TNPSC ONLINE TEST (GK 1 & 2) ANSWERS

ONLINE TEST (General Tamil) எழுத இங்கே சொடுக்கவும்
ONLINE TEST (GK)
TNPSC ONLINE TEST (GK 1) ANSWERS :

 1.  தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் எது?
    பிரதாப முதலியார் சரித்திரம்

2.  சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
     1857

தமிழகத்தின் சிறப்புகள்


மிக உயரமான திருவள்ளுவர் சிலை – 133 அடி உயரம், கன்னியாகுமரி

நீளமான கடற்கரை – மெரினா 13 கி.மீ நீளம்.  உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை

தமிழ்த் திரை உலகில் முதன்மைகள்


முதன்முதலில் தேசிய விருது பெற்ற தமிழ் நடிகை லட்சுமி

முதல் ஆர்வோ கலர் படம் பட்டினப்பிரவேசம் (1977)

அண்ணா பல்கலைக்கழகம்


இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 

அழகப்பா பல்கலைக்கழகம்


அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. 

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1984 ஏப்ரலில் உருவானது. தொடக்கத்தில் கொடைக்கானலில் உருவாக்கப்பட்டுப் பின்னர் 1990 இல் சென்னைக்கு மாற்றப்பட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு 1994 இல் மாற்றப்பட்டது. இதன் மையங்கள் கொடைக்கானல், மதுரை மற்றும் நாகர்கோவிலில் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்


 

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் (1984)

2. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. (1985)

வல்லெழுத்து மிகும் இடங்கள் (பகுதி-2)

16. நிலைமொழியின் இறுதியில் ய், ர், ழ் என்னும் எழுத்துகள் இருக்க, வருமொழி பெயர்ச்சொல்லாயின் இடையில் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்க் கோலம், தாய்ப் பாசம், தமிழ்க் கட்டுரை)

வல்லின ஒற்று மிகா இடங்கள்

1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

2. எது, யாது என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

வல்லெழுத்து மிகும் இடங்கள் (பகுதி-1)

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
அ + பெயர் = அப்பெயர்
இ + வழி = இவ்வழி

# முல்லைப் பெரியாறின் வரலாறு

தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் முல்லைப்பெரியாறு அணை, தன்னகத்தே பல அற்புதமான தகவல்களை சுமந்துகொண்டு இருக்கிறது.


2011 டிசம்பர் முக்கிய நிகழ்வுகள்

டிசம்பர்  25 - 31

* கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசிய கணித நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற ராமானுஜத்தின் 125-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். (டிசம்பர் 26)

* கர்நாடக முன்னாள் முதல் மந்திரி பங்காரப்பா மரணம் அடைந்தார். (டிசம்பர் 26)

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு


2012 ஜனவரி  1 முதல் 7 ஆம் தேதி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு :

* முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது என்று சுப்ரீம் கோர்ட்டு நியமித்த, முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு அறிக்கை அளித்தது. (ஜனவரி 2)

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கட்டிய கோட்டை எது?


1) ஹூக்ளி கோட்டை

2) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

3) ஆக்ரா கோட்டை

4) செயின்ட் டேவிட் கோட்டை

விடையை அறிய இங்கே சொடுக்கவும்.

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. Auto Insurance Quote Life Insurance Quote Car

உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்


முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)

இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்.

மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒரு கண்ணோட்டம்

 தமிழக முதலமைச்சராக எங்களது அறிவார்ந்த தலைவர் அண்ணா பதவி வகித்தபோது சென்னையில் இரண்டாவது உலக தமிழ் மாநாட்டினை 1968 ம் ஆண்டு நடத்தினார். மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் உலகம் மற்றும் நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோலாலம்பூரில் 1966ல் நடந்த முதல் உலக தமிழ் மாநாடு, பாரிஸ் நகரில் 1970ல் நடந்த மூன்றாவது மாநாடு, யாழ்ப்பாணத்தில் 1974ல் நடந்த நான்காவது மாநாடு, மதுரையில் 1981ல் நடந்த ஐந்தாவது மாநாடு, மொரிசியஸில் 1989ல் நடந்த ஏழாவது மாநாடு, தஞ்சையில் 1995 ல் நடந்த எட்டாவது மாநாட்டுடன் அண்ணா நடத்திய இரண்டாவது மாநாட்டினை ஒப்பிடும்போது மற்றவை அனைத்தும் சாதாரண அளவிலேயே அமைந்திருந்தன.

தமிழ் மொழியை செம்மொழி என்று மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவிக்க வேண்டும் என்பதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சியினால் அந்த அறிவிப்பினை பெற்றிருப்பதோடு, சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பதோடு நாடு முழுவதும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு ஜனாதிபதியின் “குறள்பீட விருது’,”தொல்காப்பியர் விருது’ வழங்க வழிவகுத்துள்ளது. இந்த வெற்றியின் காரணமாக முதல் உலக தமிழ் செம்மொழி மாநாட்டினை தற்போது நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நாம் கருதியதால் கோவை மாநகரில் ஜூன் 23 முதல் 27 வரை ஐந்து நாட்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்த முடிவு செய்தோம்.

# முதல் உலகத் தமிழ் மாநாடு

முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?

விடை : கோலாலம்பூர் (1966)
தனநாயகம் அடிகளார் முன்னின்று நடத்தினார்.


TNPSC, TRB, Competitive Exam, tamil gk questions and answers, பொது அறிவு கேள்வி பதில்கள், Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma 

முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?

விடையை அறிய இங்கே சொடுக்கவும் 

TNPSC, TRB, Competitive Exam, tamil gk questions and answers, பொது அறிவு கேள்வி பதில்கள், Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma 


இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் யார்?

சர்தார் வல்லபாய்    
TNPSC, TRB, Question paper, TNPSC Gropup2,  TNPSC Gropup2, mp3 question cd, Hsc, sslc questions, tamil e-books, hair laser removal virginia.  hair removal washington dc





எட்டுத்தொகை நூல்கள்

ஐங்குறுநூறு (500 பாடல்கள், 5 புலவர்கள்)

குறுந்தொகை (401 பாடல்கள், 205 புலவர்கள்)

நற்றிணை (400 பாடல்கள், 175 புலவர்கள்)

அகநானூறு (400 பாடல்கள், பலர்)

# தேசிய முக்கிய தினங்கள்

ஜனவரி
12 - தேசிய இளைஞர் தினம்
15 - இராணுவ தினம்
26 - குடியரசு தினம்
30 - தியாகிகள் தினம்

# சர்வதேச முக்கிய தினங்கள்


ஜனவரி

26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி
25 உலக காசநோய் தினம்
28 தேசிய அறிவியல் தினம்

The nuclear power plants under construction in India


1. Kudankulam: Two VVER-1000 type nuclear reactors are to be installed which may provide 2000MW together.

Nuclear power plants of India


There are six power plants in India. In those power plants, there are 20 nuclear reactors which produce 4,780MW electricity. These are operated by Nuclear Power Corporation of India Limited (NPCIL), government owned corporation.

# சர் C.V. ராமன் (சந்திரசேகர வெங்கட் ராமன்)


தமிழ்நாடு திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமன் மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்றதுடன், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

# ரவீந்திரநாத் தாகூர்

இந்தியா வின் பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கிய குருதேவ் என பிரபல்யமாக அறியப்படுகின்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலி என்ற தனது கவிதைத் தொகுப்புக்காக 1913ம் ஆண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். 

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

நோபல் பரிசு  ஆண்டு  தோறும்  இலக்கியம், உலக  அமைதி, மற்றும்  அறிவியல்  தொழில்நுட்பங்க்க்ளில்  பெரும்  பங்காற்றியவர்களுக்கு  1901 ஆம்  ஆண்டில்  இருந்து  வழங்கப்பட்டு  வருகிறது. இவ்வகையில்  இது  வரையில்  13 இந்தியக் குடியுரிமை  உள்ளவர்கள்  அல்ல்து  இந்தியாவில்  பிறந்தவர்கள்  பெற்றுள்ளார்கள்.

TNPSC தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!

 [IST]

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 70 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று அதிகாலை முதல் அதிரடி ரெய்டை மேற்கொண்டனர். 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

# உலகின் நீளமான நதிகள்

 1. நைல் - வட ஆப்பிரிக்கா - 4160 மைல்கள்.

2. அமேசன் - தென் அமெரிக்கா - 4000 மைல்கள்.

Important Commissions in India

List of Commissions

U.C.Benerjee Commission - Enquiry into Godhra carnage (Railways)

Nanavati-Shah - commission Posy Godhra riots

Palekar Tribunal - Journalist pays reforms

Hunter Commission - Jallianwalabagh massacre

Nanavati Commission - 1984 Sikh riots

Important Committees and Commissions in India

List of Committees

Butler Committee - Relation between Indian states & paramount power


Hurtog Committee - Growth of British India education-its effects


Muddiman Committee - Working of Diarchy as in Montague Chelmsford reforms


Malhotra Committee - Insurance Reforms


Janaki Ram Committee - Security Scam


Ajay Vikram Singh Committee - Faster promotions in Army


Rajinder Sachar Committee 1 - Companies and MRPT Act


Rajindar Sachar Committee 2 - Report on the social, economic and educational status of the Muslims of India.
-->

Jyoti Basu Committee - Report on Octroi abolition.

Balwant Rai Mehta Committee - Recommendations on decentralization system


Sawant Committee - Enquiry on corruption, charges against ministers & Anna Hazare


Chelliah Committee - Eradicating black money


Wanchoo Committee - Tax enquiry


Bhanu Pratap Singh Committee – Agriculture


Agarwal Committee - Nepotism in granting petrol pump, LPG connections


Rangarajan Committee - Reforms in private sector


Naresh Chandra Committee - Corporate governance


Chakravarti Committee - Banking sector reforms


Rekhi Committee - Structure of indirect taxation


G.V.Ramakrishna Committee - Disinvestment in PSU shares


Kelkar Committee 1 - First committee on backward castes


P.C.Hotha Committee - Restructuring of civil services


Justice B.N.Kirpal Committee - 1st chairman National Forest Commission


Godbole Committee - Enron Power Project


J.C.Kumarappa Committee - Congress agrarian Reforms Committee


Swaminathan Committee - Population policy


Rangaraju Committee – Statistics

# ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம்



ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985) :
வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல் ஆகியவை இத்திட்டத்தில் முதலிடம் பெற்றன.

# ஐந்தாண்டுத் திட்டங்கள்


முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956)

இந்திய அரசு, தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் , உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகளுக்கு



முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு :
(டிசம்பர் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை)

ஹாங்காங்கில் நடந்த சேலஞ்ச் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிக்கல், சாம்பியன் பட்டம் வென்றார். (டிசம்பர் 19)

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய, ஆசிய விளையாட்டில் இரட்டைத் தங்கம் வென்ற அஸ்வினி உள்பட இந்திய தடகள வீரர்- வீராங்கனைகள் 7 பேருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. (டிசம்பர் 23)

சென்னை, திருச்சி ஆகிய நகரங்களில் ரூ. 100 கோடியில் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். (டிசம்பர் 18)

# Computer Abbreviations words

கம்பியூட்டர் சில விளக்கச்சொற்கள் (ஆங்கிலம்):

Computer - Common Operation Power Utilizing Techinical ElectronicReader.

PC - Personal Computer.

BIOS - Basic Input Output System

MOUSE - MOst USE full (device)

CD - Compact disck.

CDR - Compact Disck Recordable.

#உலகின் உயரமான சிகரங்கள்



உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி):

1. எவரெஸ்ட் நேபாளம்-திபெத் 29,028.

2. காட்வின் ஆஸ்டின் - இந்தியா 28,250.

3. கஞ்சன் ஜங்கா - இந்தியா-நேபாளம் 28,208.

4. மகாலு - நேபாளம்-தீபெத் 27,824.

5. தவளகிரி - நேபாளம் 26,810.

List of Rajiv Gandhi Khel Ratna Awardees


S.No. Year Name of the Sportsperson(s) Sport Discipline
01 1991-92 Viswanathan Anand Chess
02 1992-93 Geet Sethi Billiards
03 1993-94 Not Conferred* -
04 1994-95 Lt. Cdr. P. K. Garg (Joint) Yachting (Team Event)
04 1994-95 Cdr. Homi D. Motivala (Joint) Yachting (Team Event)
05 1995-96 Karnam Malleswari Weightlifting
06 1996-97 Nameirakpam Kunjarani (Joint) Weightlifting
06 1996-97 Leander Paes (Joint) Tennis
07 1997-98 Sachin Tendulkar Cricket
08 1998-99 Jyotirmoyee Sikdar Athletics
09 1999–2000 Dhanraj Pillay Hockey
10 2000-01 Pullela Gopichand Badminton
11 2001-02 Abhinav Bindra Shooting
12 2002-03 Anjali Ved Pathak Bhagwat(Joint) Shooting
12 2002-03 K. M. Beenamol (Joint) Athletics
13 2003-04 Anju Bobby George Athletics
14 2004-05 Lt. Col Rajyavardhan Singh Rathore Shooting
15 2005-06 Pankaj Advani Billiards and Snooker
16 2006-07 Manavjit Singh Sandhu Shooting
17 2007-08 Mahendra Singh Dhoni Cricket
18 2008-09 Vijender Singh (Joint) Boxing
18 2008-09 Mary Kom (Joint) Boxing
18 2008-09 Sushil Kumar (Joint) Wrestling
19 2009-10 Saina Nehwal Badminton
20 2010-11 Gagan Narang Shooting

source  : http://en.wikipedia.org

சேவாக் உலக சாதனை

டிசம்பர் 8 2011 இந்தூரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், 40 ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய உலக சாதனையை வீரேந்தர் சேவாக் படைத்தார்.

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.