# TNPSC & TRB தமிழ் இலக்கிய வரலாறு-2


1. ஆற்றுப்படை நூல்களில் சிறியது
(A) பொருநராற்றுப்படை
(B) சிறுபாணாற்றுப்படை
(C) பெரும்பாணாற்றுப்படை
(D) திருமுருகாற்றுப்படை
See Answer:

2. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
(A) பொருநராற்றுப்படை
(B) குறிஞ்சிப்பாட்டு
(C) முல்லைப்பாட்டு
(D) திருமுருகாற்றுப்படை
See Answer:

# TNPSC CCSE-IV & TET Exam Social Science online test

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. பலகிராமங்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது?
(A) விஸ்
(B) ஜனா
(C) சேனா
(D) சபா
See Answer:

2. ஆரியவர்த்தம் என்பது?
(A) பஞ்சாப்
(B) இமயமலை
(C) இராஜஸ்தான்
(D) கங்கைச் சமவெளி
See Answer:

# Jana TNPSC Tamil Study Materials | தமிழ் வளர்த்த சான்றோர்

*

  • புதுக்கவிதைக்கு     -    பாரதியார்
  • சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன்
  • பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க
  • தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள்
  • பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா
  • சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன்


வீரமாமுனிவர் (1680 - 1747)
  • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
  • இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
  • இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
  • ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
  • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
  • பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.