இலக்கண நூல்கள்
|
நூலாசிரியர்கள்
|
| அகத்தியம் | அகத்தியர் |
| தொல்காப்பியம் | தொல்காப்பியர் |
| இறையனார் களவியல் | இறையனார் |
| புறப்பொருள் வெண்பாமாலை | யனாரிதனார் |
| யாப்பருங்கலம் | அமிர்தசாகரனார் |
| யாப்பருங்கல காரிகை | அமிர்தசாகரனார் |
| வீரசோழியம் | புத்தமித்திரர் |
| நேமிநாதம் | குணவீரபண்டிதர் |
| தண்டியலங்காரம் | தண்டி |
| நன்னூல் | பவணந்தி முனிவர் |
| அகப்பொருள் | நம்பியகப் பொருள் |
| நவநீதப் பாட்டியல் | நவநீதநாடான் |
| சிரம்பரப் பாட்டியல் | மஞ்சோதியர் |
| மாறனலங்காரம் | மஞ்சோதியர் |
| பிரயோக விவேகம் | சுப்ரமணிய தீட்சிதர் |
| மாறன் அகப்பொருள் | திருக்குருகைபெருமாள் கவிராயர் |
| இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் |
| இலக்கண விளக்க சூறாவளி | சிவஞான முனிவர் |
| இலக்கண கொத்து | சாமிநாத தேசிகர் |
| தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் |
| பிரபந்த தீபிகை | முத்து வேங்கட சுப்பையர் |
| முத்துவீரியம் | முத்துவீர உபாத்தியாயர் |
| சாமிநாதம் | சாமிகவியரசர் |
| அறுவகை இலக்கணம்-ஏழாம் இலக்கணம் | தண்டபாணி சுவாமிகள் |
| காக்கைபாடினியம் | காக்கை பாடினியார் |
| வச்சனந்தி மாலை | குணவீர பண்டிதர் |
TNPSC Model question papers collections
TNPSC study materials collections
TNPSC mp3 audio study materials collections



No comments :
Post a Comment