# Group IIA Exam General Tamil Free online Test

Group 2A, Group 2, Group 4, VAO Exam 
General Tamil Question Answers
6ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்

1. “பண்ணில் கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து” எனப் பாடியவர் யார்?
(A) வள்ளலார்
(B) மாணிக்கவாசகர்
(C) திருஞானசம்மந்தர்
(D) திருமூலர்
See Answer:

2. கி.பி. 2017ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டாக மாற்றுக.
(A) 2048
(B) 2043
(C) 2044
(D) 2042
See Answer:

3. ‘குறிஞ்சிப்பாட்டு’ என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்களின் எண்ணிக்கை
(A) 99
(B) 109
(C) 96
(D) 98
See Answer:

Current affairs 2017 Free Online Test

TNPSC Group I, Group II, Group IIA, Group IV, VAO Exam Current Affairs Question Answers

1 சர்வதேச வைர மாநாடு 2017 எங்கு நடைபெற்றது?
(A) இலங்கை
(B) சிங்கப்பூர்
(C) இந்தியா
(D) பங்களாதேஷ்
See Answer:

2. தனது 76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பை சமீபத்தில் (30-4-2017) நிறுத்தியுள்ள வானொலி எது?
(A) வேரித்தாஸ் வானொலி, பிலிபைன்ஸ்
(B) பிபிசி தமிழோசை, லண்டன்
(C) சீன வானொலி நிலையம், சீனா
(D) குடும்ப வானொலி, அமெரிக்கா
See Answer:

3. 2017 இறுதிக்குள் இந்தியாவில் கார் விற்பனையை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள மோட்டார் நிறுவனம் எது? (A) ஷெவர்லே
(B) ஆடி ஏஜி
(C) பீஜோ சிட்ரோவன்
(D) ஜெனரல் மோட்டார்ஸ்
See Answer:

Read more Question Answers

Current Affairs 2017 in tamil pdf
TNPSC All Group Exam - Free online Test