TNPSC Group 4 cut off mark

Shri Malar Academy, Harur
TNPSC - Gr-IV  | Date of Exam 21-12-2014
 EXPECTED CUT - OFF MARKS
 

தமிழ் மகளிரின் சிறப்பு - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை

ஆங்கிலேயரின் அடக்குமுறைக் கொடுமைக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பிப் போராடினோர் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் தில்லையாடி வள்ளியம்மை ஆவார்.

பெற்றோரும் பிறப்பும்:
புதுச்சேரியில் வாழ்ந்த முனுசாமி என்ற நெசவாளி, தில்லையாடி என்னும் ஊரில் பிறந்த மங்களம் என்ற மங்கையை மணந்தார். திருமணத்திற்குப் பின்னர் தில்லையாடியிலேயே அவர்கள் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்கள்.

அந்நாளில், ஆங்கிலேயர் தம் நாட்டுத் துணிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால், நெசவுத்தொழில் பாதிப்பால் வறுமையில் வாடிய முனுசாமி, தம் மனைவியுடன் வேலைதேடித் தென் ஆப்பிரிக்காவில் குடியேறினார்.

TNSPC VAO Exam GK Question Answer | GK Question Answer Free online Test


1. திருச்சி சிறையிலிருந்த போது கண்ணதாசன் எழுதிய காவியம்?.
(A) ஆட்டனத்தி ஆதிமந்தி
(B) இயேசு காவியம்
(C) மாங்கனி
(D) அர்த்தமுள்ள இந்து மதம்
See Answer:
2. பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு அட்டு (சமைத்து) உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்து போரில் வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக் கூறுவது கலிங்கத்துப்பரணி. இங்கு நிணச்சோறு என்பது?
(A) மண்சோறு
(B) இரத்தமும் இரைச்சியும் கலந்த உணவு
(C) காட்டு விலங்குளின் இரைச்சி கலந்த உணவு
(D) திணைகளும் இரத்தமும் கலந்த உணவு
See Answer:

Tamilnadu Forest Department Recruitment 2015

 181 வனப் பணியாளர்கள் நேரடியாக நியமனம்
Name of the Posts 
FORESTER (TNFD) - 148
FORESTER (TAFCORN) - 17
FIELD ASSISTANT - 16
Scale of Pay : Rs.9300-34800 + G.P. 4400(PB-2)

தமிழக அரசின் வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள தாக மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தமிழக அரசின் வனத்துறையில் வனவர் (ஃபாரஸ்டர்), வன காப்பாளர் (ஃபாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (ஃபாரஸ்ட் வாட்சர்) ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக்கு தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் காவல்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்ய தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வு வாரியம் இருப்பதைப் போல வனத் துறை ஊழியர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற புதிய தேர்வு வாரியத்தை தமிழக அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ளது.

TNPSC released Official Answer Key for Group 4 Exam 2014

Tentative Answer Keys 

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
(Date of Examination:21.12.2014)
         1
         2
         2
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 30th December 2014 will receive no attention.

TNPSC GROUP-4 (21-12-2014) ANSWER KEY


TNPSC GROUP-4 (21-12-2014)
ANSWER KEY 
by NR IAS ACADEMY

TNPSC Group 4 & VAO Exam New Syllabus based Tamil Model Question Papers

 
TT Study Materials TNPSC General Tamil Model Question Paper | TTMQ001

ஐந்தாண்டுத் திட்டங்கள் - STUDY MATERIALS FOR TNPSC Group 4 - Group 2 - VAO Exams

  ஐந்தாண்டுத் திட்டங்கள்



ஐந்தாண்டு திட்டங்கள்

ஆண்டு

திட்டத்தின் நோக்கம்

1

1951 - 1956

உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.
2

1956 - 1961

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல், தொழில் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல்.

TNPSC Group 2A Exam Reslut and rank position

Posts included in Combined Civil Services Examination–II
(Non-Interview Posts) - (Group-II A Services)
(Date of Written Examination:29.06.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION
 

TNPSC Group 4 study material | Group 4 Important Questions Answers

TNPSC Group 4 Exam | TNPSC VAO Exam | Police exam questions | railway exam tamil question paper | Postal assistant tamilnadu exam

TARGET TNSPC FB MOCK TEST-8




TNPSC - POLICE - PG TRB EXAM | பொது அறிவுக் கேள்வி பதில்கள்



1. உலகின் பட்டு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்?
(A) 4 - வது
(B) 2 - வது
(C) 6 - வது
(D) 10 - வது
See Answer:

2. திருஞானசம்பந்தர் பிறந்த இடம் எது?
(A) சீர்காழி
(B) கும்பகோணம்
(C) மதுரை
(D) சேலம்
See Answer:

ஞானக்கூத்தன் | கல்யாண்ஜி - வண்ணதாசன் | TNPSC TAMIL STUDY MATERIALS

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

ஞானக்கூத்தன்
  • இயற்பெயர் அரங்கநாதன்
  • பிறந்த ஊர் திருஇந்தளூர் தஞ்சை.
  • பிறந்த ஆண்டு 1938.
  • கவிதைகள் எழுதத் துவங்கியது 1952.
  • அரங்கநாதன் ஞானக்கூத்தனாக மாறியதற்கு காரணமாக திகழ்ந்த நூல் “திருமந்திரம்”.


  • நவீன கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்றவர்.
  • இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் அவர்கள் துவங்கிய இதழ் கசடதபற
  • பணி செய்த பிற இதழ்கள் :  ழ, கவனம்
  • ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பெயரில் கவிதைகளை வெளியிட்டுள்ளார்.
  • TNPSC Group 4 & VAO, Group 2 Exams - General Tamil Part - C Tamil Study Materials


    பகுதி-         தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
     
    பாரதியார் - பாரதிதாசன் - நாமக்கல் கவிஞர் - தேசிய விநாயம் பிள்ளை 
    தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்
     2
    மரபுக்கவிதை
    முடியரசன், வாணிதாசன் - சுரதா - கண்ணதாசன் - உடுமலை நாராயணகவி - பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் - மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்
    3
    புதுக்கவிதை
    .பிச்சமூர்த்தி - சி.சு.செல்லப்பா - தருமு சிவராமு - பசுவய்யா - இரா.மீனாட்சி - சி.மணி-சிற்பி-மு.மேத்தா-ஈரோடு தமிழன்பன்  - அப்துல் ரகுமான் - கலாப்ரியா - கல்யாண்ஜி - ஞானக்கூத்தன் - தேவதேவன் -சாலை இளந்திரையன் -ஆலந்தூர் 
    மோகன்ரங்கன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்
    4
    தமிழில் கடித இலக்கியம்-நாட்குறிப்பு
    நேரு - காந்தி - மு.- அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு 
    தொடர்பான செய்திகள்
     5
    நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்
     6
    தமிழில் சிறுகதைகள் தலைப்பு  
     
    ஆசிரியர் பொருத்துதல்
    7
    கலைகள்  
    சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
    8
    தமிழின் தொன்மை
    9
    உரைநடை
    மறைமலையடிகள் - பரிதிமாற் கலைஞர் - .மு.வேங்கடசாமி நட்டார் -
    ரா.பி.சேதுப்பிள்ளை - திரு.வி.-வையாபுரி பிள்ளை-
    மொழிநடை தொடர்பான செய்திகள்
    10
    .வே.சா - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் - சி.இலக்குவனார் 
    தமிழ்ப்பணி குறித்த செய்திகள்
    11
    தேவநேயப்பாவாணர் - அகரமுதலி - பாவலரேறு பெருஞ்சித்திரனார் 
    தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
    12
    ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
    13
    பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் 
    சமுதாயத்தொண்டு
    14
    தமிழகம்
    ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
     15
     உலகளாவிய தமிழர்கள்
     சிறப்பும்-பெருமையும்-தமிழ்ப்பணியும்
     16
    17
    தமிழ் மகளிரின் சிறப்பு
    அன்னிபெசன்ட் அம்மையார் - மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள்-டாக்டர் 
    முத்துலட்சுமி ரெட்டி-விடுதலைப்போராட்டத்தில் மகளிர் பங்கு
    (தில்லையாடி வள்ளியம்மை - ராணி மங்கம்மாள்)
     18
    தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் 
    தொடர்பான செய்திகள்
     19
    உணவே மருந்து
    நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
    20
    சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்-இராமலிங்க அடிகளார்-
    திரு.விக. தொடர்பான செய்திகள்

    TNPSC Group 4 & VAO Tamil Study Materials - கலாப்ரியா



    தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் -  கலாப்ரியா
    • தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'. 
    • இவர் 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். 
    • இயற்பெயர் சோமசுந்தரம், புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம்
    • தற்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'கலாப்ரியா'. 
    • 30.07.1950ல் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சோமசுந்தரம்,


  • புதுமைப்பித்தனின் உரைநடைத் தாக்கம் இவரது கவிதைகளில் காணலாம். தற்போது வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
  • அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் இரங்கற்பா கவிதை எழுதியவர். 
  • வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிகையான பொருஞையில் கவிதை எழுதும்போது தனக்குத்தானே கலாப்பிரியா எனப்பெயர் சூட்டிக் கொண்டார்.
  • பின்னர் இவரது கவிதைகள் கசடதபறவில் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களின் எழுதி வந்தார்.
  • நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையே தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களை கவிதைகளாக பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.விரிவாக படியுங்கள்