Current Affairs 2016 Question Answers


1. ஆஸ்திரேலியாவின் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தோடு இந்தியாவின் எந்த மாநிலம் Sister - State Agreement என்ற ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன?
(A) இராஜஸ்தான்
(B) பஞ்சாப்
(C) மேகலாயா
(D) குஜராத்
See Answer:

2. EXERCISE SAMPRITI என்பது எந்த இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ கூட்டு பயிற்சி ஆகும்?
(A) இந்தியா-பிரான்ஸ்
(B) இந்தியா- ஜெர்மனி
(C) இந்தியா - பங்களாதேஷ்
(D) இந்தியா-அமெரிக்கா
See Answer:

# இந்திய அரசியலமைப்பு பகுதி - 14 | நிதி ஆணையம், தேர்தல் ஆணையம்

நிதி ஆணையம்

  • நிதி ஆணையத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி
  • நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
  • நிதி ஆணையத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்
  • நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள் ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்
  • நிதி ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.
  • முதல் நிதி ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

# இந்திய அரசியலமைப்பு பகுதி - 13

இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

  1. தேசிய நெருக்கடி நிலை
  2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி
  3. நிதி நெருக்கடி நிலை
  • தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து -  352
  • தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி
தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்


TNPSC தேர்வு இனி என்ன செய்ய வேண்டும்?

Thanks to Mr. Rajaboopathy Radian
TNPSC தேர்வு 
என்ன செய்ய வேண்டும் இனி?
 

1. VAO 165+ ரிசல்ட் வருமா வராதா?
2. இனி பத்து மாதம் வேறு தேர்வு இல்லை என்ன செய்யலாம்?
3. மீண்டும் வேலைக்கு போகலாமா?
4. RRB /SSC தேர்வுக்கு படிக்கலாமா?
5. வங்கி தேர்வுக்கு படிக்கலாமா?
6. தப்புதான் பண்ணிவிட்டோமோ? படிக்க வராமல் இருந்து இருக்கலாமோ?
என ஆயிரம் ஆயிரம் குழப்பங்கள். நான் கடந்த பத்து நாட்களாக சந்திக்கும் மற்றும் பேசும் பல சீனியர் மாணவர்கள் எல்லாம் இதே மனநிலையில் தான் இருக்கிறார்கள்.

# டிஎன்பிஎஸ்சி தமிழ் - ஓவியக்கலை | TNPSC Tamil Study Notes

ஓவியக்கலை
7th Samacheer Kalvi Tamil  Text book Notes for TNPSC, TET, PG TRB Exams

  • தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது ஓவியக்கலை
  • கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில் மக்கள் தாம் தங்கிய மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
  • தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
    தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர்.
  • தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் என கூறும் நூல்கள் பரிபாடல், குறுந்தொகை.
  • ஓவியம் வரைதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும்.  இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும்.

# Departmental Test- Books To Download

Departmental Exam - Books To Download
List of Books
Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005  (Annexure I)
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 97-218)
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150, 151-270, 271-340 )
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150, 151-220, 221-296, 297-380, 381-423 )
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300, 301-357 )
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88 89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86 87-175)
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188, 189-288, 289-388, 389-511)
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190, 191-290, 291-400, 401-520, 521-641 )
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340, 341-490, 491-600 )

TNPSC GROUP-IIA Counselling Schedule & Date

Counselling Schedule & Date-Wise vacancy position

Posts included in Combined Civil Services Examination –II
(Non-Interview Posts) - (Group-II A Services)
(Date of Written Examination : 29.06.2014)
COUNSELLING SCHEDULE - III PHASE
(ASSISTANT, ACCOUNTANT, LDC CLERK & PERSONAL CLERK)

TNPSC Recruitment 2016 - 104 Assistant Jailor Posts


Name of Post : Assistant Jailor in Prison Department
Vacancy  : 104 Posts

Advertisement date 09.03.2016
Online Application Registration from 09.03.2016 to 08.04.2016
Last date for Fee (offline) 12.04.2016
Examination date 24.07.2016 Paper I (subject) 10.00 am to 01.00 pm
Exam date 24.07.2016 Paper II (GK) 02.30 pm to 04.30 pm

No age limit for SC / SCA / ST / BC / BC Muslims / MBC / DNC candidates

Current Affairs 2016 Question Answers


1. 2015-ம் ஆண்டிற்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதை அண்மையில்பெற்றவர்
(A) பேராசிரியர் பர்வத ரெஜினாபாப்பா
(B) மதுரை வீ.ரேணுகா தேவி
(C) பேராசிரியர் மனோஜ்குமார்
(D) கவிஞர் பொன்னடியான்
See Answer:

2. தமிழக அரசு சார்பில் முதலாவது திருமலை நாயக்கர் பிறந்த தின விழா அனுஷ்டிக்கப்பட்ட நாள்?
(A) ஜனவரி 24, 2016
(B) ஜனவரி 26, 2016
(C) ஜனவரி 25, 2016
(D) ஜனவரி 28, 2016
See Answer:

TNEB TANGEDCO Recruitment 2016

Tamil Nadu Generation and Distribution Corporation
NOTIFICATION NO: 02 /2016 DATED: 29 .02.2016

1. Applications are invited ONLY THROUGH ONLINE MODE from 02.03.2016
to 21.03.2016 for Direct Recruitment to the following posts.


# இந்திய அரசியலமைப்பு பகுதி-12 | உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள்

உச்ச நீதிமன்றம்

இந்தியாவிலேயே உச்சபட்ச நீதி அதிகாரம் கொண்ட அமைப்பு உச்ச நீதிமன்றமாகும்.

உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்த வழக்குகளை விசாரிக்கின்றது.
உச்ச நீதிமன்றத்தின் ஆள்வரை,  தனி ஆள்வரை (அ) முதலேற்பு ஆள் வரை, மேல் முறையீட்டு ஆள்வரை, நீதிப் பேராணை ஆள்வரை ஆலோசனை ஆள்வரை என நான்கு வகைப்படும்.

VAO Exam Official answer key published

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE FOR THE YEAR 2014-2015
(Date of Examination:28.2.2016 FN)
       1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th March 2016 will receive no attention.

PG TRB Tamil Previous Year Question Papers


 
PG TRB Tamil 2012-2013 Question Paper
PG TRB Tamil 2009 Question Paper
A)பொது தமிழ் பகுதியில் 80 வினாக்களுக்கு 79 வினாக்கள் வரை சரியாக விடையளிக்கலாம். ஏனென்றால் பெரும்பாலான கேள்விகள் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் இருந்தே வந்துள்ளது. பொது ஆங்கிலத்தை பொறுத்த வரையில் பள்ளி பாடபுத்தகங்களை மேலோட்டமாக படித்தாலே குறைந்தது 77 வினாக்களுக்கு விடையளிக்கலாம். எனவே பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்தை பொறுத்த அளவில் CUT OFF மதிப்பெண் 77.

B) கணித பகுதியை பொறுத்த வரையில் வினாக்கள் பெரும்பாலும் இதற்கு முன்னர் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களாக இருந்ப்பதால் 20 வினாக்களுக்கு 17 வினாகள் வரை எளிதாக விடையளிக்கலாம். 

C) கிராம நிர்வாகம் பகுதியை பொறுத்த வரையில் "கிராம நிர்வாகம்" புத்தகத்தை தெளிவாக படித்த அனைவரும் 25 வினாக்களுக்கு குறைந்தது 20 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம்.