Lab Assistant Exam Model Paper


1. ஸ்பைரோகைரா எனப்படும் ஆல்கா எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றது ?
(A) மொட்டுவிடுதல்
(B) மகரந்தசேர்க்கை
(C) கருவுருதல்
(D) துண்டாதல்
See Answer:

2. நம் நாட்டில் முதன் முதலாக மழைநீர் சேமிப்புத்திட்டத்தை அமுல்படுத்திய மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) ஆந்திரா
(D) டெல்லி
See Answer:

3. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்?
(A) மவுண்ட்பேட்டன் பிரபு
(B) இராஜாஜி
(C) சர்தார் வல்லபாய்பட்டேல்
(D) காரன்வாலிஸ் பிரபு
See Answer:

4. மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடுத்து உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இடம்?
(A) நெமிலி
(B) மணலி
(C) நொச்சிகுளம்
(D) மண்ணடி
See Answer:


5. மலேரியா ஆய்வுப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற மருத்துவர் யார்?
(A) ராபர்ட் கோச்
(B) ரோபர்ட் ராஸ்
(C) லூயிபாஸ்டர்
(D) ரோனால்டு ராஸ்
See Answer:

Read more Questions ...
-->

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற