Model Question Answes - Current Affairs 2015


1. மேக் இன் இந்தியா திட்டப்படி இந்தியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ள நாடு?
[A] ஜப்பான்
[B] அமெரிக்கா
[C] ரஷ்யா
[D] சீனா
See Answer:

2. “இளஞ்சிறார் ஊழியம்” குழந்தை தொழிலாளர்கள் 14 வயதிலிருந்து 10 வயதாக குறைத்து புதிய சட்டத்திருத்தம் செய்த நாடு
(A) நேபாளம்
(B) இந்தோனேஷியா
(C) பொலிவியா
(D) லெபனான்
See Answer:

3. "நவீன யோகவின் தந்தை" என அழைக்கப்பட்டவர்?
(A) ராம்தேவ்
(B) SM பிரபுலாதா
(C) PKS ஐயங்கார்
(D) MSV சித்பவனாந்தா
See Answer:

4. பிரதமர் மோடி அறிவித்த "புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம் இந்தியா" (Start-up India; Stand up India) எனும் பிரச்சாரம் எத்துடன் தொடர்புடையது?
(A) தொழில் முனைவு
(B) உணவு சார்ந்த துறை
(C) பாரத் மிஷன்
(D) மகளிர் அதிகாரமளித்தல்
See Answer:

5. தமிழக அரசு வழங்கும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை 2015 ல் பெற்றவார்?
(A) என்.வளர்மதி
(B) ஜோதிமணி
(C) நாடியா
(D) கலையரசி
See Answer:

6. தமிழ்நாட்டில் முதல் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்ட இடம்?
(A) சென்னை
(B) கோவை
(C) திருச்சி
(D) மதுரை
See Answer:

7. இவர்களில் 2015-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறாதவர் யார்?
(A) வில்லியம் சி.கேம்பல்
(B) தாமஸ் லிண்டாஸ்
(C) யூயூ டு
(D) சதோஷி ஒமுரா
See Answer:

8. சமீபத்தில் 50வது ஆண்டு விழாவை கொண்டாடிய பூங்கா எது?
(A) பந்திப்பூர் தேசிய பூங்கா
(B) கிர் தேசிய பூங்கா
(C) கார்பெட் தேசிய பூங்கா
(D) முதுமலை தேசியப் பூங்கா
See Answer:

9. நேபாள நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள விலங்கு
(A) பசு
(B) காளை
(C) சிங்கம்
(D) யானை
See Answer:

10. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15ம் தேதி புத்தக வாசிப்பு தினமாக கொண்டாட முடிவு செய்துள்ள மாநிலம் எது?
(A) குஜராத்
(B) கர்நாடகம்
(C) ஆந்திர பிரதேசம்
(D) மகாராஷ்டிரா
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2015 in Tamil pdf download

Current Affairs 2015 Important Question Answers

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற