TNPSC Economics Questions (6th and 7th samacheer kalvi book)


1. தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வது
(A) நுகர்ச்சி
(B) பகிர்வு
(C) அளிப்பு
(D) தேவை
See Answer:

2. நமது நாட்டில் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அறிஞர் யார்?
(A) வெட்கட்ராமன் ராமகிருஷ்ணன்
(B) அமர்தியாசென்
(C) ஆடம் ஸ்மித்
(D) எம்.எஸ்.சுவாமிநாதன்
See Answer:

3. பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
(A) ஆடம்ஸ்மித்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்
See Answer:

4. ஆடம்ஸ்மித் எழுதிய நூல் எது?
(A) வீட்டு நிர்வாகம்
(B) கிடைபரும இலக்கணம்
(C) பொருளியல் இலக்கணம்
(D) நாடுகளின் செல்வம்
See Answer:

5. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.
(A) நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி வட்டி
(B) உற்பத்தி என்பது பயன்பாட்டை உருவாக்குவதாகும்
(C) பயன்பாடு என்பது விருப்பங்களை நிறைவு செய்வதாகும்
(D) பொருளியல் ஒரு சமூக அறிவியல்
See Answer:

6. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.
(A) உழைப்பு அழியக்கூடியது அல்ல
(B) உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி கூலி ஆகும்
(C) உழைப்பு பிரிக்க இயலாதது
(D) உழைப்பு இடம் பெயரக்கூடியது
See Answer:

7. ஆடம்ஸ்மித் வேலை பகுப்பு முறையை எந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்?
(A) நாடுகளின் செல்வம்
(B) சந்தைப் பொருளாதாரம்
(C) பொருளியல் இலக்கணம்
(D) கிடைபரும இலக்கணம்
See Answer:

8. ஆடம்ஸ்மித் வேலை பகுப்பு முறைக்கு எதனை உதாரணமாக கூறியுள்ளார்?
(A) ஆடை தயாரித்தல்
(B) குண்டூசி தயாரித்தல்
(C) உழவுத்தொழில்
(D) நூல் தயாரித்தல்
See Answer:

9. மூலதனத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி என்ன?
(A) வட்டி
(B) வாரம்
(C) இலாபம்
(D) வாடகை
See Answer:

10. சமுதாய மாற்றம் காணும் முனைவர் என அழைக்கப்படுபவர் யார்?
(A) தொழிலதிபர்
(B) தொழில் முனைவோர்
(C) கூலித்தொழிலாளர்
(D) விவசாயி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற