பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்-2

படித்ததில் பிடித்தது: எக்சாம் மாஸ்டரில் இருந்து

"கொட்டிக் கிடக்கும் அற்புத வாய்ப்புகளை பயன்டுத்துங்கள்
வெற்றி நிச்சயம்". குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழிகளை விட நீளமானவை". "வெற்றிக்கும் வெறிக்கும் ஒரு சின்ன ஒற்று மட்டுமே வேறுபாடு என்பதைச் சற்று உற்று நோக்கினால் உணர்ந்து கொள்ளலாம்" - இறையன்பு ஐ.ஏ.எஸ்

இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் செறிவான பதில்கள்:

‪#‎கேள்வி‬: தங்களின் இறை நம்பிக்கை!


‪#‎இறையன்பு‬ ஐ.ஏ.எஸ் அவர்களின் பதில்: எனக்கும் இறை நம்பிக்கை உண்டு. இறைக்கும் என் மீது நம்பிக்கை உண்டு.

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்-1

ஆரம்ப காலத்தில் ஆசிரியர் மதனின் “வந்தார்கள் வென்றார்கள்” புத்தகத்தை படித்தபொழுது இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா படத்தை பார்த்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு எழுத்தில் ஒரு வயலண்ட் இருந்தது போன்று அப்போது தோன்றியது. இதனாலே ஒரு சில வரிகளை அப்போது ஸ்கிப் செய்து வாசித்துள்ளேன்.

தற்போது மீண்டும் ஒரு முறை மறு வாசிப்புக்கு உட்படுத்தும்போது சில விஷயங்களையும் உள்வாங்க முடிகிறது. அப்படி வாசித்த போது என்னை முதலில் கவர்ந்தவர் பால்பன் தான். [அவரைப் பற்றிய தகவல்களை ஆசிரியர் மதன் கூற்றிலிருந்தும், சமச்சீர்கல்வி & 11-வது புத்தகத்திலிருந்தும் தொகுத்து]
துருக்கிய இல்பாரி வம்சத்தை சேர்ந்த பால்பன் சிறு வயதிலேயே மங்காலியரிடம் அடிமையாக விற்கப்பட்டு, கடைசியாக இல்துமிஷ் சுல்தானிடம் (கி.பி 1211-1236) அவைக்கு கொண்டு வரப்படுகிறார். இந்த இடம் எனக்கு முக்கியமாகப்படுகிறது. [பால்பன் ஒரு அடிமையாக, தண்ணீர் சுமக்கும் தொழிலாளியாக, வேட்டைக்காரனாக, தளபதியாக, இராஜதந்திரியாக, சுல்தானாக வாழ்ந்தவர் என்று ஆசிரியர் லேன்பூல் குறிப்பிடுவார்].

# நவீன எழுத்தாளர்களின் புனைப்பெயரும் இயற்பெயரும்

தேவன்    - மகாதேவன்
எல்ஆர் வி    - எல்.ஆர். விசுவநாதசர்மா
விந்தன் - கோவிந்தன்
சாண்டில்யன் - பாஷ்யம்
கா.ஸ்ரீ.ஸ்ரீ. - ஸ்ரீநிவாச ஆசாரியார்
ஜீவா - ஜீவானந்தம்
ஜெகசிற்பியன்  - பாலையா

நடப்பு நிகழ்வுகள் 2015 கேள்வி பதில்கள்


1.இந்தியாவில் தூய்மையான நகரங்களில் முதல் இரண்டு இடத்தை பிடித்த நகரங்கள்?
(A) மும்பை, திருச்சி
(B) திருச்சி, மைசூர்
(C) டெல்லி, திருச்சி
(D) மைசூர், திருச்சி
See Answer:

2. தமிழக அரசு வழங்கும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை 2015 ல் பெற்றவார்?
(A) கலையரசி
(B) வளர்மதி
(C) ஜோதிமணி
(D) சங்கீதா
See Answer:

Current Affairs Questions & Answers


1. நாட்டின் முதலாவது சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் இயங்க உள்ள விமான நிலையம்?
(A) ஹைதராபாத்
(B) மும்பை
(C) புதுடெல்லி
(D) கொச்சி
See Answer:

2. பின்வரும் வங்கிகளில் எந்த அமைப்புச்சாரா வங்கி (DHANCHAYAT) ஆதாரங்களில் இருந்து பணம், கடன், ஆபத்துக்களை அறிய உதவும் வகையில் ஒரு விழிப்புணர்வு கல்வி படம் வெளியிட்டுள்ளது
(A) ICICI
(B) SBI
(C) IOB
(D) HDFC
See Answer:

# Indian Constitution Model Question Answer - Model Test Paper

Indian Constitution Question Answer in tamil
by Effort - TNPSC FB Group - Jayakrishnan
Indian Constitution Model Test-1
by TT Study Materials - D.Sheik Hussain


Group-2 main exam Model Test Paper

Thinnai Coaching Center, Theni
Group-2 main exam Test-1
Group-2 main exam Test-2

Group-2 main exam study Materials
Group II main exam preparation books list
How to prepare for TNPSC Group 2 Mains Exams
 
TNPSC Current Notification | Current Affairs | TNPSC Tamil Model Question PapersSamacheer Kalvi Tamil Notes | TNPSC Mock Test | TNPSC Free Online Test | VAO Materials | TNPSC VAO Model Question Papers | TNPSC Group 4 model question paper with answers | TNPSC Group 2A Materials | Group 2A Model Question Paper | TNPSC Group 4 Study Notes | TNPSC Group 2A Syllabus | VAO Syllabus in Tamil | TNPSC Group 4 Syllabus  |  TNPSC Group Exam Shortcut Tricks | TNPSC Group Exam Tips | TNPSC Maths & Aptitude questions

# உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியர்கள்

--> சுந்தர் பிச்சை :

தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கு முன் இவர், கூகுள் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு தலைவராக பதவி வகித்தார்.
-->

* PG TRB Study Materials & Model Question Papers

கீழே PG TRB Study Material & PG TRB Model Question Paper கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC Group 1, Group 2 தேர்விற்கு தயாராகும் நண்பர்களும் இதனை பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும்.  இது PG TRB Study Material தானே என்று ஒதுக்க வேண்டாம்.  இதிலிருந்து Group I, Group II தேர்வுகளில் கேள்விகள் கேட்டகப்படலாம் .
PG TRB HISTORY UNIT-1 IMPORTANT STUDY MATERIAL

மரபுப் பிழையை நீக்குதல் TNPSC MP4 Video Study Material

மரபுப் பிழையை நீக்குதல் MP4 Video download

TNPSC Notification - Name of Post : Maternal and Child Health Officer

Applications are invited only through online mode upto 20.08.2015 for direct recruitment to the vacancies in the post of Maternal and Child Health Officer included in Tamil Nadu Public Health Service.

Name of the Post and Code No. : Maternal and Child Health Officer (Code No.: 2030)
Name of the Service and Code No. Tamil Nadu Public Health Service. ( Code No.: 052)