தமிழ்நாடு தொடர்பான கேள்வி பதில்கள்


TNPSC-ல் தமிழ்நாடு தொடர்பான கேள்வி பதில்கள் அதிக அளவு இடம் பெறுகின்றன. எனவே தமிழ்நாடு தொடர்பான கேள்விகள், செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தால் எளிதில் TNPSC தேர்வில் வெற்றி பெறலாம்.

தமிழ் நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி எது?
காவிரி

தமிழ்நாட்டின் நுழைவாயில் - தூத்துக்குடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
ஆடுதுறை

தமிழ்நாட்டின் பழமையானதும் மிகப்பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் எது?
நெல்லிக்குப்பம்

காஞ்சிபுரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி என்ன?
பட்டு

தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்?
இராஜ ராஜன்

தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள கூட்டுத்துறை அனல் மின்சக்தி அமைய உள்ள இடம் எது?
ஜெயங்கொண்டம்

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரம்
ஆனைமூடி

தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களைத் தொகுதி எந்த மாநிலம்?
திருச்செந்தூர்

தமிழகத்தில் கல்வியறிவு விழுக்காடு அதிகமுள்ள மாவட்டம் எது?
கன்னியாகுமரி

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?
அணில்

சுருளி ஆறு எந்த மாவட்டத்தில் பாய்கிறது?
தேனி

கார்டுன் படம் முதன்முதலி்ல் வெளிவந்த தமிழ் நாளிதழ் எது?
இந்தியா

தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
18

இந்திய அளவில் தமிழகம் மக்கள் தொகையில் எந்த நிலையில் உள்ளது?
ஆறாம் இடம்

இந்திய அளவில் தமிழகம் எழுந்தறிவில் எந்த நிலையில் உள்ளது?
ஏழாம் இடம்

தமிழ்நாட்டில்  உப்புச் சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
இராஜாஜி

இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம்
தமிழ்நாடு

தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை மரிய இருதயம் தொடர்புடைய விளையாட்டு எது?
கேரம்

காந்தி ஆசிரமம் அமைந்துள்ள ஊர்
திருச்செங்கோடு

தமிழ்நாட்டில் மஞ்சள் காமாலை நோய் சிகிச்சைக்கு பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம்
கீழாநெல்லி

தமிழ்நாட்டின் சிறிய ஜப்பான் என்று அழைக்கப்பட்டது
சிவகாசி

21 comments :

  1. worthy information

    ReplyDelete
  2. very very use full for all compitive exams so very happy to read it
    by
    sura @ rajan

    ReplyDelete
  3. Thanks Admin,Very Useful

    ReplyDelete
  4. very useful....

    Thank you TNPSC

    ReplyDelete
  5. Thanks for the useful notes.......

    ReplyDelete
  6. Thanks and please upload above information........

    ReplyDelete
  7. upload in english language also..

    ReplyDelete
  8. to day your website i am searching sir very wonderful message and notes material thank u sir i likely very much

    ReplyDelete
  9. very interesting and useful Q&A.
    Expecting more questions.
    pls upload sir
    thank u

    ReplyDelete
  10. pls post some mathematical questions in tamil?

    ReplyDelete
  11. sir i want more tnpsc gk question answers

    ReplyDelete
  12. ஔவையாரிடம் நெல்லி காய் கொடுத்து யார்

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற