* TNPSC, TET Exam Tamil Study Material - New Tamil Text Book 2018


நீரின்றி அமையாது உலகு

  • வான்சிறப்பு என்னும் தலைப்பில் திருவள்ளுவர் பாடியுள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை பத்து
  • “மாமழை போற்றதும் மாமழை போற்றதும்” என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர் இளங்கோவடிகள்.
  • உலகச் சுற்றுச்சூழல் நாள் : ஜூன் 5
  • நீர் இன்று அமையாது உலகம் - திருவள்ளுவர்.

# ஐந்து திணைகளைப் பாடியவர்கள்

ஐந்து நிலங்கள் பாடியவர்கள்

ஐந்குறுநூறு:-

குறிஞ்சி திணை - கபிலர்
முல்லை திணை - பேயனார்
மருதம் திணை - ஓரம் போகியார்
நெய்தல் திணை - அம்மூவனார்
பாலை திணை - ஓதலாந்தையார்