# வெற்றி என்பது விலைகொடுத்து வாங்கும் கடைச் சரக்கு அல்ல!

இயற்கையாக எல்லா மனிதர்களுக்கும் தான் சாதனையாளர்களாக வரவேண்டும் என விரும்புவதும், சாதிக்க வேண்டும் என்ற ஆவலும் பொதுவானது. சிலர் தங்களுடைய ஆவலை, பூர்த்தி செய்ய முடிவதில்லை. காரணம், ஒன்றை சாதிக்க தேவையான கஷ்டங்களை அனுபவிக்க அவர்கள் விரும்புவது இல்லை. சிலர் சாதித்து வெற்றி பெற காரணம் அவர்களிடமுள்ள கடுமையான உழைப்பும், சோதனைகளைத் தாங்கிக் கொள்கிற மனப்பக்குவம், சில இழப்புகளை எதிர்கொள்கிற மன உறுதியும் இருப்பதால் தான் அவர்கள் சாதனையாளர்களாக ஆக முடிகிறது.
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" என வரையறுக்கிறது வள்ளுவம்.

பொதுவாக மனிதர்கள் ஒரு செயலை செய்யும் அணுகுமுறையைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் ஒரு குறிக்கோளை நோக்கி வேகமாக துவங்கி, உற்சாகமாக ஆரம்பித்து, இடையிலே தொய்வு ஏற்பட்டு, வேகம் குறைந்து வெற்றி வாய்ப்பை இழக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர், யோசித்து எண்ணி முடிவெடுத்தாலும் செயலைத் தொடங்கிய பின்பு அதே வேகத்தில் அதே ஈடுபாட்டுடன் குறையாத மன உறுதியுடன் தெளிவாக அடி மேல் அடி வைத்து வெற்றி பெறுகிறார்கள். குறுக்கு வழியிலே வெற்றி பெறுவது நிலையானதல்ல.

Madras high court services Exam - Tentative Answer Key

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
posts included in madras high court services
(Date of Examination:27.08.2016)
      1
(Date of Examination:28.08.2016)
      1
      2
      3
      4
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 6th September 2016 will receive no attention.

MADRAS HIGH COURT EXAM - 2016 ANSWER KEY


MADRAS HIGH COURT EXAM - 2016 GENERAL TAMIL ANSWER KEY
MADRAS HIGH COURT EXAM - 2016 GENERAL ENGLISH QUESTION PAPER
MADRAS HIGH COURT EXAM - 2016 GENERAL STUDY QUESTION PAPER

 

# ஆசுசேர் பெருங்கவி - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி

கவி நான்கு வகைப்படும். ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி, 

ஆசு-விரைவு.  விரைந்து பாடுவது ஆசுகவி.

(1) பொருளடி, பாவணி முதலியன தந்து மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் ஆசுகவி.
--> (2) பொருட்செல்வம், சொற் செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இன்னோசைத்தாய் அமுதமுறப் பாடுவோன் மதுரகவி.

TNPSC Group 4 Exam - General Study Books

TNPSC Group 4 Exam - General Study Syllabus

கணியன் TNPSC பொது அறிவு 
சமச்சீர்க்கல்வி 6 முதல் 12 வரை

தேவிராவின் TNPSC சமூக அறிவியல்
6 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர்க்கல்வி சமூக அறிவியல்  பாடத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடக்குறிப்புகளின் தொகுப்பு.

TNPSC வரலாறு
6 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர்க்கல்வி பாடத்திலிருந்து எடுக்கப்பட்டது

TNPSC வேலை வழிகாட்டி
தமிழ், அறிவியல், சமூக அறிவியல்
6 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர்க்கல்வி பாடத்திலிருந்து எடுக்கப்பட்ட வினா விடைகளின் தொகுப்பு


TNPSC சமச்சீர்க்கல்வி அறிவியல்
6 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர்க்கல்வி அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடக்குறிப்புகளின் தொகுப்பு.

TNPSC Group IV Exam previous year question paper
TNPSC Group IV Exam (2014 to 2005) GK & GT Pprevious year question paper with answer key
5 model question paper with answer key Very useful book for Group 4 Exam

Manana Current Affairs  2016 Book 
(January 2016 to June 2016)

அனைத்து புத்தகங்களையும் பார்க்க

TNPSC Group 4, VAO, Group 2 Exam Tamil Study Books List

பொதுத்தமிழ்  (General Tamil) 
Group IV, VAO, Group II, Group IIA Exam Tamil Study Book

TNPSC PODHU TAMIL  (GENERAL TAMIL) WITH FREE GRAMMAR DVD & PREVIOUS YEARS QUESTION ANSWERS
  • புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கிய ஒரு கையேடு
  • இலவசம் - இலக்கணம் கற்றுத்தரும் dvd இந்த புத்தகத்துடன்
  • முந்தைய தேர்வுகளில் (2013 - 2014) நடைபெற்ற பொதுத்தமிழ் வினாக்கள் விடைகளுடன்
Specification
பகுதி-அ:      இலக்கணம்-20 பிரிவுகள்
பகுதி-ஆ:     இலக்கியம்-10 பிரிவுகள் பகுதி-இ:       தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் - 20 பிரிவுகள்

  • முந்தைய தேர்வுகளில் (2013 - 2014) நடைபெற்ற பொதுத்தமிழ் வினாக்கள் விடைகளுடன்
அனைத்து பகுதிகளும்/பிரிவுகளும் :
  •  விளக்கமான பாடங்கள்
  •  கொள்குறி வகை வினாவிடைகள்
    Buy Now
--------------------------------------------------------------------
Samacheer Kalvi Tamil Study Book For All competitive exams 
6th to 12th சமச்சீர்க்கல்வி தமிழ்ப் பாடபுத்தகத்திலிருந்து வகுப்புவாரியாக எடுக்கப்பட்ட கேள்வி பதில்களின் தொகுப்பு. அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
புத்தத்தைப் பெற
--------------------------------------------------------------------
Samacheer Kalvi Tamil Study Book For All competitive exams 
6th to 10th சமச்சீர்க்கல்வி தமிழ்ப் பாடபுத்தகத்திலிருந்து வகுப்புவாரியாக எடுக்கப்பட்ட பாடக் குறிப்புகளின் தொகுப்பு. அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
புத்தத்தைப் பெற
--------------------------------------------------------------------
Samacheer Kalvi Tamil Study Book For All competitive exams 
6th to 12th சமச்சீர்க்கல்வி தமிழ்ப் பாடபுத்தகத்திலிருந்து வகுப்புவாரியாக எடுக்கப்பட்ட கேள்வி பதில்களின் தொகுப்பு. அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
புத்தத்தைப் பெற
--------------------------------------------------------------------
TNPSC Exam பொதுத்தமிழ் இலக்கணம் மொழிப்பயிற்சி

TNPSC Exam பொதுத்தமிழ் 'ஆ' இலக்கியம் 'இ' தமிழ்அறிஞர்களும் தமிழ்தொண்டும் (TNPSC General Tamil Part-B & Part-C)

TNPSC Group IV Exam previous year question paper (2014 - 2005)
Group IV முந்தைய தேர்வு (2014 - 2005) வினாத்தாள்கள் விடையுடன்
5 மாதிரி பயிற்சித்தாள் விடையும்


தமிழ் இலக்கிய வரலாறு
தேவிராவின் தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்
அனைத்துப் போட்டித்தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ள புத்தகம்


செந்தமிழ்க் கதம்பம் 
தமிழ் இலக்கிய வரலாறும் அடிப்படை இலக்கணமும் 

தமிழ் இலக்கிய வரலாறு
வேக வாசிப்பிற்கு வினா விடை வடிவில்
 

மற்ற புத்தகங்களைப் பார்வையிட

TNPSC Group II main exam 21.08.2016 original Question paper

TNPSC Group II Mains exam (21-08-2016) original Question paper

அன்று நடைபெற்ற குரூப் 2 மெயின் தேர்வின் ஒரினிஜல் வினாத்தாள்

Click and download Group 2 main exam question paper pdf


Group 2 Main Exam Materials

TNPSC GROUP 4 EXAM BOOKS


TNPSC Group IV Exam 2016 GK and GT Book (Tamil Medium)
Current affairs book Free
மாதிரி வினாத்தாள் & முந்தைய (2011, 2012, 2013 Group IV & 2014 VAO, 2014 GROUP IV) தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன்
Specification

  • மாதிரி வினாத்தாள் & முந்தைய (2014, 2013, 2012 &  2011 GROUP IV) தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன்
  • விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறிவகை வினாவிடைகள்

INSTRUCTIONS FOR AVAILING TNPSC EXAMINATION FEE CONCESSION

INSTRUCTIONS FOR AVAILING EXAMINATION FEE CONCESSION 

FEE CONCESSION :
  • Failure to appear for the competitive examination (including oral test) after sending an application will not operate to exclude that chance from the free chances (i.e., Fee exemption) allowed.
  • The three/two free chances allowed are not for EACH POST but for ANY THREE/TWO APPLICATIONS ONLY. The claim for exemption from payment of fee made in any application which is rejected/admitted or withdrawn will be counted as a free chance.

Instructions for PSTM Candidates

Tamil Medium :Persons Studied in Tamil Medium (PSTM) have to produce the evidence, such as Transfer Certificate, Provisional Certificate / Convocation Certificate / Degree Certificate / Certificate if needed mark sheets after received from the Board or University or from the Institution, with a recording that he / she studied prescribed educational Qualification in Tamil Medium as per G.O.(Ms.)No.145, Personnel and Administrative Reforms (S) Department dated 30.09.2010 and G.O.(Ms.) No.40, Personnel and Administrative Reforms (S) Department dated 30.04.2014. If no evidence for ‘Persons studied in Tamil Medium’ is available as said, then a certificate shall obtained from the Head of the Institution as given below:--

# முதலாழ்வார்கள் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

* நம்மாழ்வார் பாடியது திருவாய்மொழி
பெரியாழ்வார் பாடியது திருமொழி
ஆண்டாள் பாடியது திருமொழி
திருமங்கையாழ்வார் பாடியது பெரிய திருமொழி
குலசேகராழ்வார் பாடியது பெருமாள் திருமொழி
-->
திருமாலின் ஐம்படைகள் (ஐம்படைத்தாலி)
1. சக்கரம்  - சுதர்சனம் என்று பெயர்
2. வில் - சாரங்கம்  என்று பெயர்
3. வாள் - நந்தகம்  என்று பெயர்
4. தண்டு - கௌமோதகி  என்று பெயர்
5. சங்கு - பாஞ்ச சன்னியம்  என்று பெயர்
திருமாலின் வாகனம் - கருடன்
தொண்டன் - அனுமான்
திருமரு - ஸ்ரீவத்ஸம்
மணி -கௌத்துவம்

Group 4 exam notification published

இன்றைய தினத்தந்தியில் குரூப் 4 தேர்வு  அறிவிப்பு 
காலியிடங்கள் - 5451
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள் - நவம்பர் 6
 

# என் கனவு.... அரசு வேலை...

டிஎன்பிஎஸ்சி (Group-IV) தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென முடிவு செய்தவுடன் முதலில் மனநிலையை அதற்கேற்றவாறு உருவாக்கி விடவேண்டும். பொதுவாக குரூப்-4 தேர்வினை 10 லட்சம் முதல் 13 லட்சம் மாணவர்கள் வரை எழுதுவதற்கு வாய்ப்புண்டு. இவ்வளவுபேர் எழுதக்கூடிய தேர்வில் நமக்கெல்லாம் வேலை கிடைக்கவா போகிறது? என்று தான் நமது மனதில் முதலில் நினைக்கிறது.

முதலில் இம்மாதிரி எண்ணங்கள் தான் நமக்கு முதல் எதிரி. இடையூறு… தடைக்கல்…. எல்லாமே. இந்த எதிர்மறை எண்ணத்தை போக்கிட அழுத்தம் திருத்தமாக ஆணியடித்தாற் போல் சொல்கிறேன் நாம் நினைக்க வேண்டியது என்னவென்றால்…… எத்தனை லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினாலும் நாம் நன்கு எழுதினால் நமக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை. இந்த நம்பிக்கை தான் நம்மை கரை சேர்க்கும். இது போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி அடைந்தவர்களிடம் கலந்துரையாடிப் பாருங்கள். அவர்கள் சொல்லும் முதல் வேத வார்த்தை நம்பிக்கை பற்றி தான்.
தினசரி குறைந்தது 5 மணி நேரம் படிக்கத்தொடங்குங்கள். 15 நாட்கள் கடந்தவுடன் 5 மணி நேரம் என்பதை படிப்படியாக அதிகரித்து 8 மணிநேரம் வரை தினசரி படியுங்கள். ஒரு மாதம் இதனை ஒரு தவமாக நினைத்து தினசரி 8 மணி நேரம் படித்து முடியுங்கள். இப்போது நீங்கள் சொல்வீர்கள் நான் ஜெயித்து விடுவேன் என்று ஆம்மனமென்ற மந்திரச்சாவி உங்கள் வசப்பட்டு விடும். 

# TNPSC Tamil Port-C நாடகக்கலை

தமிழ்மொழிக்கு முத்தமிழ் எனச் சிறப்பிக்கப்படும் பெருமையுடையது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முப்பெரும் பாகுபாடுகொண்டது.
 
நாடகம் - பொருள் விளக்கம்

நாடகம் என்னும் சொல் நாடு + அகம் எனப் பிரியும். நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதனால், நாடகம் எனப் பெயர் பெற்றது என்பர். 

அகம் - நாடு; உன்னுள் நோக்கு; உன்னை உணர்; அகத்தை நாடு என்றெல்லாம் பலவாறு அறிஞர் பொருள் கூறுகின்றனர். 

நாடகம் என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும். 

கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர். இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயரும் உண்டு.

# இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு


வேலு நாச்சியார்:
  • வேலு நாச்சியார் வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர். இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
  • இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலு நாச்சியார். இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு, ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
  • சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார்.