30.09.2012 VAO Exam Cut-off Marks

 
Cut-off Marks
Name of the Post  : VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE
Date of Notification : 09.07.2012
Date of Examination : 30.09.2012

TNPSC Annual Planner 2016-2017


TNPSC  Annual Planner 2016-2017




TNPSC GROUP-2A BLUE PRINT

திரு. ராஜபூபதி, ரேடியன் அவர்களின் நியூஸ் பீஃட் பதிவு

HI STUDENTS / FRIENDS,

Below I give a thread bare analysis of TNPSC GROUP-2A (24/1/2016), under the guidance of Mr.R.RAJABOOPATHY sir (Founder, RADIAN IAS ACADEMY, CHENNAI)

TOPIC WISE & sub topic wise questions (As per NEW TNPSC Group 2A syllabus, number of questions asked in each section.)

PHYSICS - (3 questions)
1) Physical units - 1
2) Atomic/nuclear Phy - 1.
3) Sci. Instruments - 1.

CHEMISTRY - (6 questions)
1) Insecticides - 1
2) Elements & compounds - 2
3) Carbon compounds - 1
4) Acids & base - 2

TNPSC GROUP 2A 2016 - CUT OFF

முகநூல் பதிவர்களான திரு.அரவிந்தகுமார் (Sankar IAS Academy, Covai) மற்றும் திரு.நடராஜ் டிஎன்பிஎஸ்சி (Shortcuts) அவர்களின் குருப்-2 ஏ தேர்வு குறித்த கருத்துக்கள் மற்றும் மேலாய்வுகள்:

திரு. T.அரவிந்த் குமார் அவர்களின் பதிவு

T.அரவிந்த் குமார்
பயிற்றுநர்
சங்கர் IAS அகாடமி, கோவை

குரூப் 2A தேர்வு 24-01-2016 ஒரு பார்வை

  • ‪மிகச்‬ சிறந்த கேள்வித்தாள்
  • ‪கடந்த‬ ஆண்டை விட கடினமானது எனவே‬ cutoff கடந்த ஆண்டை விட மிகவும் குறையும்.
  • 165க்கு‬ மேல் எடுப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
  • 150/200 எடுத்தாலே இந்த தேர்வில் ஒரு நல்ல cutoff.

TNPSC Group 2A answer key 2016 - Exam date : 24.01.2016

TNPSC Group 2A answer key 2016 
Date of Examination : 24.01.2016
Tamil Nadu Public Service Commission TNPSC recently released notification for TNPSC CCSE 2 Group 2A Non Interview exam 2016. TNPSC successfully conducted group 2 examination on 26.01.2016 at various exam centers across the state. TNPSC conducted exam of TNPSC Combined Civil Service exam of Group II (Non Interview). 8 lakh 50 thousand candidates applied for this post. All appeared candidates are now eagerly searching for TNPSC group 2 answer key 2016. 26th January 2016 TNPSC CCSE 2 Group 2A Non Interview exam answer key / paper solution will be released in the official website http://www.tnpsc.gov.in  within 2 or 3 days. Before that some leading private coaching centres will release TNPSC group 2 answer key / paper solution immediately as soon as the examination is over. Keep watching this page. TNPSC group two answer key will be updated in the following links.

Current Affairs 2015-16 Question Answers


1. ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட்டில், சிறந்த படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கு வழங்கப்படும் விருது எது?
(A) சர்வதேச வேளாண் விருது
(B) கோல்டன் குளோப் விருது
(C) சியட் விருது
(D) சர்வதேச வேளாண் விருது
See Answer:

2. புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதை கண்டுபிடித்த விண்கலம்?
(A) டான்
(B) கியூரியாசிட்டி
(C) மெசஞ்சர்
(D) மங்கல்யான்
See Answer:

# TNPSC TAMIL GK | List of saraswati samman award winners

சரஸ்வதி சம்மான் விருது (Saraswati Samman) என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும். 1991 ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு ஐந்து லட்சம் இந்திய ரூபாய் ஆகும்.
இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட ஆட்சி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்க வேண்டும். விருது வழங்கப்படும் வருடத்திற்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதுவரை விருது பெற்றவர்கள்

Current Affairs 2015-16 Pdf


Current Affairs 2015 in Tamil pdf download

Current Affairs 2015 Important Question Answers 

தமிழக அரசு விருதுகள் 2016

தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்காணும் பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்.

 
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு :

1. திருவள்ளுவர் விருது - 2016 : முனைவர் வி.ஜி.சந்தோசம்
2. தந்தை பெரியார் விருது - 2015 : வி.ஆர்.வேங்கன் தருமபுரி

TNPSC GROUP 2A EXAM HALL TICKET

Group-II A Services Admit Card Available now.
Click & download Hall Ticket 

TNPSC Group IIA & VAO Exam Model Test Paper

TNPSC Group II, Group II A, Group 4 & 
VAO Exam Model Question Paper

 
EFFORT TNPSC FB GROUP 

Group 2A & VAO Current Affairs Question Answers


1. 2015 ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்றவர்
(A) சானியா மிர்சா
(B) சானியா நேவால்
(C) மனோஜ்குமார்
(D) விஸ்வநாதன் ஆனந்த்
See Answer:

2. இந்தியாவின் முதல் மெட்ரினோ திட்டம் எந்த நகரத்தில் தொடங்கவுள்ளது?
(A) சென்னை
(B) மும்பை
(C) புதுடெல்லி
(D) பெங்களூரு
See Answer:

TNPSC Group IIA Model Test Question Paper with Answer Key

சுவாமி விவேகானந்தா
TNPSC பயிற்சி மையம், காஞ்சிபுரம்

TNPSC GROUP IIA (MODEL EXAM – 2)

Download TNPSC Model Questions By Dinamani and Sathya IAS Academy, Chennai

Dinamani TNPSC Model Questions Paper
Dinamani News paper Published important question of TNPSC (Tamil Nadu Public Service Commission) Exam. These questions are prepared by Sathya IAS Academy, Chennai. 

ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றம் | வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு
வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஈரோடு மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணி ஆகியவற்றில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு பணி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இனச்சுழற்சி அடிப்படையில் தகுதி உடையவர்களிமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation) இணைத்து பதிவு தபால் (ஒப்புகை அட்டையுடன்) மூலம் அனுப்பவேண்டும்.

சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்து கொள்ளவும்.

Current Affairs 2015 Online Test - 5


1. புவி வெப்பமடைதல் மற்றும் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்படாமல் நிலைத்து நின்று பலன் தரும் என தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட மரம்
(A) கோகோ மரம்
(B) மல்பரி மரம்
(C) தேக்கு மரம்
(D) வில்லோ மரம்
See Answer:

2. பின்வரும் யாருக்கு 2015ஆண்டுக்கான ஞானபீட (51வது) விருது வழங்கப்பட்டது?
(A) கிரிஷ் கர்னாட்
(B) ரகுவீர் சௌத்ரி
(C) ஷியாமபிரசாத்
(D) பாலச்சந்திர நெமதே
See Answer:

TNPSC VAO & Group 2A TT Study Materials Tamil Model Question Paper

கடந்த 2015ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்விற்கான தமிழ் மாதிரிவினாத்தாள் தொகுப்பினை வெளியிட்டிருந்தோம். அத்தொகுப்பு போட்டி தேர்வு எழுதும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எமது தொகுப்பில் இடம்பெற்றிருந்த கேள்விகள் பல்வேறு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிக அளவு கேட்கப்பட்டிருந்தன. போட்டி தேர்வு எழுதும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதன் தொடர்ச்சியாக முந்தைய தொகுப்பில் இடம்பெறாத கேள்வி பதில்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள் தொகுதி 2 தயாரிக்கப்பட்டுள்ளது.  விலை ரூ. 150
தமிழ் மாதிரிவினாத்தாள் தொகுதி-2 ல் இடம்பெற்றுள்ள 
வினாத்தாள்-1 (TTMQ103) சிலதிருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது எனவே மீணடும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
பதிவிறக்கம் செய்ய
 
தமிழ் மாதிரிவினாத்தாள் தொகுதி-1 & 2 பெற

TT Study Materials Tamil Model Question Paper Part-2

கடந்த 2015ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்விற்கான தமிழ் மாதிரிவினாத்தாள் தொகுப்பினை வெளியிட்டிருந்தோம். அத்தொகுப்பு போட்டி தேர்வு எழுதும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எமது தொகுப்பில் இடம்பெற்றிருந்த கேள்விகள் பல்வேறு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிக அளவு கேட்கப்பட்டிருந்தன. போட்டி தேர்வு எழுதும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதன் தொடர்ச்சியாக முந்தைய தொகுப்பில் இடம்பெறாத கேள்வி பதில்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள் தொகுதி 2 தயாரிக்கப்பட்டுள்ளது.  விலை ரூ. 150
தமிழ் மாதிரிவினாத்தாள் தொகுதி-2 ல் இடம்பெற்றுள்ள

2015ஆம் ஆண்டின் ஞானபீட விருது

2015ஆம் ஆண்டின் ஞானபீட விருது குஜராத் எழுத்தாளர் ரகுவீர் சௌத்ரிக்கு வழங்கப்படுகிறது.
51-வது ஞானபீட விருதுக்கான எழுத்தாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட எழுத்தாளர் நம்வார் சிங் தலைமையிலான தேர்வுக் குழு, ரகுவீர் சௌத்ரியை நேற்று தேர்ந்தெடுத்தது.

கடந்த 1961 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஞானபீட விருது, இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளிலும் உள்ள சிறந்த எழுத்தாளர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, வழங்கப்பட்டு வருகிறது.

TNPSC MATHS AND MENTAL ABILITY VIDEOS

TNPSC MATHS AND MENTAL ABILITY STRATEGY 1


TNPSC MATHS AND MENTAL ABILITY STRATEGY 2