# செல்லின் அமைப்பு


  • உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
  • நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
  • செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
    செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்

தமிழின் சிறந்த 100 சிறுகதைகள் அவற்றை எழுதிய சிறுகதையாசிரியர்கள்


SHUNMUGAM IAS STUDY CIRCLE
 தமிழின் சிறந்த 100 சிறுகதைகள் அவற்றை 
எழுதிய சிறுகதையாசிரியர்கள்
PDF தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய

# உயிரினங்களின் அடிப்படை அலகு செல்

  • செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
  • 1665 ஆம் ஆண்டு இராபர்ட் ஹூக் ல்லைக் கண்டறிந்தார்.

Duties of Revenue officials | TNPSC VAO

வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் 
அலுவலர்களின் பணிகள் மற்றும் கடைமைகள்
இந்தக் குறிப்பு TNPSC VAO தேர்விற்கு 
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
  

# திட்டக்குழு | திட்டமிடலின் வரலாறு

  • 5 ஆண்டுத் திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் 1928 ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத் ரஷ்யா.
  • தேசிய திட்டமிடலில் முதல் முயற்சியாக எட்டு முன்னணித் தொழிலதிபதிபர்களால் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இது பம்பாய்த் திட்டம் எனப்பட்டது.

# இந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்


மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்)

தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்)

# வரலாற்று நினைவுச் சின்னங்கள் | கட்டிடக்கலை


பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு

அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு

மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு

# முற்கால நாணயங்கள்


தினார் - குப்தர் தங்க நாணயங்கள்

கச்சா - இராம குப்தர்

# இந்திய தேசிய சின்னங்கள்



தேசிய பறவை  -  மயில்

தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின்

தேசிய மலர்  -  தாமரை

# இந்திய வரலாறு | கல்வெட்டுகளும், பட்டயங்களும்

அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்

ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்

# இந்திய வரலாறு | நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்

விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு

பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)

TNPSC Interview Tips

லட்சியப் பணியினைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் ஏராளம். அவற்றில் முக்கியமானது உடல்மொழி.

நேர்முகத் தேர்வுகள், பெரும்பாலும் பெர்சனாலிட்டி எனும் ஆளுமைத்திறனை சோதிக்கும் விதமாகவே அமைகிறது. எனவே நமது அங்க அசைவுகள், ஆடைத் தேர்வு உள்ளிட்ட உடல்மொழி மிக அவசியமான கருதப்படுகிறது. நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் மதிப்பை உயர்த்தும் உடல்மொழி ரகசியங்களை இங்கே பார்ப்போம்.

TET Exam Tamil Model Question Papers with Answers


சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்

1. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது?
(A) அண்ணாமலைப் பல்கலைக் கழக அகராதி
(B) சென்னைப் பல்கலைக் கழக அகராதி
(C) தஞ்சைப் பல்கலைக் கழக அகராதி
(D) பாரதிதாசன் பல்கலைக்கழக அகராதி
See Answer:

2. திராவிட மொழிகளின் ஒப்பிலணக்கத்தை எழுதியவர் யார்?
(A) கால்டுவெல்
(B) ஜி.யு.போப்
(C) திரு.வி.க
(D) பாரதிதாசன்
See Answer:

Dinakaran Tet Model Question Papers (1-11)

Dinakaran 
TET Model Question Papers (1-4) Part-I
TET Model Question Papers (5-8) Part-II 
 
TET Model Question Papers (9-11) Part-III 


 

Tamil Text Book Question and Answers For TET | TNPSC



சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர்?
(A) அகநானூறு
(B) இனியவை நாற்பது
(C) குறிஞ்சிப்பாட்டு
(D) குற்றாலக் குறவஞ்சி
See Answer:

2. ‘‘தாயுமானவர் நினைவு இல்லம்’’ அமைந்துள்ள மாவட்டம் எது?
(A) கன்னியாகுமரி
(B) தஞ்சாவூர்
(C) திருச்சி
(D) ராமநாதபுரம்
See Answer:

Current Affairs 2013

Current Affairs in Tamil - 2013
Click and download  
 
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

TET | TNPSC STUDY MATERIALS | Mathematics

TET | TRB | TNPSC 
STUDY MATERIALS | Mathematics

TNPSC Economics Questions (6th and 7th samacheer kalvi book)


1. தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வது
(A) நுகர்ச்சி
(B) பகிர்வு
(C) அளிப்பு
(D) தேவை
See Answer:

2. நமது நாட்டில் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அறிஞர் யார்?
(A) வெட்கட்ராமன் ராமகிருஷ்ணன்
(B) அமர்தியாசென்
(C) ஆடம் ஸ்மித்
(D) எம்.எஸ்.சுவாமிநாதன்
See Answer:

TNPSC, VAO, GROUP 2 Social Science Online test

சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. பிரம்ம சமாஜம் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
(A) 1828 - இராஜாராம் மோகன்ராய்
(B) 1882 - இராஜாராம் மோகன்ராய்
(C) 1828 - தயானந்த சரஸ்வதி
(D) 1882 - தயானந்த சரஸ்வதி
See Answer:

2. ஏசு கிறிஸ்துவின் கட்டளை, அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி - நூலின் ஆசிரியர் யார்?
(A) இராஜாராம் மோகன்ராய்
(B) தயானந்த சரஸ்வதி
(C) வீரமாமுனிவர்
(D) சர் சையது அகமதுகான்
See Answer: