TNPSC Group - II Main Exam Study Material pdf free download
TNPSC Group-2 Main Exam Study Material pdf in tamil | TNPSC Group-2 Main Exam Model Question paper
- ஸ்மார்ட் சிட்டி (திறன்மிகு நகரங்கள்) திட்டம்
- இந்தியாவின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை)
- தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் National Food Security Act 2013
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா
- காற்று மாசுபாடு
- இந்திய தபால் துறையின் பேமண்ட் வங்கி
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) மறுபயன்பாட்டு விண்கலம் சோதனை
- மத்திய அரசின் இலவச கேஸ் திட்டம்
- ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு
- நேர்முக வரிகள், மறைமுக வரிகள்
- இந்திய பொருளாதாரம்
- ஜிகா வைரஸ்
REVISED SCHEDULE FOR TANGEDCO COMPETITIVE WRITTEN EXAMINATIONS
The Competitive Written Examinations in Tamil Nadu Generation and Distribution Corporation Limited for Direct recruitment as per Notification No.1/16 dated 28.02.2016 and Notification No.2/16 dated 29.02.2016 through Anna University scheduled on 22.05.2016 and during April/May 2016 has been postponed due to model code of conduct.
In this regard the above Competitive Written Examinations will be held asper the revised schedule mentioned below:
In this regard the above Competitive Written Examinations will be held asper the revised schedule mentioned below:
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், கணினி ஆப்ரேட்டர் பணி
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை உதவியாளர்,
டைப்பிஸ்ட், கணினி ஆப்ரேட்டர் பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: திருநெல்வேலி
காலியிடங்கள்: 40
பணிகள்: இளநிலை உதவியாளர் - 19
டைப்பிஸ்ட் - 19
கணினி ஆப்ரேட்டர் -2
தகுதி:
கணினி ஆப்ரேட்டர் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகே‘ன் அல்லது பி.ஏ.பட்டத்தை உள்ள ஒரு இளங்கலை பட்டம், அல்லது பி.எஸ்சி, அல்லது பி.காம்.
# மனித உரிமைகள் - மனித உரிமை கோட்பாடு
மனித உரிமைகள்
மனித உரிமை என்பது கருவறையில் தொடங்கி கல்லறை வரை தொடர்கிறது. ஆம் ஒரு மனித உயிர் கருவாய் உருக்கொள்ளும் கணத்திலேயே மனித உரிமை பிறந்து விடுகிறது. ஏனெனில் முறையற்ற கருக்கலைப்பு முழுமையாய் பெரும் குற்றம். மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை. “மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டுமென்று விரும்புகிறாயோ அதே மதிப்பை நீயும் அவர்களுக்கு அளி” என்பதே மனித உரிமையின் அடிப்படைத் துத்துவம். இந்த மனித உரிமைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது இன்று நேற்று அல்ல. மனிதன் நாகரிக மாக வாழ கற்றுக் கொண்டது முதலே தொடங்கியது.
மனித உரிமை என்ற சொல், 1766-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் தான் முதன் முதலாக பயன்பட்டதாக அறியப்பட்டுள்ளது. பண்டையக் காலத்தில் மனித உரிமை என்பது தர்மசிந்தனையாகவும், பாவ புண்ணிய மதிப்பீடாகவும் இருந்து வந்திருக்கிறது.
பாரதிதாசன் எழுதிய நூல்களை எழுதில் நினைவில் வைத்துக்கொள்ள
பாரதிதாசன் படைப்புகள் : (with SHORTCUT IDEA)
- இருண்ட வீடு
- அமைதி
- குடும்ப விளக்கு
- மணிமேகலை வெண்பா
- தேனருவி
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
- இசை அமுது
- அழகின் சிரிப்பு
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- காதல் நினைவுகள்
- பிசிராந்தையார்
- சேரதாண்டவம்
- புரட்சிக்காப்பியம் (பில்கணியத்தின் தழுவல்)
- இளைஞன்
# நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்
நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர். ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்.
இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்.
இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.
TNPSC Group 2 Mains Preparation Book List for Latest Updated Syllabus
குரூப் 2 மெயின் தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்:-
1.SCIENCE & TECHNOLOGY
*11,12-ஆம் வகுப்பிற்கான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் புத்தகமும் படிக்கவும்,
*விருப்பமுள்ளவர்கள் SCIENCE & TECHNOLOGY - ASHOK KUMAR SINGH
TATA MCGRAW HILL PUBLICATIONS படிக்கலாம்...
TATA MCGRAW HILL PUBLICATIONS படிக்கலாம்...
# ‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ பகுதியில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ என்ற தலைப்பின்கீழ் சுமார் 30 கேள்விகள் வரை கேட்கப்படும். கொஞ்சம் கவனமாக புரிந்து கொண்டால் இப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறமுடியும்.
‘தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்’ பகுதியில் மொத்தம் 20 தலைப்புகள் உண்டு. அத்தலைப்புகளையும், அவற்றில் கேள்விகள் அமையும் விதத்தையும் உதாரணங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். இப்பிரிவைப் பொறுத்தவரை பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி ஆகியோரின் முக்கியப் படைப்புக்களை நன்கு படிக்க வேண்டும். இவற்றில் 4 கேள்விகள் வரை கேட்கப்படும்.
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். இப்பிரிவைப் பொறுத்தவரை பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி ஆகியோரின் முக்கியப் படைப்புக்களை நன்கு படிக்க வேண்டும். இவற்றில் 4 கேள்விகள் வரை கேட்கப்படும்.
TNPSC GROUP-II RESULT (Date of Examination:26.07.2015)
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II
(INTERVIEW POSTS)
(2014-2015 & 2015-2016)
(GROUP-II SERVICES)
(PRELIMINARY)
(Date of Examination:26.07.2015)
TNPSC Exam Current Affaris 2016 Question Answers - 06
1. மதுக்கடையை அகற்ற பொது வாக்கெடுப்பு நடத்திய முதல் இந்திய மாநிலம் எது?
(A) கேரளா
(B) குஜராத்
(C) இராஜஸ்தான்
(D) பீகார்
See Answer:
2. போலிப்பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா பெற்றுள்ள இடம்?
(A) 12
(B) 8
(C) 6
(D) 5
See Answer:
# REAL INSPIRATION & REAL ROLE MODEL. Mr. NANDHAKUMAR, IRS
REAL INSPIRATION & REAL ROLE MODEL. Mr. NANDHAKUMAR, IRS
சரியாக
எழுத வராது என்று பள்ளியால் நிராகரிக்கப்பட்ட நந்தகுமார் எழுதி
கொடுத்ததைத்தான் பிரதமரும், ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் பேசினார்கள்.
நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதி நந்தகுமார் ஐஆர்எஸ்
-எல்.முருகராஜ்
டிஸ்லெக்ஸியா
இது குழந்தைப்பருவத்தினருக்கு ஏற்படக்கூடிய குறைபாடுபள்ளிக்கூடம் போகும்போதுதான் இதன் பிரச்னை தெரியவரும்.
'இந்தக் குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களை வாசிக்கவும், அவற்றிற்குரிய
உச்சரிப்புகளை சம்பந்தப்படுத்திப் பார்க்கவும் சிரமப்படுவார்கள்.ஆனால் இது
ஒரு மனநோய் இல்லை.
தமது சக வகுப்பு மாணவர்களைப் போல, எழுத, படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.இதனால் மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் நிராகரிக்கப்படுவர்.
தமது சக வகுப்பு மாணவர்களைப் போல, எழுத, படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.இதனால் மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் நிராகரிக்கப்படுவர்.
எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றை
படிப்பதிலும் பகுத்துப் பார்ப்பதிலும் பல குழப்பங்கள் இருக்கும். முழுமையான
வாக்கியங்கள் அமைத்து பேச மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்களின் குறைகளை சரியாகக் கண்டறிந்து, சரியான முறையில் கற்றுவித்தால் சமுதாயத்தில் சிறப்பானதொரு இடத்தைப் பிடிப்பார்கள்.
Current Affaris 2016 in tamil | online Test - 05
1. 2016 உலக பெண்கள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
(A) நிகோல் டேவிட்
(B) ஷெர்பின்
(C) தீபிகா பலிக்கல்
(D) சூசன் டெவொய்
See Answer:
2. உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான பசுமைஇல்ல வாயுவான மீத்தேன் பயன்பாடு பற்றிய சட்டங்களைக் கொண்டு வந்த உலகின் முதல் நாடு எது?
(A) இந்தியா
(B) ரஷ்யா
(C) சிங்கப்பூர்
(D) அமெரிக்கா
See Answer:
Current Affairs 2016 Question Answers - 04
1. 15-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 நடைபெற உள்ள இடம்?
(A) காந்தி கிராமியப் பல்கலைக்கழகம்
(B) சென்னைப் பல்கலைக்கழகம்
(C) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
(D) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
See Answer:
2. பசுமை சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தில் சைக்கிள் நெடுஞ்சாலை (BICYCLE HIGHWAY ) எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
(A) ஆக்ரா - டெல்லி
(B) ஆக்ரா - எட்டவா
(C) வாரணாசி - ஆக்ரா
(D) அகமதாபாத் - எட்டவா
See Answer:
# பொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன?
பொது கணக்குக் குழு (Public Accounts Committee)
அரசின் நிதி நிர்வாகம் பொது கணக்கு குழுவின் பரிசீலனைக்குப் பின் முடிவடைகிறது. பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுவாக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் பொதுக் கணக்குக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்படுவார். பொதுக் கணக்குக் குழுவின் பதவிக் காலம் ஓர் ஆண்டாகும். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது. பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
அரசின் நிதி நிர்வாகம் பொது கணக்கு குழுவின் பரிசீலனைக்குப் பின் முடிவடைகிறது. பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுவாக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் பொதுக் கணக்குக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்படுவார். பொதுக் கணக்குக் குழுவின் பதவிக் காலம் ஓர் ஆண்டாகும். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது. பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
Current Affairs Questions - Free online Test-3
1. வெப்பமண்டல புயல் வின்ஸ்டன் சமீபத்தில் எந்த நாட்டை தாக்கியது?
(A) மடகாஸ்கர் தீவு
(B) பிஜி
(C) மொரிஷியஸ்
(D) பிலிப்பைன்ஸ்
See Answer:
2. சமீபத்தில் எந்த மாநிலஅரசு பொது பிரிவில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு (EBCs) 10% இடஒதுக்கீடு அறிவித்துள்ளது?
(A) ஹரியானா
(B) குஜராத்
(C) டெல்லி
(D) சிக்கிம்
See Answer:
உலகின் சிறந்த கல்விமுறை : பின்லாந்து கல்விமுறை
சிறந்த கல்வியை நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக பின்லாந்து நாட்டில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மிகச்சிறிய நாடான பின்லாந்து பல வருடங்களாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டு வந்தது. வறுமையிலும், பஞ்சத்திலும் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தார்கள். பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் பின்லாந்து நாட்டைப் பிடித்து அதன் வளங்களைச் சுரண்டிச் கொள்ளையடித்ததுடன் அந்நாட்டு மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு 1963ல் பின்லாந்து நாட்டில் உள்ள நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பின்லாந்து நாட்டை முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்றால் அதற்குக் கல்வியை ஒழுங்குப்படுத்தினால் தான் முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். அன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட்ட பாடங்கள் சிறப்பானதாக இல்லை. எனவே பல்வேறு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும், தனியார் சுயநிதிக் கல்லூரிகளும், தனியார் பள்ளிகளும் ஆரம்பிக்கப் பட்டன. ஆனால் அவையயல்லாம் மிகவும் வசதியான நிலையில் இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கூடிய நிலையில் இருந்தது. ஏனென்றால் அங்கெல்லாம் அவர்கள் கேட்கும் கல்விக்கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே பல்வேறு நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், புத்திசாலிகளையும் பயன்படுத்தி ஐந்துவருட கடினமான உழைப்புக்குப் பின்னர் 1968ஆம் ஆண்டு ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்கினார்கள். அந்தக் கல்வி முறையில் படிக்கும் எந்த ஒரு குழந்தையும் ஆரோக்கியமாக, அமைதியாக, நிம்மதியாக, சந்தோசமாக வளத்துடன் குடும்ப நிம்மதியுடன் ஒரு தலைசிறந்த மனிதனாக வாழ்வதற்கு உரிய அனைத்து பாடத்திட்டங்களையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த வழி முறையாக அது அமைக்கப் பட்டிருந்தது.
General Tamil Question Answers
(A) நன்னூல்
(B) வீரசோழியம்
(C) தொல்காப்பியம்
(D) மூதுரை
See Answer:
2. மரமும் பழைய குடையும் என்ற சிலேடையை இயற்றியவர்?
(A) அழகிய சொக்கனாத புலவர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) இராமச்சந்திர கவிராயர்
(D) கடுவெளி சித்தர்
See Answer:
(B) வீரசோழியம்
(C) தொல்காப்பியம்
(D) மூதுரை
See Answer:
2. மரமும் பழைய குடையும் என்ற சிலேடையை இயற்றியவர்?
(A) அழகிய சொக்கனாத புலவர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) இராமச்சந்திர கவிராயர்
(D) கடுவெளி சித்தர்
See Answer:
Current affairs 2016 question answer in tamil pdf free download
Current affairs 2016 question answer pdf-1
prepared by TT Study Materials
Current affairs 2016 question answer pdf-2
prepared by TT Study Materials
Current affairs 2016 question answer online test-1
Current affairs 2016 question answer online test-2
Current affairs 2016 question answer pdf-3
Current affairs 2016 question answer pdf-4
prepared by TT Study Materials
Current affairs 2016 Model Test Paper
prepared by Arivu TNPSC Coaching Center, Kallakurichi
Current affairs 2016 Model Test Paper
prepared by TNPSC TARGET FB Group
Current affairs 2016 Model Test Paper (September 3 to September 9)
prepared by Arivu TNPSC Coaching Center, Kallakurichi
Current affairs 2016 Model Test Paper (September 10 to September 16)
prepared by Arivu TNPSC Coaching Center, Kallakurichi
Current affairs 2016 Model Test Paper (September 17 to September 23)
prepared by Arivu TNPSC Coaching Center, Kallakurichi
Current affairs 2016 Model Test Paper (September 24 to September 30)
prepared by Arivu TNPSC Coaching Center, Kallakurichi
Current affairs 2015-2016 Model Question paper pdf
Current affairs 2016 pdf download
# TNPSC Group 4 & VAO General Tamil - பேச்சுக்கலை
ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தைகய கலைகளுள் பேச்சுக்கலையும் ஒன்று.
பேச்சுக்கலை:
நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.
மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:
மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.
பேச்சும் மேடைப்பேச்சும்:
பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவிக்க வேண்டும்.
பேச்சுக்கலை:
நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.
மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:
மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.
பேச்சும் மேடைப்பேச்சும்:
பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவிக்க வேண்டும்.
TNPSC பொதுத்தமிழ் - இலக்கண வினா விடைகள்
1. மரபுபிழையைக் நீக்குக?
(A) தாழை மடல்
(B) ஈச்ச இலை
(C) வேப்பந்தழை
(D) கமுகங்கூந்தல்
See Answer:
2. இலக்கணக் குறிப்பு கண்டறிக : தழீஇய
(A) செய்யுளிசை அளபெடை
(B) வினையெச்சம்
(C) இன்னிசை அளபெடை
(D) சொல்லிசை அளபெடை
See Answer:
(A) தாழை மடல்
(B) ஈச்ச இலை
(C) வேப்பந்தழை
(D) கமுகங்கூந்தல்
See Answer:
2. இலக்கணக் குறிப்பு கண்டறிக : தழீஇய
(A) செய்யுளிசை அளபெடை
(B) வினையெச்சம்
(C) இன்னிசை அளபெடை
(D) சொல்லிசை அளபெடை
See Answer: