2012 மார்ச் மாத முக்கிய நிகழ்வுகள்

* தேர்தல் நடத்தை விதிமீறலைத் தடுக்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார். (மார்ச் 4)

* ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் `பிரமோஸ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. (மார்ச் 4)

* கச்சத்தீவு திருவிழாவில் நடந்த தேர் நிகழ்ச்சியில் இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். (மார்ச் 4)

* ரஷிய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற விளாடிமிர் புதின், மூன்றாவது முறையாக அதிபராகிச் சாதனை படைத்தார். (மார்ச் 5)
-->

* தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டுக் கப்பல் காவலர்கள் 2 பேரையும் சிறையில் அடைக்க திருவனந்தபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது. (மார்ச் 5)

* உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் மாயாவதியை வீழ்த்தி முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. (மார்ச் 5)

* பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம்- பாரதீய ஜனதா கூட்டணி காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைத் தக்க வைத்தது. (மார்ச் 6)

* கோவாவில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது. உத்தரகாண்டில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இடையே ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. (மார்ச் 6)

* மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்தது. தொடர்ந்து 3-வது முறையாக இபோபி சிங் முதல்-மந்திரி ஆனார். (மார்ச் 6)

* டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அழகர்சாமியின் குதிரை, ஆரண்யகாண்டம், வாகை சூட வா உள்பட தமிழ்ப் படங்களுக்கு 8 தேசிய விருதுகள் கிடைத்தன. (மார்ச் 7)

* சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வரும் ஆண்டு முதல் சிறந்த பெண்ணுக்கு `அவ்வையார் விருது' வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். (மார்ச் 7)

* உத்தரப்பிரதேச மாநிலப் புதிய முதல்-மந்திரியாக முலாயம்சிங் யாதவின் மகன் 38 வயது அகிலேஷ் யாதவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். (மார்ச் 10)

உலக மெகா கோடீஸ்வரர்களில் 4 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது `போர்ப்ஸ்' பத்திரிகை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. (மார்ச் 8) -->
பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பெண்களுக்கான உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி, ஈரானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. (மார்ச் 4)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 39 வயதான ராகுல் டிராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (மார்ச் 9) -->

Previous                                           Next

trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal, USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற