தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 10,500 பேர் தேர்வு

 தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 18-30 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு படித்த ஆண்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

வயது : 18 – 25(OC), 18 – 27(BC), 18 – 30(SC, ST)

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

காலியிடங்கள் : 10,500 (ஆண்கள் மட்டும்)
ஊதியம்: மதிப்பூதியமாக ரூ.7,500 மட்டும் வழங்கப்படுகிறது

உடல் தகுதி: Height : 170 cms, Chest : 81 cm with expansion of 5 cm

கட்டணம் : ரூ.100

விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ அளிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

மேலும் தகவல்களை படிக்க: அறிவுரை கையேடு

மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க: இங்கே செல்லவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.10.2013

தேர்வு தேதி : 10.11.2013
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற