TNPSC ONLINE TEST தமிழ் இலக்கிய வினா விடை-2


1. திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மாலை உபதேசத்தின் எதிரொலி என புகழ்ந்தவர் யார்?
(A) ஜி.யூ.போப்
(B) சீசன்பால்கு
(C) கால்டுவெல்
(D) வீரமாமுனிவர்
See Answer:

2.திரு.வி.க. படித்த முதல் இலக்கண நூல் எது?
(A) நன்னூல்
(B) தொல்காப்பியம்
(C) வீரசோழியம்
(D) Elementary Tamil Grammar
See Answer:

3. குட்டித் திருவாசகம் எனப்படுவது?
(A) கந்தர் கலிவெண்பா
(B) பெரியபுராணம்
(C) திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி
(D) திருவாசகம்
See Answer:
 
4. Elementary Tamil Grammar என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்?
(A) ஜி.யூ.போப்
(B) சீசன்பால்கு
(C) கால்டுவெல்
(D) வீரமாமுனிவர்
See Answer:

5. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியர் யார்?
(A) ஜி.யூ.போப்
(B) சீசன்பால்கு
(C) கால்டுவெல்
(D) வீரமாமுனிவர்
See Answer:

6. என் சரிதம் நூல் யாருடையது?
(A) மகாத்மா காந்தி
(B) திரு.வி.க.
(C) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(D) உ.வே.சா.
See Answer:

7. செந்தமிழ்ச் செல்வர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர் யார்?
(A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(B) திரு.வி.க.
(C) தேவநேயப் பாவாணர்
(D) உ.வே.சா.
See Answer:

8.முதன் முதலாக மேலைநாட்டு முறையில் தமிழுக்கு இலக்கணம் செய்த ஐரோப்பியர் யார்?
(A) லேசரஸ்
(B) ஹென்டிரிக் பாதிரி
(C) சீசன்பால்கு
(D) கால்டுவெல்
See Answer:

9. திராவிட மொழிக்குடும்பம் என்ற ஒன்றை இனம் கண்டறிந்தவர்?
(A) ஈராஸ் பாதிரியார்
(B) அகத்தியலிங்கம்
(C) கால்டுவெல்
(D) வீரமாமுனிவர்
See Answer:

10. பொறையாற்றில் காகிதச் தொழிற்சாலையை நிறுவியர் யார்?
(A) சீசன்பால்கு
(B) கால்டுவெல்
(C) லிட்டன் பிரபு
(D) வின்ஸ்லோ
See Answer:

 

trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal, USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover

2 comments :

  1. Sir/Madam, What about the TNPSC GR-VIII Result?

    ReplyDelete
  2. very useful to this guestions and anwsers....
    Thank you....

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற