# தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | சாலினி இளந்திரையன்
- சாலினி இளந்திரையன் அவர்கள் கவிஞர் சாலை இளந்திரையன் அவர்களின் மனைவி ஆவார்.
- பிறந்த ஊர் விருதுநகர்
- பிறந்த நாள் 22.12.1933
- இயற்பெயர் கனகசவுந்தரி.
- பெற்றோர்: சங்கரலிங்கம் -சிவகாமி அம்மாள்
- இவரது முதல் கட்டுரை ‘வாடாமல்லி’
- படைப்புகள்:
இரண்டு குரல்கள்
தமிழ்க்கனிகள்
தமிழனே தலைமகன்
தமிழ் தந்த பெண்கள்
பண்பாட்டின் சிகரங்கள்
களத்திலே கடிதங்கள்
படுகுழி
எந்திரக் கலப்பை
சங்கத் தமிழரின் மனிநேய மணிநெறிகள்
ஆசிரியப் பணியில் நான்
குடும்பத்தில் நான்
வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
- சாலினி இளந்திரையனின் நாடகங்களின் தொகுப்பின் பெயர் ‘புதிய தடங்கள்’
- 29.4.2000 அன்று மரணம் அடைந்தார்.
சாலை இளந்திரையன் பற்றிய குறிப்புகள்
No comments:
Post a Comment