# வேதிச்சேர்மங்கள் பற்றிய முக்கிய வினா விடைகள்

1.    குளோரினை எதில் செலுத்தினால் சலவைத்தூள் கிடைக்கும்?
2.    பாரிஸ்சாந்து கெட்டுபடுவதற்குக் காரணம் என்ன?

3.    சிமெண்ட் தயாரிக்க தேவையான அடிப்படைப்பொருட்கள் எவை?
4.    கண்ணாடி என்பது?

5.    சோடியம் கார்பனேட் பெருமளவில் தயாரிக்கப்படும் முறை?
6.    ரொட்டி சோடா தயாரிக்க சமையல் சோடாவில்
      சேர்க்கப்படும் வேதிப்பொருள்?
7.    வினிகர் என்பது?
8.    கால்சியம் ஆக்ஸிகுளோரைடு என்பது?
9.    போர்ட்லண்ட் சிமெண்டை உருவாக்கியவர்?
10.    சிமெண்ட் கெட்டிப்படுவதை தாமதப்படுத்த சேர்க்கப்படும் பொருள்?
11.    உடைந்த கண்ணாடி துண்டுகளுக்கு என்ன பெயர்?
12.    பச்சைநிற கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படும் நிறமி?
13.    தண்டவாளங்கள் தயாரிக்க பயன்படும் எஃகு எது?
14.    வானொலி பெட்டி வால்வுகள் தயாரிக்கப்பயன்படுவது எது?
15.    துணி துவைக்க உதவும் சோடியச் சேர்மம் எது?
16.    சமையல் செய்வதில் பயன்படும் சோடியச் சேர்மங்கள் எவை?
17.    சாஜிமதி என்பது என்ன?
18.    சோடியம் கார்பேனட் டெக்கா ஹைட்ரேட் என்பது என்ன?
19.    சோடியம் பை கார்பனேட்டை சோடியம் கார்பனேட்டாக
    மாற்ற என்ன செய்ய வேண்டும்?
20.    காற்றில் படும் போது சலவைத்தூள் .......... மணம் தரும்
21.    சலவைத்தூள் .................. தூய்மையாக்க பயன்படுகிறது?
22.    பாரிஸ்சாந்து இறுகும்போது பருமனளவில் ...........அதிகரிக்கிறது.
23.    போர்ட்லண்டு சிமெண்டில் 60-70%..............உள்ளது
24.    உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட்...........களில் சேமித்து வைக்கப்படுகிறது?
25.    3:1 என்ற விகிதத்தில் சிமெண்டும் மணலும் கலந்த கலவை ?
26.    கண்ணாடி பொருளை முதன்முதலில் தயாரித்தவர்கள் யார்?
27.    கண்ணாடி தயாரிக்கப்பயன்படும் உலை எது?
28.    கண்ணாடி விரைவாகக் குளிரச்செய்தால் என் ஆகும்?
29.    கண்ணாடிகளில் பூ வேலைபாடுகள் செய்யப்பயன்படும் அமிலம் எது?
30.    நெருப்பு பற்றாத ஆடை செய்ய பயன்படுவது?
31.    நிலைகாந்தகம் செய்யபயன்படுவது எது?
32.    துளையிடும் கருவிகளி்ல் பயன்படும் எஃகு எது?
33.    அமிலங்களைச் சேமித்து வைக்கும் கலன்கள் செய்யப்படும் எஃகு எது?
34.    பெரிக் ஆக்ஸைடு ............. நிறக்கண்ணாடியை உருவாக்கும்?
விடைகள் :


3 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற