Current Affairs 2016 Question Answers - 04


1. 15-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 நடைபெற உள்ள இடம்?
(A) காந்தி கிராமியப் பல்கலைக்கழகம்
(B) சென்னைப் பல்கலைக்கழகம்
(C) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
(D) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
See Answer:

2. பசுமை சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தில் சைக்கிள் நெடுஞ்சாலை (BICYCLE HIGHWAY ) எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
(A) ஆக்ரா - டெல்லி
(B) ஆக்ரா - எட்டவா
(C) வாரணாசி - ஆக்ரா
(D) அகமதாபாத் - எட்டவா
See Answer:

3. மே 2016-ல் அமெரிக்க நாட்டின் அதிபர் ஒபாமா, அந்நாட்டின் தேசிய விலங்காக எந்த விலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்?
(A) சிங்கம்
(B) சிறுத்தை
(C) கங்காரு
(D) காட்டெருமை
See Answer:

4. தேசிய குடும்ப கட்டுப்பாடு மாநாடு நடைபெற்ற இடம் எது?
(A) மும்பை
(B) சென்னை
(C) திருவனந்தபுரம்
(D) டெல்லி
See Answer:
5. புகழ்பெற்ற "பிட்காயின்' இணையதளப் பணப்பரிமாற்ற சேவை நிறுவன தலைவர்?
(A) கிம் ஹன்
(B) சுப்ரதா ராய்
(C) கிரெயிக் ரைட்
(D) நிக் எங்ளர்
See Answer:

6. தீவிரவாதத்திற்கு எதிரான மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றிய நாடு எது?
(A) நியூசிலாந்து
(B) பிரேசில்
(C) தென்கொரியா
(D) ஜப்பான்
See Answer:

7. இந்தியா முழுவதற்குமான அவசர உதவி தொலைபேசி எண்ணாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் அங்கீகரித்துள்ள எண் எது ?
(A) 112
(B) 122
(C) 211
(D) 121
See Answer:

8. ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் அல்லாதவரை தேர்வு செய்க.
(A) ஏ.ஆர்.ரகுமான்
(B) சல்மான்கான்
(C) அபினவ் பிந்த்ரா
(D) சுரேஷ்கோபி
See Answer:
9. சமீபத்தில் எந்த நாடு ADMM-Plus என்ற கரையோரப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு உடற்பயிற்சியை நடத்தியது?
(A) புரூனே
(B) மாலத்தீவு
(C) இந்தோனேஷியா
(D) பிலிப்பைன்ஸ்
See Answer:

10. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 49-வது ஆண்டு (பொருளாதார முன்னேற்றம் பற்றி) கூட்டம் நடைபெறும் இடம்?
(A) ஜெர்மனி
(B) மாலத்தீவு
(C) இந்தோனேஷியா
(D) பிலிப்பைன்ஸ்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2016 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற