domains yahoo domain name yahoo dc hair laser removal washington law lemon wisconsin hair removal washington dc domain registration yahoo benchmark lending domain yahoo yahoo web hosting hair laser removal virginia peritoneal mesothelioma ca lemon law best buy gift card adverse credit remortgage mesothelioma information
ஐவகை நிலங்களின் கருப்பொருள்கள் (தெய்வம், மக்கள், விலங்கு....)
domains yahoo domain name yahoo dc hair laser removal washington law lemon wisconsin hair removal washington dc domain registration yahoo benchmark lending domain yahoo yahoo web hosting hair laser removal virginia peritoneal mesothelioma ca lemon law best buy gift card adverse credit remortgage mesothelioma information
# ONLINE TEST தமிழ் இலக்கிய வினா விடை
1. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
(A) கந்தர் கலிவெண்பா(B) பெரியபுராணம்
(C) திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி
(D) திருவாசகம்
See Answer:
2.குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
(A) இலக்கண விளக்கம்
(B) அகத்தியம்
(C) கொடுந்தமிழ் இலக்கணம்
(D) வீரசோழியம்
See Answer:
# தமிழ் இலக்கிய வரலாற்று வினாவிடைகள்
1. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
கந்தர் கலிவெண்பா
2. குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்
கந்தர் கலிவெண்பா
2. குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்
கணிதம் (மடக்கை-2)
எச்சம் (பெயரெச்சம், வினையெச்சம்)
எச்சம்
பெயரெச்சம்
1. பெயரைக் கொண்டு
முடியும் எச்சம், பெயரெச்சம்.
2. பெயரெச்சம் கால
வகையால் மூன்று வகைப்படும்.
o இறந்தகாலப் பெயரெச்சம் - படித்த மாணவன்
o நிகழ்காலப் பெயரெச்சம் - படிக்கின்ற
மாணவன்
o எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும்
மாணவன்
*
இது தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
முற்று, எச்சம்
முற்று
தெரிநிலை வினைமுற்று
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
என்னும் ஆறையும் வெளிப்படையாக உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.
(எ.கா.,) கயல்விழி மாலை தொடுத்தாள்
சொல்லின் இலக்கண வகைகள்
சொல்லின் இலக்கண வகைகள்
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
:
பிரித்தாலும் பொருள்தரும் இரட்டைச் சொற்களை அடுக்குத்
தொடர் என்பர்.
செய்யுளிலும் வழக்கிலும்
அசைநிலைக்கும், விரைவு வெகுளி (ஆத்திரம்) உவகை அச்சம் அவலம் ஆகிய பொருள் நிலைகளை உணர்த்தும்
வண்ணமும், யாப்பிலக்கணத்தின்படி அல்லது பொதுவாக இசையை நிறைவு செய்யும் பொருட்டும்
ஒரு சொல் இரண்டு, மூன்று, அல்லது நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
உரிப்பொருள்
ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள்என்பர். உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக்குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு.
# பொருள் இலக்கணம் (முதற்பொருள்)
முதற்பொருள்:
நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள்எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும்,இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள்என்பர்.
புறப்பொருள் (வெட்சித்திணை, கரந்தைத் திணை...)
அறம், பொருள், வீடு பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருளாகும்.
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப் புறத்திணைகள் பன்னிரண்டு வகைப்படும்.
TNPSC VAO Hall Ticket 2012 - Hall Tickets Of Village Administrative Officer Download
TNPSC VAO Hall Ticket 2012 - Hall Tickets Of Village Administrative Officer Download
Tamil Nadu public service Commission (TNPSC) Will be soon issued Hall Ticket of Village Administrative Officer (VAO) . TNPSC Vao Examination will be held on 30-09-2012 By TNPSC . TNPSC Will be conducted this examination for filling up VAO 1870 Various Recruitment posts .

பிறமொழிச் சொற்களும் இனிய தமிழ்ச் சொற்களும்
1, மிட்டாய் - இனிகம், தீங்கட்டி
2, கேப்சூல் - பொதியுறை
3, எக்ஸ்ரே - புதிர்க்கதிர்
4, இ.சி.ஜி - நெஞ்சகத் துடிப்பு
5, ஸ்ட்ரோ - உறிஞ்சுகுழல்
1, மிட்டாய் - இனிகம், தீங்கட்டி
2, கேப்சூல் - பொதியுறை
3, எக்ஸ்ரே - புதிர்க்கதிர்
4, இ.சி.ஜி - நெஞ்சகத் துடிப்பு
2, கேப்சூல் - பொதியுறை
3, எக்ஸ்ரே - புதிர்க்கதிர்
4, இ.சி.ஜி - நெஞ்சகத் துடிப்பு
5, ஸ்ட்ரோ - உறிஞ்சுகுழல்
ஆண்பால், பெண்பால், ஒருமை, பன்மை பிழைத்திருத்தம்
அவன் அல்ல - பிழை
அவன் அல்லன், அவன் இலன் - சரி
அவள் அல்ல - பிழை
அவள் அல்லள், அவள் இலள் - சரி
அவன் அல்லன், அவன் இலன் - சரி
அவள் அல்ல - பிழை
அவள் அல்லள், அவள் இலள் - சரி
# அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை
தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை
தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்
# அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
தேசிய கவி, சிந்துக்குத் தந்தை,
விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்