# ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது ?
- *சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.
- வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.
- வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.
- அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.
- அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.
- வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.
- வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.
- உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.
- தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.
- அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.
read more...
Super
ReplyDeletesuper nanba
ReplyDeleteThanks for motivating, I will try and get my archive ,and again one thank you .
ReplyDeletevery very best and valuable words
ReplyDeleteNICE AND TRUE LINES
ReplyDeleteexcellent
ReplyDeleteSuper ji
ReplyDeleteVery good line
ReplyDeleteSUPER SIR
ReplyDelete