# 111 பழங்களின் பெயர்கள் தமிழில்

001. Ambarella - அம்பிரலங்காய்
002. Apple - அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
003. Apricot - சருக்கரை பாதாமி
004. Annona - சீத்தாப்பழம்
005. Annona muricata - முற்சீத்தாப்பழம்
006. Avocado - வெண்ணைப்பழம்
--> 007. Banana - வாழைப்பழம்
008. Batoko Plum -‘லொவிப்’பழம்
009. Bell Fruit - பஞ்சலிப்பழம், சம்பு
010. Bilberry - அவுரிநெல்லி
011. Bitter Watermelon - கெச்சி
012. Blackberry - நாகப்பழம்
013. Black currant - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
014. Blueberry - அவுரிநெல்லி

TNPSC VAO Exam 2015 Notification - 800 Vacancy Apply

TNPSC VAO Exam 2015 for 800 Vacancies- Upcoming Notification...
TNPSC VAO Exam Maximum Age Limit Details


Category
Minimum Age Limit
Maximum Age Limit
BC,BCM,MBC
21 Years
40 Years
SC/ST
21 Years
40 Years
Others
21 Years
30 Years

கிராம நிர்வாக நடைமுறைகள் மாதிரி வினாத்தாள்கள்

VAO Exam General Study Study Materials
 

# பிரவாசி பாரதீய சம்மான் | வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

பிரவாசி பாரதீய சம்மான்

பிரவாசி பாரதீய சம்மான் (Pravasi Bharatiya Samman) என்பது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருது. இது மகாத்மா காந்தி அடிகள் 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த தினமான ஜனவரி ஒன்பதாம் நாளை நினைவுபடுத்தும் வகையில், வெளிநாட்டு இந்தியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.



நோக்கம் :

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் இந்திய மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும் இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும், இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக் காட்டவும் இவ்விழாக்கள் உதவும்.

# அறநூல்கள் : வெற்றிவேற்கை

ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்

இவர் இயற்றிய பிறநூல்கள்: நைடதம், காசிகாண்டம், கூர்மபுராணம், மகாபுராணம்
வெற்றிவேற்கை என்னும் இந்நூல் முதலில் ‘நறுந்தொகை’ என்றே அழைக்கப்பட்டது. நல்ல பாடல்களின் தொகுப்பு என்பது இதன் பொருள் ஆகும்.

இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் முதலிய அறநூல்கள் செய்யுளின் முதல் சொல்லால் அழைக்கப்படுவதைப் போல் இந்த நூலும் ‘வெற்றிவேற்கை’ என்று அழைக்கப்படுகிறது.

வெற்றி வேற்கை வீரராமன்
கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்தமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலா தவரே

(ஆளி = ஆட்சி செய்பவன், களைவோர் = போக்குவோர், புகல் = உரைத்த)

12th Tamil Book Question Answer for TNPSC TET TRB Exam

12ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. திருநாவுக்கரசர் யாரை தோளில் சுமந்து சென்று பல தலங்கள் சென்றார்?
(A) சம்பந்தர்
(B) சுந்தரர்
(C) ஆண்டாள்
(D) காரைக்கால் அம்மையார்
See Answer:

2. கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை தனது நூலில் நன்கு விளக்கியவர்
(A) சம்பந்தர்
(B) சுந்தரர்
(C) ஆண்டாள்
(D) மாணிக்கவாசகர்
See Answer:

Current Affairs 2015: Prepare for Competitive Exams 2015


Current Affairs 2015 PDF

Current Affairs Pdf 2015 - January to September 2015

Current affairs 2015 Model Question Paper with Answerkey

TNPSC Current Notification | Current Affairs | TNPSC Tamil Model Question PapersSamacheer Kalvi Tamil Notes | TNPSC Mock Test | TNPSC Free Online Test | VAO Materials | TNPSC VAO Model Question Papers | TNPSC Group 4 model question paper with answers | TNPSC Group 2A Materials | Group 2A Model Question Paper | TNPSC Group 4 Study Notes | TNPSC Group 2A Syllabus | VAO Syllabus in Tamil | TNPSC Group 4 Syllabus  |  TNPSC Group Exam Shortcut Tricks | TNPSC Group Exam Tips | TNPSC Maths & Aptitude questions

VAO Exam 2015 New syllabus in Tamil

VAO Exam New Syllabus Original Question Papers


VAO Exam 2015 - 2014 VAO Exam basics of village administration 25 Question with Answer key
கிராம நிர்வாக நடைமுறைகள் மாதிரி வினாத்தாள்கள்
TNPSC VAO Exam - Basics of village administration ayakudi Coaching Centre 

Model Question Paper

Basics of Village Administration Study Materials in Tamil

VAO Exam Study Material (18 Pages pdf) Prepared by Mr. T.Ramakrishnan

கிராம நிர்வாக அலுவலர் பணி விதிமுறைகள்

கிராம நிர்வாக நடைமுறைகள் - வரி விலக்கும் வரிச்சலுகையும்


Indian constitution articles in tamil 

General Tamil Model Test Papers with Answerkey

TNPSC Group 2, TNPSC Group 2A, VAO, Group 4 Exam 
General Tamil 
Model Question Paper (6th to 10th Samacheer Tamil Book)
 
Model Question Paper (11th Tamil Book)
Model Question Paper (12th Tamil Book)
 

# இந்திய அரசியலமைப்பு பகுதி-9 | குடியரசுத் தலைவர் | மத்திய அமைச்சரவை

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் சின்னம்

இந்திய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் தலைவராகவும், இந்திய பாதுகாப்பு படையின் உச்சநிலை கமாண்டராகவும் திகழ்கிறார்.

குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரை பிரதமராக நியமிக்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்.

மத்திய அரசு நிர்வாகம் குடியரசுத் தலைவர் பெயரிலேயே நடைபெறுகிறது.
இந்திய தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
இந்திய குடியரசுத் தலைவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

# இந்திய அரசியலமைப்பு பகுதி-8 | மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம்

-->
மத்திய அரசாங்கம்
மத்திய சட்டமியற்றும் அமைப்பு :  லோக்சபா, ராஜ்யசபா.
மத்திய நிர்வாக அமைப்பு :  குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சரவை.
மத்திய நீதி அமைப்பு :  உச்ச நீதிமன்றம்.

மாநில அரசாங்கம்

மாநில சட்டமியற்றும் அமைப்பு :   சட்டசபை, சட்டமேலவை
மாநில நிர்வாக அமைப்பு :  ஆளுநர், முதலமைச்சர், மாநில அமைச்சரவை.
மாநில நீதி அமைப்பு :  உயர் நீதிமன்றம்.

போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் நடப்புநிகழ்வுகள் பகுதிக்கு எப்படி தயார் ஆவது?

நடப்புநிகழ்வு தொடர்பான கேள்விகள் சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிக அளவு கேட்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். எனவே நடப்பு (சமீபத்திய) நிகழ்வுகள் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியுள்ளது. 
 
நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு எந்த புத்தகம் அல்லது செய்தித்தாள் படிப்பது? எப்படி தயார் ஆவது என்று பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவினை வழங்குகிறேன்.

இந்து தமிழ், தினமணி படித்தால் 20% வினாக்களுக்குத் தான் விடையளிக்க முடியும். அதுவும் உறுதி இல்லை. எனவே நாமே குறிப்பு எடுத்து படிப்பது தான் தீர்வு.

TNPSC Group 2a Non Interview 2015 - 1863 Vacancies - Apply Online Today

List of Current Notifications
S No. Advt. No./ Date of Notification Name of the Post Online Registration Date of Examination Activity
From To

GROUP 2A EXAM NOTIFICATIONS - 2015
1 17/2015 12.10.2015 11.11.2015 27.12.2015 Apply Online 
TNPSC Maths aptitude questions with answers pdf free
 

# இந்திய அரசியலமைப்பு பகுதி-7 | இந்தியக் குடியுரிமை, அரசு நெறிமுறை கோட்பாடுகள்

இந்தியக் குடியுரிமை
 
இந்திய குடியுரிமையை ஐந்து முறைகளின் பெறலாம்.
பிறப்பு (By Birth)
மரபு வழி (By Descent)
பதிவு (By Registration)
இயல்பூட்டுதல் (By Naturalisation)
பிரதேசங்களின் ஒன்றிணைப்பு (By incorporation of Territories)

குடியுரிமையை இழக்கும் மூன்று முறைகள்
 
துறத்தல் (Renunciation)
முடிவுக்கு வருதல் (Termination)
நீக்குதல் (Deprivation)

Model Question Answes - Current Affairs 2015


1. மேக் இன் இந்தியா திட்டப்படி இந்தியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ள நாடு?
[A] ஜப்பான்
[B] அமெரிக்கா
[C] ரஷ்யா
[D] சீனா
See Answer:

2. “இளஞ்சிறார் ஊழியம்” குழந்தை தொழிலாளர்கள் 14 வயதிலிருந்து 10 வயதாக குறைத்து புதிய சட்டத்திருத்தம் செய்த நாடு
(A) நேபாளம்
(B) இந்தோனேஷியா
(C) பொலிவியா
(D) லெபனான்
See Answer:

2015 மருத்துவ நோபல் பரிசு

மலேரியா, யானைக்கால் நோய்களில் இருந்து பாதுகாக்க புது மருந்துகள் கண்டுபிடித்ததற்காக, பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
* அயர்லாந்தை சேர்ந்தவர் வில்லியம் கேம்பெல். ஜப்பானை சேர்ந்தவர் சடோஷி ஓமுரா. சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி யூயூ டு. இவர்கள் 3 பேரும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களுக்கு புது மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
* கேம்பெல் மற்றும் ஓமுரா ஆகியோர் உருளை புழுக்களால் ஏற்படும் நோய்களை தடுக்க புது மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர். மலேரியாவில் இருந்து பாதுகாக்கும் புது மருந்தை யூயூ டு கண்டறிந்துள்ளார்.

How to Apply One Time Registration

'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு நடத்துகிறது.

புதிய நடைமுறைதேர்வு முறைகளில் உள்ள குறைகளை தீர்க்க, டி.என்.பி.எஸ்.சி.,யில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, தேர்வுக் கட்டண சலுகை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வருக்கான தகவல்கள் அனுப்புதல் போன்ற வற்றை எளிமைப்படுத்த, சுயவிவர பதிவுக்கான, நிரந்தர, 'ஆன் - லைன்' பதிவு முறை, நேற்று (29-09-2015) அறிமுகப்படுத்தப்பட்டது.