# டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | கடற்பயணம்

  • திரைகடல் ஓடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் ஒளவையார்
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறியவர் கணியன் பூங்குன்றன்
  • தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 
  • பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. பொருள்வயிற் பிரிவு, காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும்.

  • ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன.
  • தமிழ்நாட்டில், பிற நாட்டார் உள்ளத்தைக் கவர்ந்த  பொருள்கள் முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் ஆகும்.

# ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் Video Study Material
  • பிறந்த நாள் 1.6.1942
  • சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தார்.
  • பெற்றோர் : ம.கோபால்-கே.மீனாட்சி
  • 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே புதிய பாதை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியுள்ளார்.
  • மரபுக்கவிதைகள், கவிதை நாடகம், நாவல்கள், சிறுகதைகள் படைத்துள்ளார்.

  • காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.

TNPSC PG TRB Exam Video Study Material

ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
Alandur Mohanarangam | TNPSC PG TRB Exam Video Study Material


TNPSC Exam Current Affairs 2015-2016 Question Answers 

# திரைப்படக்கலை

திரைப்படத்தின் வரலாறு:

ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.

பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

இந்திய அரசியலமைப்பு பகுதி - 15 | இணைப்புப் பட்டியல்கள்


இணைப்புப் பட்டியல்கள்

* தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்.

* அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான்.

* 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்டன.
பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

மத்திய அரசின் திட்டங்களும் அவற்றின் குறிக்கோள்களும்

பிரதான் மந்திரி கிரிசின்சாய் யோஜனா‬ - வேளாண்மை மற்றும் பாசன வசதித் திட்டம்

‪ஜனனி சுரக்ஷா யோஜ்னா‬ - சமூகப் பாதுகாப்பு திட்டம்

‪சுரக்ஷிட் கடியா அபியான்‬ - பாதுகாப்பான உணவுத் திட்டம்
  பிரதன் மந்திரி சுரக்ஷா யோஜ்னா‬ - விபத்து காப்பீடு

பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜ்னா‬ - வேளாண் துறை

பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ர கல்யாண் யோஜனா‬ - சுரங்கங்கள் மேம்பாட்டு திட்டம்

TNPSC Group 2 Mains Written Exam Marks

 
Group 2 Mains Written Exam Marks
(Date of Written Examination:08.11.2014 FN&AN / 09.11.2014 FN&AN)

Radian IAS Academy - TNPSC Group-2 mains description

Theni, Thinnai Coaching Center- TNPSC Group-2 mains Exam Model Test

TNPSC Group 2 model question papers free download

 

 

# TNPSC TAMIL QUESTION ANSWERS



1. "தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" எனக் கூறியவர்?
(A) திரு.வி.க
(B) அறிஞர் அண்ணா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
See Answer:

2. கணவனை இழந்த மகளிருக்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறியவர்?
(A) கோப்பெருந்தேவி
(B) ஊர் பொதுமக்கள்
(C) மாதவி
(D) அறவணஅடிகள்
See Answer:

RRB NTPC GK Questions Asked in Railway Online Exam

28/03/2016 RRB exam Morning Shift question & answers
1) What is the name of horse of maha rana pratap singh? Chetak
2) Karnam Malleswari related to which game? Weightlifting.
3) How many moons does mars have? 2 (Phobos and Deimos).
4) Kuchipudi belongs to which state? Andhra Pradesh.
5) Rowlatt act in which year? 1919.
6) World TB day? 24 March.
7) Who gave the slogan "Do or die"? Mahatma Gandhi.

read more...

28.03.2016 RRB exam 2nd Shift GK Question & Answers
 1.Capital of Denmark? Ans:Copenhagen
2.Yoga day celebrated on? Ans:June 21
3.January 4th Independence day of which country? Ans. Burma
4.2018 winter session Olympic game venue? Ans. PyeongChang, South Korea
5.India’s Oldest dam? Ans.Kallanai Dam, also known as Grand Anicut. It still serves the people of Tamilnadu, India.
6.First indian lady to won gold in asian games?
Ans.Kamaljeet Sandhu

read more...

Motivational quotes in Tamil

போட்டித்தேர்விற்கு படிப்பவர்கள் ஊக்குவிக்கும் வகையில் அமைந்த மேற்கோள்களை இங்கு வெளியிட்டுள்ளோம். அதனை அச்சிட்டு தாங்கள் படிக்கும் அறையில் ஒட்டிவைத்து தேர்வில் அதிக மதிப்பெண்பெற்று வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

ஒட்டினால் வெற்றி!
 

tamil link

TNPSC General Tamil Study Materials free download
Samacheer Kalvi 10th to 12th Tamil Study Materials & Model Question Paper
+2, +1, 10th Tamil Questions - Test Paper for TNPSC & TET Exams
+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams
சமீபத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை அடிப்படையாகக் கொண்டு 10ம் வகுப்பிற்கு மேல் உள்ள வகுப்புகளின் தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய குறிப்புகள் கொண்ட 25 பக்க தொகுப்பினை பார்க்க படிக்க பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper
Tamil ilakkiya Varalaru Question Answer pdf 
TNPSC General tamil Part B & C Tamil ilakkiya varalaru model question paper with answer key
TNPSC General tamil part " B " Pdf study material 
TNPSC General tamil part " C " Pdf study material 
TNPSC New Syllabus Tamil Model Question Papers
டிஎன்பிஎஸ்சி தேர்வு நோக்கில் தயாரிக்கப்பட்ட
44 பக்கங்கள் கொண்ட முழுமையான தமிழ் இலக்கணத் தொகுப்பு பிடிஎப் வடிவில் பெற
TNPSC General Tamil - Tamil ilakkanam Study Materials (44 Pages Pdf)

Arivu TNPSC Model Question Paper with Answer key
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
Group 4 Model Question Paper 
தமிழில் உள்ள தொகைச்சொற்கள்
TNPSC General Tamil Part B & C Question Answers
8th samacheer kalvi tamil book question for TNPSC Exam
6th to 12th tamil text book important Question answers pdf free download
tamil ilakkiya varalaru question and answer

மரபுப் பிழையை நீக்குதல் TNPSC MP4 Video Study Material
Tamil Grammar Question Answers Video
Tamil Grammar  Video அணி இலக்கணம்
Tamil ilakanam  Video பொருள் இலக்கணம் - அகப்பொருள்
Tamil ilakkanam  Video - SSLC தமிழ் இரண்டாம் தனிநிலைத்தொடர் தொடர்நிலைத்தொடர்
Tamil ilakkanam  Video - சீர், அசை - அலகிட்டு வாய்ப்பாடு