* செல் அமைப்பு

செல் எதனால் சூழப்பட்டுள்ளது?
பிளாஸ்மாபடலம்
செல்லின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மைக்ரான்
செல்லின் உறுப்புக்கள் எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மில்லி மைக்கரான், ஆங்ஸ்ட்ராம்
விலங்கு செல், தாவர செல் இவற்றில் எதற்கு செல் சுவர் உண்டு?
தாவர செல்
செல்சுவர் எதனால் ஆனது?
பெக்டின், செல்லுலோஸ்
பிளாஸ்மாபடலத்தின் தடிமன் எவ்வளவு?
75 ஆங்ஸ்ட்ராம்
என்டோபிளாச வலை அமைப்பை வெளியிட்டவர் யார்?
போர்ட்டர்
கோல்கை உறுப்புகள் அமைப்பை வெளியிட்டவர் யார்?
காமில்லோ கோல்கை (1898)
ரைபோசோமை கண்டறிந்தவர் யார்?
பாலட்
செல்லின் ஆற்றல் (அ) சக்தி நிலையம் எனப்படுவது?
மைட்டோகாண்டிரியா
தற்கொலைப்பைகள் எனப்படுபவை எவை?
லைசோசோம்கள்
மேலும் படிக்க... 

வைட்டமின் குறை நோய்கள்

மாலைக் கண் நோய் எதன் குறைவினால் ஏற்படுகிறது?
வைட்டமின் A

இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் நோய் எது?
அனிமியா (இரத்தசோகை)

வைட்டமின் D குறைவினால் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் எது?
ரிக்கட்ஸ்

மேலும் படிக்க....

# பொருளாதாரம் பற்றி வினாக்கள்

நாடுகளி்ன் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்?
ஆடம் ஸ்மித்
பொருளாதாரத்தின் தந்தை யார்?
ஆடம் ஸ்மித்
நலம்சார் அறிவியல் என்ற பொருளாதர கொள்கையை கூறியவர் யார்?
மார்ஷல்
சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது?
பொருளாதாரம்
உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாட்டை கூறியவர்?
எட்வின்கேனன்
மக்கள் தொகை கோட்பாடு என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
ராபர்ட் மால்தஸ்
உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார்?
ராபர்ட் மால்தஸ்
இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1991
read more...

பொருளாதரம் குறித்த கேள்வி பதில்கள் (Online Test)

கதிரியக்கம் பற்றிய வினாக்கள்

கதிர்வீச்சை கண்டறிந்தவர் யார்?
ஹென்றி பெக்கொரல்
அணுவின் உட்கருவில் உள்ள துகள்கள் யாவை?
புரோட்டான், நியூட்ரான்
-------------------------------------
மேலும் படிக்க...



trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal, USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover

# அரச மரபுகளும் தோற்றுவித்தவர்களும்

* நந்த மரபு - மகாபத்ம நந்தர்

நந்த மரபு - மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)

சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)

TNPSC IV சிறப்பு தினங்கள்

குடியரசு தினம் - ஜனவரி 26

உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25

சமண சமயம்

1. சமண சமயம் யாரால் தோற்றிவிக்கப்பட்டது?
மகாவீரர்

2. முதல் தீர்த்தங்கரர் யார்?
ரிஷபதேவர்