# புயல் எச்சரிக்கை கூண்டு குறித்த விவரம்

VAO தேர்வுக்கு மிகுந்த பயனளிக்க கூடிய " புயல் எச்சரிக்கை சின்னங்கள் " பற்றிய விரிவான விளக்க குறிப்புகள்:

புயல் எச்சரிக்கைக் குறித்து அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இதன்படி,

புயல் எச்சரிக்கை கூண்டுகள் எண் – 1 மற்றும் 2 :

புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும்.

கூண்டு எண் -3 :
துறைமுகங்களில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கும்.

கூண்டு எண் – 4 :
கடலில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும்.


கூண்டு எண் – 5, 6, 7 :
புயல் தீவிரமடைவதை குறிக்கிறது. மேலும் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

கூண்டு எண் – 8, 9, 10 :
பெருத்த அபாய எச்சரிக்கை – மணிக்கு 120 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதை குறிக்கும்.



No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற