# TNPSC Group 2A Exam Dinamalar Model Question Papers

TNPSC Group 2A Exam 
Dinamalar Model Question Papers Collection

Group II A Exam Model Test Collection-1
(Botany, Zoology, Indian Constitution, Indian Economy)

Group II A Exam Model Test Collection-2 Very Soon
(General Tamil)


www.tnpsctamil.inஐ subscribe செய்துள்ள தாங்கள் கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து எமது www.tnpsctamil.infoவையும் subscribe செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம். www.tnpsctamil.infoல் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கான பல முக்கிய பாட குறிப்புகள் தினமும் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
http://feedburner.google.com/fb/a/mailverify?uri=tnpsctamil/fgUV




# ஏழாவது முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள சர்வர் ஜெயகணேஷ்!

"வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்...”

என்ற பொன்மொழிக்கு உகந்த எடுத்துக்காட்டு ஜெயகணேஷ் என்பவரின் விடாமுயற்சி கதை. சிவில் சர்வீஸ் தேர்வில் ஆறு முறை தோல்வியுற்று, மனம் தளராமல் ஏழாம் முறை எழுதி அதில் தேர்ச்சி ஆகியுள்ளார் வெயிட்டர் பணியில் இருந்து கொண்டே படித்த இவர்.

ஜெயகணேஷ் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வேலூர் மாவட்டம் வினவமங்களம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரின் அப்பா அங்கே ஒரு லெதர் பாக்டரியில் பணிபுரிகிறார். தாய் வீட்டில் குடும்பத்தை கவனிக்கிறார். இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உடைய ஜெயகணேஷ், குடும்பத்தின் மூத்த மகன். 8-ம் வகுப்பு வரை கிராமப்பள்ளியில் படித்துவிட்டு, அருகாமை டவுனில் 9-ம் வகுப்பு முதல் படித்தார்.