கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினா விடைகள்

 
முதன் முதலாக எத்தனை கிராம நிர்வாக அலுவலர்கள் மாநில அளவில் நியமிக்கப்பட்டனர்?
12,506

கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் கட்டுப்பாட்டில் எப்பொழுது வந்தது?
12.12.1980

எந்த அரசு ஆணையின் படி கிராம நிர்வாக பணி தமிழ்நாடு  அரசுப் பணியாளக் தேர்வாணையிக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது?
அரசு ஆணை எண் 2747


Village administrative officer exam - Model Question Answer


1. வருமான சான்று விண்ணபிக்க ரூபாய் எவ்வளவுக்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டப்பட வேண்டும்?
(A) 12
(B) 15
(C) 10
(D) 20
See Answer:

2. மனுநீதி நாள் நடத்த கிராம நிர்வாக அலுவலர் யாருடன் ஒத்துழைக்கிறார்?
(A) மாவட்ட ஆட்சியர்
(B) வட்டாட்சியர்
(C) கோட்டாட்சியர்
(D) காவல்துறை ஆய்வாளர்
See Answer:

TNPSC VAO Exam Study Materials - கிராம நிர்வாக அலுவலர்கள் பணி விதிகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் பணி விதிகள்
  • வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நியமனம் எவ்வகை நியமனம்?
    நேரடி நியமனம்
  • கிராம நிர்வாக அலுவலரின் இட ஒதுக்கீடு எந்த விதியின் படி மேற் கொள்ளப்படும்?
    பொது விதி 22
  • நேரடி நியமனத்திற்கு வயது வரம்பு என்ன?
    21 வயது நிறைவு (சூலை மாதம் முதல் நாளன்று)

Fb Group Tamil Model question for TNPSC & TET Exams


Fb Group  Pdf Question Papers
Tamil Model question for 
TNPSC & TET Exams

TNPSC VAO Exam study materials - கிராம நிர்வாக நடைமுறைகள் - சாதிச் சான்று

  • நிரந்தர சாதிச் சான்று அட்டையில் வழங்குவதை அரசு 1988 முதல் செயல்படுத்தி வருகிறது
  • சாதிச் சான்று வழங்கக்கோரும் விண்ணப்ப மனுவில் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டியதில்லை
  • பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினருக்கு சாதிச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்கள் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் /  துணைவட்டாசியர்கள் (சான்றுகள்)

Target Tnpsc fbg TNPSC Mock Test - 07

Target Tnpsc fbg
TNPSC MOCK TEST -07 
with ANSWER KEY

Ayakudi free coaching model questions with Answer key

Ayakudi free coaching model questions 
(India Constitution, Indian Geography, Mental aptitude)
with Answer key
 ஆயக்குடி இலவச பயிற்சி மையம் நடத்திய
இந்திய அரசியலமைப்பு, 

VAO Model Question Papers - Basics of Village Administration


www.tnpsctamil.in வழங்கும்
TNPSC VAO Exam

TNPSC VAO question and answer - Free online Test


1. FMB என்பதன் விரிவாக்கம்?
(A) File Management Book
(B) Filed Maintenance Book
(C) Field Measurement Book
(D) File Movement Book
See Answer:

2. S.T (Scheduled Tribes) வகுப்பினர்க்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
(A) மாவட்ட ஆட்சியர்
(B) வட்டாட்சியர்
(C) கோட்டாட்சியர்
(D) கிராம நிர்வாக அலுவலர்
See Answer:

PSTM certificate format and PSTM Certificate Application

தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்க விண்ணப்பம்
மற்றும் தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்
PSTM - Persons Studied in Tamil Medium 
PSTM Certificate Application & PSTM certificate format pdf


Click and Download PSTM Certificate (SSLC)
Click and Download PSTM Certificates (SSLC, HSc. Degree)

படித்தவற்றை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளவது எப்படி?
TNPSC Exam Tips & Tricks 

தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி

Tamil Numbers Mnemonic
 Tamil Numbers Shortcut formula for TNPSC & TET Exams

# படித்தவற்றை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி? TNPSC TET Exam Tips - Mnemonic

* நினைவி அல்லது நினைவிக்கருவி - Mnemonic

நினைவி அல்லது நினைவிக்கருவி (Mnemonic) எனப்படுவது கற்கும் விஷயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் பயன்படுத்தப்படும் ஒரு கற்றல் உத்தியாகும்.

நினைவி என்பது நினைவாற்றலை மேம்படுத்துவதற்காக, மனனம் செய்வதை இலகுவாக்குவதற்கு நீண்ட கால நினைவுகளில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பயன்படுத்த உதவும் சில சிறப்பான உத்திகளாகும்

TNPSC VAO Exam Syllabus 2014 | VAO Exam Model Question Paper

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அடிப்படைகளின் பாடத்திட்டம்:

கிராம நிர்வாகம் அடிப்படைகள்:

குறிக்கோள் வகை தலைப்புகள் :

1. கிராமம் மற்றும் வருவாய் நிர்வாகத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரின் செயல்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள்.
[ கேள்விகள் அறிக்கையிடல், காவல் துறைக்கு உதவுவதில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு, பிறப்பு மற்றும் இறப்பு, அரசு கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்துதல் / வருமானம், சமூக, ஆதரவற்ற விதவை, திருமண தகுதி, பட்டா மற்றும் இதர தற்காலிக மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்குதல்.]

TNPSC VAO Exam Basics of village administration Question Answer



1. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
(A) காவல்துறை
(B) வட்டாட்சியர்
(C) வனத்துறை
(D) இம்மூன்றும்
See Answer:

2. கேடி ரிஜிஸ்டரின் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
(A) Known Depradator
(B) Knife Depradator
(C) Killer Depradator
(D) Keen Depradato
See Answer:

3. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
(A) 12-12-1980
(B) 12-12-1990
(C) 12-12-1988
(D) 12-12-1999
See Answer:

4. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1972
(B) 1963
(C) 1986
(D) 1967
See Answer:

5. நீண்டகாலக் குத்தகை என்பது
(A) 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(B) 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(C) 8 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(D) 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
See Answer:

6. 'ஆ' பதிவேடு என்பது
(A) இராணுவ நில பதிவேடு
(B) ரயில்வே நில பதிவேடு
(C) இனாம்களின் நிலைப்புல பதிவேடு
(D) பசலி மாற்றம் பற்றிய பதிவேடு
See Answer:

7. தற்போது 'அ' பதிவேடு இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகிறது
(A) விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
(B) கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
(C) ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
(D) இவை அனைத்தும்
See Answer:

8. இவற்றில் எந்த வரியை கிராம நிர்வாக அலுவலர் வசூலிப்பதில்லை?
(A) நிலவரி
(B) கடன்கள்
(C) அபிவிருத்தி வரி
(D) வருமானவரி
See Answer:

9. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
(A) பதிவேடு A
(B) பதிவேடு B
(C) பதிவேடு B1
(D) பதிவேடு C
See Answer:

10. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்?
(A) நான்கு
(B) ஐந்து
(C) ஏழு
(D) எட்டு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc