# Group 4 & VAO Exam Science online test


1. நிணநீர் சுரப்பிகள் உருவாவது?.
(A) இரத்த சிவப்பு அணுக்கள்
(B) வெள்ளை அணுக்கள்
(C) இரத்த திட்டுகள்
(D) எதுவுமில்லை
See Answer:

2. நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு?
(A) நியூரான்
(B) நரம்புசெல்
(C) டென்ரைட்ஸ்
(D) ஆக்ஸான்
See Answer:

TNPSC Group 2 (Interview Posts) official Answer Keys

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
posts included in Combined Civil Services Examination–II (Interview Posts) (Group-II Services)
(Dates of Examination:26.07.2015 FN)
         1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 4th August 2015 will receive no attention.
 

TNPSC Group 2 Answer Key 2015

TNPSC Group 2 Answer Key - GK & GT
by NR IAS Academy

TNPSC Group 2 Answer Key -General English
by NR IAS Academy
 
TNPSC Group 2 Answer Key - Tamil 
by Vidiyal TNPSC Coaching Centre, Vellore

TNPSC Group 2 Answer Key - GK
by REAL INSTITUTE, Coimbatore 

TNPSC Group 2, Group 4 & VAO Exam - Current Affairs 2015 Important Question Answers

ஸ்ரீமலர் அகாடெமி வழங்கும்
2015 நடப்பு நிகழ்வுகள்
முக்கிய வினா விடைகளின் தொகுப்பு
 
Current Affairs 2015 
Very Very Important Question Answers

Current affairs 2015 - Model Question Paper pdf

2015 நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா தொகுப்புகள்
மாதந்தோறும் 50 வினாக்கள் கொண்ட தொகுப்பு இங்கு பதிவு செய்யப்படும். 
பதிவிறக்கம் செய்து பயனடைய வேண்டுகிறோம்

# TNPSC & Police Exam Maths Video

1)  2014ம் ஆண்டு வருடத்தில் அர்ஜூனனின் வயதைப்போல் அர்ஜூனனின் அப்பா வயது இரண்டு மடங்காகும். 2002ம் ஆண்டு வருடத்தில் அர்ஜூனனின் அப்பா  வயது அர்ஜூனனின் வயதைப்போல் மூன்று மடங்காகும். 1990ம் ஆண்டு இருவருடைய வயதின் பெருக்கல் பலன் காண்க.

# இந்திய அரசியலமைப்பு பகுதி-6 | அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள்
அடிப்படை உரிமைகள் என்பவை ஒரு நாட்டு குடிமக்கள் சுதந்தரத்துடனும், விருப்பத்துடனும் வாழ வழங்கப்படும் ஆதார உரிமைகள். அடிப்படை உரிமைகள் அரசின் தன்னிச்சையான அதிகாரத்தில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பவை.
--> அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது மக்கள் தீர்வு வேண்டி நீதிமன்றத்தை நாடலாம்.

குரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்

குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்...

* தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள்.

* புதிய தேர்வு முறையில், ஆப்டிடியூட் பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், கனஅளவு பகுதி சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.

* வரலாறு பாடத்தில் உள்ள காலவரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்ற காலம் வரையான போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்களை தெரிந்திருக்க வேண்டும்.

# இந்திய அரசியலமைப்பு பகுதி-5 | அடிப்படைக் கடமைகள்

அடிப்படைக் கடமைகள்

1976-ல் செய்யப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தம் பத்து அடிப்படைக் கடமைகளை அரசமைப்பில் இணைத்தது. அடிப்படைக்கடமைகள் 51 எனும் உறுப்பாக அரசியலமைப்பின் IVA பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

1) இந்திய அரசமைப்பிற்குக் கீழ்ப்படிவதுடன் அரசமைப்பு நிறுவனங்கள், லட்சியம், தேசியக்கொடி, மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
2) விடுதலைப் போராட்டத்தின் போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.

3) இந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.