tamil GK Mp3 Audio
© All Copyright Received.
Note : This Content Can Be Used For Improve your All Competitive examination-General Knowledge purpose, By Downloading on Pen-Drive, Mobile Memory Card, iPod etc.,
Warning : This Content is Only for Free Educational Purpose ( Service Level ) Only.
001 - General Tamil Grammar Mp3
002 - General Tamil Grammar Mp3
003 - General Tamil Grammar Mp3
004 - General Tamil Grammar Mp3
Tamil ilakkiya varalaru question and answer online test
1. வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்
(A) திருவாசகம்
(B) திருப்பாவை
(C) திருவெம்பாவை
(D) நாயன்மார்கள் பாடல்கள்
See Answer:
2. காளத்திநாதனை வேதியர் முறைப்படி பூசனை செய்து வந்தவர்
(A) கண்ணப்பர்
(B) உமாபதி சிவாச்சாரியார்
(C) அருள்நந்திசிவம்
(D) சிவகோசரியார்
See Answer:
VAO Exam study material - Cowles Register
நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள் (Cowles) பதிவேடு:
இப்பதிவேடு எட்டு பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்.
பிரிவு 1 :
அட்டவணையில் கண்ட இனத்தவருக்கு (Schedule Caste) வழங்கப்பட்ட சிறப்பு நிபந்தனைக்குட்பட்ட ஒப்படைகளைக் குறித்ததாகும்.
பிரிவு 2 :
இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் அளிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஒப்படைகளைக் குறிப்பதாகும்.
பிரிவு 3 :
வருவாய் நிலை ஆணை எண் 15-22(3)ன் கீழ் கூறப்பட்டுள்ளவாறு நீர்ப்பாசனத் திட்டங்களால் பாதிக்கப்படும் நில ஒப்படைகளைப் பற்றியதாகும்.
VAO study material free download - B பதிவேடு
TNPSC VAO Exam - Basics of Village Administration
‘ B’ பதிவேடு
இது இனாம்களின் நிலப்புல பதிவேடு ஆகும். பல்வேறு வகை இனாம்களின் கீழும், அதாவது சமய, அறக்கட்டளை, சொந்தப்பணி மற்றும் தசபந்தம் ஆகிய இனாம்களின் கீழ் உரிமைப் பட்டயம் முறைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு நேராக ஒவ்வொரு உரிமைப் பட்டயத்தின் கீழ் வரும் புலங்களும் இதன் கீழ் காட்ட வேண்டும்.
1963- ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான கிராமங்களில் இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்குண்டான நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டது. ஆனால் சில இனாம்களின் ஒழிப்பு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அந்த ஒரு சில இடங்களில் மட்டும் இப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
1963- ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான கிராமங்களில் இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்குண்டான நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டது. ஆனால் சில இனாம்களின் ஒழிப்பு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அந்த ஒரு சில இடங்களில் மட்டும் இப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.










